Categories: Yuvan Shankar Raja

Madurai Ponnu Song Lyrics from Billa 2 | Madurai Ponnu பாடல் வரிகள் in tamil

Madurai Ponnu Song Lyrics In Tamil

Madurai Ponnu Song Lyrics song is from the movie Billa 2 which was released in the year 2012 and it was sung by the singers year : 2012. The lyrics of this song Madurai Ponnu Song Lyrics was written by Na. Muthukumar and music composed by Yuvan Shankar Raja. Ajith Kumar, Parvathy Omanakuttan, Bruna Abdullah, Vidyut Jammwal, Rohit Khurana, Sudhanshu Pandey have performed in this song.

=================

 

திரைப்பட நட்சத்திரம் : Ajith Kumar, Parvathy Omanakuttan, Bruna Abdullah, Vidyut Jammwal, Rohit Khurana, Sudhanshu Pandey
திரைப்படம் : Billa 2
இசையமைப்பாளர் : Yuvan Shankar Raja
பாடலாசிரியர் : year : 2012
எழுத்தாளர் : Na. Muthukumar
வருடம் : 2012
=================

மதுர பொண்ணு எதிரே நின்னு

என்ன கட்டி புடுச்சு பாரு

மல்லிக பூ மரிக்கொழுந்து

என்ன தொட்டு கடிச்சு பாரு

என் தாவணி வந்தது பின்னால்

என் தாகம் வந்தது முன்னாள்

தேவதை வந்தது உன்னால்

திண்டாடும் வயசு

ஹே ஊசி குத்துற கண்ணால்

பல ஊரே வந்தது பின்னால்

உள்ளம் கெட்டது உன்னால்

தள்ளாடும் மனசு

சந்தோச தேரில் வா

வந்து ஏரிக்கோட

சந்தேகம் இருந்தா வா

வந்து கத்துக்கோடா

என் தேகம் மேகம் வா

மேலே மேலே போடா

மழையாக மாறி நீ

மீண்டும் கீழே வாடா

உன் காதல் அது இங்கு செல்லாதடா

அட உன் காசு அது மட்டும் செல்லுமடா

புதிதான போர் இந்த இடம்தானடா

இங்கு நீ வந்து தோற்றாலும் வெற்றியடா

எல்லாருமே ஒன்றே என்னும்

மஞ்சம் இது ஹே ஹே

சந்தோச தேரில் வா

வந்து ஏரிக்கோட

சந்தேகம் இருந்தா வா

வந்து கத்துக்கோடா

என் தேகம் மேகம் வா

மேலே மேலே போடா

மழையாக மாறி நீ

மீண்டும் கீழே வாடா

மதுர பொண்ணு எதிரே நின்னு

என்ன கட்டி புடுச்சு பாரு

மல்லிக பூ மரிக்கொழுந்து

என்ன தொட்டு கடிச்சு பாரு

என் தாவணி வந்தது பின்னால்

என் தாகம் வந்தது முன்னாள்

தேவதை வந்தது உன்னால்

திண்டாடும் வயசு

ஹே ஊசி குத்துற கண்ணால்

பல ஊரே வந்தது பின்னால்

உள்ளம் கெட்டது உன்னால்

தள்ளாடும் மனசு

சந்தோச தேரில் வா

வந்து ஏரிக்கோட

சந்தேகம் இருந்தா வா

வந்து கத்துக்கோடா

என் தேகம் மேகம் வா

மேலே மேலே போடா

மழையாக மாறி நீ

மீண்டும் கீழே வாடா

உன் காதல் அது இங்கு செல்லாதடா

அட உன் காசு அது மட்டும் செல்லுமடா

புதிதான போர் இந்த இடம்தானடா

இங்கு நீ வந்து தோற்றாலும் வெற்றியடா

Madurai Ponnu Video Song

Share

Recent Posts

Thangame Thangame Song lyrics | Idhayam-Murali

The song “Thangame Thangame Song” from the 2026 film “Idhayam-Murali” features vocals by Dheeraj, Sahithi,…

1 week ago

Mutta Kalakki Song Lyrics | Youth | Ken Karunaas

The song “Mutta Kalakki” from the 2026 film “Youth ” features vocals by Ken Karunaas.…

1 week ago

Oru Pere Varalaaru Song in Tamil | Jana Nayagan

The song “Oru Pere Varalaaru Song” from the 2025 film “Jana Nayagan” features vocals by…

2 months ago

Oru Pere Varalaaru Song Lyrics | Jana Nayagan

The song “Oru Pere Varalaaru Song” from the 2025 film “Jana Nayagan” features vocals by…

2 months ago

Chella Magale Song Lyrics in Tamil | Jana Nayagan

The song “Chella Magale Song ” from the 2025 film “Jana Nayagan” features vocals by Thalapathy Vijay.…

2 months ago

Chella Magale Song Lyrics | Jana Nayagan

The song “Chella Magale Song ” from the 2025 film “Jana Nayagan” features vocals by Thalapathy Vijay.…

2 months ago