Categories: Yuvan Shankar Raja

Thaliye Thevai illai Song Lyrics from Thaamirabharani | Thaliye Thevai illai பாடல் வரிகள் in tamil

Thaliye Thevai illai Song Lyrics In Tamil

Thaliye Thevai illai Song Lyrics song is from the movie Thaamirabharani which was released in the year 2007 and it was sung by the singers year : 2007. The lyrics of this song Thaliye Thevai illai Song Lyrics was written by Na. Muthukumar and music composed by Yuvan Shankar Raja. movie : Thaamirabharani have performed in this song.

=================

 

திரைப்பட நட்சத்திரம் : Vishal , Banu Muktha
திரைப்படம் : Thaamirabharani
இசையமைப்பாளர் : Yuvan Shankar Raja
பாடலாசிரியர் : year : 2007
எழுத்தாளர் : Na. Muthukumar
வருடம் : 2007
=================

தாலியே தேவையில்லை

நீதான் என் பொஞ்சாதி

தாம்பூலம் தேவை இல்லை

நீதான் என் சரிபாதி

உறவோடு பிறந்தது பிறந்தது

உசுரோடு கலந்தது கலந்தது

மாமா மாமா நீதான் நீதானே

அடி சிறுக்கி நீதான் என் மனசுக்குள்ள

அட கிறுக்கி நீதான் என் உசுருக்குள்ள

உன்ன நினைச்சு நான் நடந்தேன் என் ஊருக்குள்ள

என்ன உருக்கி

தாலியே தேவையில்லை

நான் தான் உன் பொஞ்சாதி

தாம்பூலம் தேவை இல்லை

நீதான் என் சரிபாதி

பத்து பவுன் பொன்னெடுத்து

கங்குக்குள்ளே காயவச்சி

தாலி ஒண்ணு செய்ய போறேன்

மானே மானே

நட்ட நடு நெத்தியிலே

ரத்த நிற பொட்டுவச்சு

உன் கைபுடிச்சி ஊருக்குள்ளே

போவேன் நானே

அடி ஆத்தி அடி ஆத்தி

மனசுல மனசுல மயக்கம்

இது என்ன இது என்ன

கனவுல கனவுல குழப்பம்

இது காதல் இல்ல அதுக்கும் மேலே தான்

அட கிறுக்கா நான்

உனக்காக பொறந்தவடா

அரை கிறுக்கா

நான் உனக்காக அலஞ்சவடா

உன்ன நினைச்சு ஓ ஓ ஓ ஓ

தாலியே தேவையில்லை

நீதான் என் பொஞ்சாதி

தாம்பூலம் தேவை இல்லை

நீதான் என் சரிபாதி

எட்டு ஊரு சந்தையில

எம்பது பேரு பாக்கையில

உன்ன கட்டி புடிச்சி கடிக்க போறேன்

நானே நானே

ஏ குற்றவியல் நீதிமன்ற

கூண்டுக்குள்ள நிக்க வச்சு

கேசு ஒண்ணு போட்டுருவேன்

மானே மானே

அடி ஆத்தி அடி ஆத்தி

எனக்கிப்ப பிடிக்குது உன்ன

இது என்ன இது என்ன

நான் எத்தனை தடவை சொன்னேன்

இது காதல் இல்லை

அதுக்கும் மேல தான் ஓ ஓ ஓ ஓ

அடி சிறுக்கீ

நீ தாய்மாமன் சீதனமே

உன்ன நினைச்சி

நான் முழுசாக தேயணுமே

என்ன உருக்கி ஓ ஓ ஓ ஓ

தாலியே தேவையில்லை

நான் தான் ஒன் பொஞ்சாதி

தாம்பூலம் தேவை இல்லை

நீதான் என் சரிபாதி

அடி சிறுக்கீ

நீ தாய்மாமன் சீதனமே

உன்ன நினைச்சி

நான் முழுசாக தேயணுமே

என்ன உருக்கி ஓ ஓ ஓ ஓ

தாலியே தேவையில்லை

நான் தான் ஒன் பொஞ்சாதி

தாம்பூலம் தேவை இல்லை

நீதான் என் சரிபாதி

அடி சிறுக்கீ

நீ தாய்மாமன் சீதனமே

உன்ன நினைச்சி

நான் முழுசாக தேயணுமே

என்ன உருக்கி ஓ ஓ ஓ ஓ

தாலியே தேவையில்லை

நான் தான் ஒன் பொஞ்சாதி

தாம்பூலம் தேவை இல்லை

நீதான் என் சரிபாதி

Thaliye Thevai illai Video Song

Share

Recent Posts

Paranthene Penne Song Lyrics | Youth | Ken Karunas

The song “Paranthene Penne Song” from the 2026 film “Youth ” features vocals by Ken Karunas…

2 weeks ago

Aasa Pulla Song lyrics | Youth

The song “Aasa Pulla Song” from the 2026 film “Youth ” features vocals by G.…

2 weeks ago

Mutta Kalakki Song Lyrics in Tamil | Youth | Ken Karunaas

The song “Mutta Kalakki” from the 2026 film “Youth ” features vocals by Ken Karunaas.…

2 weeks ago

Thangame Thangame Song lyrics | Idhayam-Murali

The song “Thangame Thangame Song” from the 2026 film “Idhayam-Murali” features vocals by Dheeraj, Sahithi,…

1 month ago

Mutta Kalakki Song Lyrics | Youth | Ken Karunaas

The song “Mutta Kalakki” from the 2026 film “Youth ” features vocals by Ken Karunaas.…

1 month ago

Oru Pere Varalaaru Song in Tamil | Jana Nayagan

The song “Oru Pere Varalaaru Song” from the 2025 film “Jana Nayagan” features vocals by…

3 months ago