Sai Abhyankkar

Oorum Blood Song Lyrics in Tamil | Dude

“oorum blood” Song Lyrics is from the movie “Dude” which will be released in the year 2025 and it was sung by the singers Sai Abhyankkar and Deepthi Suresh . The lyrics of this song “oorum blood” Lyrics was written by Paal Dabbah and music composed by Sai Abhyankkar.

=====================================

Actor : Pradeep Ranganathan
Movie : Dude
Music : Sai Abhyankkar
Singer : Sai Abhyankkar and Deepthi Suresh
Lyricist : Paal Dabba
Year : 2025

======================================

அலையே அலையே காற்றுல மழையே
அல்லல்லே அல்லா டூட்
செதர பாதர உடுவான் நா
ஒதர அல்லல்லே அல்லா டூட்

ஊரும் பிளூடு 10000 ஆறா வா கொண்டு
அச்சடு நீ எத்தனையோ வருத்தங்களை பாத்தா
அத்தனையும் வொர்த் நு தான் ஆக்கா

டூடு உன்னை மிஞ்ஜினவன் யாரும் இல்லை
சேஞ்சிட்டு வச்சி
ஜஸ்ட் அனதர் பெர்சன் நு பாத்தா
இளிச்சவன் லா ஹிஸ்டரி ய கேட்டா

மன்னன் நா வந்தனா ஊர் அலரா
கண்ணன் நா தொட்டான்ன பூ மலரா
என்னென்ன சொல்ல
என்ன வெள்ள யாரும் இல்லை
ராஜாதி ராஜன் நா
ராவ்வானா

உன்னைதான பாத்துக்க நா இங்க காத்திருக்கேன்
என் நெஞ்சி எங்கிருக்கா
உண பாக்க வானத்த தாண்டியும் வந்து
என் காதல காமிப்பேன் நா நா நா

என் மூச்சவன் பேச்சவன்
பெர்சொல்லும் அழகவன் எனக்குள் கலக்குற
ஆக்ஸிஜன் அளவவன்

யார் அவன் யார் அவன்
ஊர் சொல்வ ஸ்டார் அவன்
அவன் தான் என்னவானா

ஒரு அலை அவன்
கலை அவன்
அழகிய நிலவவன்
நிழலிலும் ஜொலிக்கும்
நிரந்தர ஒளி அவன்
சரி அவன்
தவறவன்
சிரிக்கும் சிரிப்புக்கு
அவன்தான் காரணமா

மன்னன் நா வந்தனா ஊர் அலரா
கண்ணன் நா தொட்டான்ன பூ மலரா
என்னென்ன சொல்ல
என்ன வெள்ள யாரும் இல்லை
ராஜாதி ராஜன் நா
ராவ்வானா ராவ்வானா

தொட்ட டேய் பட்டாசா
நா வேதிகிர 10000 வாலா ஹே!
சுட்ட டேய் புல்லெட் அ
நா தெரிகிற சால் து கொன் யே சலா!
ஐ’ம் ஜஸ்ட் சிலிங் ஆயா கூல் அ!
ஆயா ஹூ! புராப்பர் ஸ்டைல் அ
ஒட்ரா காளி
நா போட்ர வெளில லா கிளோஸ்
ரைட் அ டைட் அ குடுக்குறான் போஸ்

மன்னன் நா வந்தனா ஊர் அலரா
கண்ணன் நா தொட்டான்ன பூ மலரா
என்னென்ன சொல்ல
என்ன வெள்ள யாரும் இல்லை
ராஜாதி ராஜன் நா
ராவ்வானா ராவ்வானா

Share

Recent Posts

dillubaru aaja song lyrics | diesel

About Dillubaru Aaja Song Dillubaru Aaja Song Lyrics is from the movie  Diesel which was…

1 week ago

Aaruyire song lyrics | Diesel

Aaruyire Song Lyrics is from the movie  Diesel which will be released in the year…

1 week ago

oorum blood song lyrics | dude

“oorum blood” Song Lyrics is from the movie “Dude” which will be released in the…

1 week ago

Enna sugam Song Lyrics in tamil | Idli Kadai

“Enna sugam” Song Lyrics is from the movie “Idli Kadai” which will be released in…

2 weeks ago

Enna sugam Song Lyrics in Idli kadai

“Enna sugam” Song Lyrics is from the movie “Idli Kadai” which will be released in…

2 weeks ago

Monica Song Lyrics in Tamil | Coolie

“Monica Song” Song Lyrics is from the movie “Coolie” which will be released in the…

2 months ago