Categories: Ilaiyaraaja

Kodai Idi Song Lyrics from Sami Potta Mudichu | Kodai Idi பாடல் வரிகள் in tamil

Kodai Idi Song Lyrics song is from the movie Sami Potta Mudichu which was released in the year 1991 and it was sung by the singers year : 1991. The lyrics of this song Kodai Idi Song Lyrics was written by Gangai Amaran and music composed by Ilaiyaraaja. movie : Sami Potta Mudichu have performed in this song.

=================
திரைப்பட நட்சத்திரம் : movie : Sami Potta Mudichu
திரைப்படம் : Sami Potta Mudichu
இசையமைப்பாளர் : Ilaiyaraaja
பாடலாசிரியர் : year : 1991
எழுத்தாளர் : Gangai Amaran
வருடம் : 1991
=================

கோடை இடிச் சத்தம் இப்போ கேக்குதடி மேலே
தாலி கட்டும் நேரத்திலே கெட்டி மேளம் போலே
கோடை இடிச் சத்தம் இப்போ கேக்குதடி மேலே
தாலி கட்டும் நேரத்திலே கெட்டி மேளம் போலே

காத்தும் நடத்தும் கூத்தும்
மனச தொட்ட படி பட்ட படி
ஊஹும் ஆஹும் ஊஹும் ஆஹும்

பாத்தோம் மனச சேத்தோம்
எணஞ்சு நல்லவங்க எண்ணப் படி
சாமி இப்ப சொன்ன படி

கோடை இடிச் சத்தம் இப்போ கேக்குதடி மேலே
தாலி கட்டும் நேரத்திலே கெட்டி மேளம் போலே
கோடை இடிச் சத்தம் இப்போ கேக்குதடி மேலே
தாலி கட்டும் நேரத்திலே கெட்டி மேளம் போலே

சாரல் கூட தூவும் நேரம்
ஆரம் போல மாறாதோ
தேரில் போகும் நேரம் பாத்து
தேனும் பாலும் ஊறாதோ

மஞ்சள் மாலை மேளம் கூட
நேரம் காலம் பார்த்தாச்சு
மஞ்சம் போட்டு ராகம் பாட
வேளை வந்து சேர்ந்தாச்சு

வான வில்லு மேலே ஒரு
ஊஞ்சல் கட்டிப் போடு
வஞ்சியோடு கொஞ்சிக்கிட்டு
வாலிபத்தப் பாடு

தேவர்களும் ராசர்களும்
வாழ்த்துறத்தைக் கேளு
பூவுலகம் மேலுலகம்
போற்றி வரும் பாரு

நல்லவங்க எண்ணப்படி
சாமி இப்ப சொன்னபடி

கோடை இடிச் சத்தம் இப்போ கேக்குதடி மேலே
தாலி கட்டும் நேரத்திலே கெட்டி மேளம் போலே
கோடை இடிச் சத்தம் இப்போ கேக்குதடி மேலே
தாலி கட்டும் நேரத்திலே கெட்டி மேளம் போலே

காத்தும் நடத்தும் கூத்தும்
மனச தொட்ட படி பட்ட படி
ஊஹும் ஆஹும் ஊஹும் ஆஹும்

பாத்தோம் மனச சேத்தோம்
எணஞ்சு நல்லவங்க எண்ணப் படி
சாமி இப்ப சொன்ன படி

கோடை இடிச் சத்தம் இப்போ கேக்குதடி மேலே
தாலி கட்டும் நேரத்திலே கெட்டி மேளம் போலே

கோடை இடிச் சத்தம் இப்போ கேக்குதடி மேலே
தாலி கட்டும் நேரத்திலே கெட்டி மேளம் போலே

காலை மாலை ராத்திரி எல்லாம்
கண்ணா உன்னை நெனச்சேனே
மாலை சூடும் நேரத்தக் கேட்டு
மங்கை நானும் தவிச்சேனே

நானும் கூட ராத்திரி பகலா
தானா கெடந்து ரசித்தேனே
ஈரச் சேலை போலே கூட
எண்ணம் கொண்டு பசித்தேனே

ஆசை வெச்ச நெஞ்சத்துக்கு
இப்ப நல்ல நேரம்
அள்ளி எடு கிள்ளி எடு
ஆறும் இந்த பாரம்

சாமிகள சாட்சி வெச்சு
போடு மணியாரம்
பூமி முதல் வானம் வரை
போகும் நம்ம தேரும்

நல்லவங்க எண்ணப்படி
சாமி இப்ப சொன்னபடி

கோடை இடிச் சத்தம் இப்போ கேக்குதடி மேலே
தாலி கட்டும் நேரத்திலே கெட்டி மேளம் போலே
கோடை இடிச் சத்தம் இப்போ கேக்குதடி மேலே
தாலி கட்டும் நேரத்திலே கெட்டி மேளம் போலே

காத்தும் நடத்தும் கூத்தும்
மனச தொட்ட படி பட்ட படி
ஊஹும் ஆஹும் ஊஹும் ஆஹும்

பாத்தோம் மனச சேத்தோம்
எணஞ்சு நல்லவங்க எண்ணப் படி
சாமி இப்ப சொன்ன படி

கோடை இடிச் சத்தம் இப்போ கேக்குதடி மேலே
தாலி கட்டும் நேரத்திலே கெட்டி மேளம் போலே
கோடை இடிச் சத்தம் இப்போ கேக்குதடி மேலே
தாலி கட்டும் நேரத்திலே கெட்டி மேளம் போலே

Share

Recent Posts

Beer Song Lyrics in Diesel | பீர் பாடல் வரிகள்

பீர் பாடல் வரிகள் Beer Song Lyrics is from the movie Diesel which was released in…

2 months ago

Beer Song Lyrics in Diesel

Beer Song Lyrics In English Beer Song Lyrics is from the movie Diesel which was…

2 months ago

சௌந்தர்ய லஹரி ஸ்லோகம் | soundarya lahari tamil

இந்த ஆன்மீக பதிவில் (சௌந்தர்ய லஹரி ஸ்லோகம்) - Soundarya Lahari Lyrics in Tamil பதிவிடப்பட்டுள்ளது... இந்த பாடல்…

4 months ago

ஆதித்ய ஹ்ருதயம் – 11-15 | aditya hrudayam stotram 11 15

இந்த ஆன்மீக பதிவில் (ஆதித்ய ஹ்ருதயம் - 11-15) - ஆதித்ய ஹ்ருதயம் -11-15 பதிவிடப்பட்டுள்ளது... இந்த பாடல் வரிகளை…

4 months ago

ஒண்ணாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா | onnam thiruppadi saranam pon ayyappa

இந்த ஆன்மீக பதிவில் (ஒண்ணாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா) - Onnam Thiruppadi - Padi Poojai Paattu…

4 months ago

கொட்டி முழக்கிடுவோம் பம்பை கொட்டிமுழக்கிடுவோம் | kotti muzhakkiduvom pambai

இந்த ஆன்மீக பதிவில் (கொட்டி முழக்கிடுவோம் பம்பை கொட்டிமுழக்கிடுவோம்) - Ayyappan Songs List பதிவிடப்பட்டுள்ளது... இந்த பாடல் வரிகளை…

4 months ago