“Chikitu Song” Song Lyrics is from the movie “Coolie” which will be released in the year 2025 and it was sung by the singers T Rajhendherr, Anirudh Ravichander and Arivu . The lyrics of this song “Chikitu Song” Lyrics was written by Arivu and music composed by Anirudh Ravichander.
=====================================
திரைப்பட நட்சத்திரம் : Rajini Kanth
திரைப்படம் : Coolie
இசையமைப்பாளர் : Anirudh Ravichander
பாடலாசிரியர் : T Rajhendherr, Anirudh Ravichander and Arivu
எழுத்தாளர் : Arivu
வருடம் : 2025
======================================
ஆண் : தினக்கினா தூ தா
தினக்கினா தூ தா
தினக்கினா தூ தா
தினக்கினா தூ தா
ஆண் : தினக்கினா தூ தா
தினக்கினா தூ தா
தினக்கினா தூ தா
தினக்கினா தூ தா
ஆண் : ஏய்.. நவுறா டேய்
சவுண்ட ஏத்து…தேவா வரான் டேய்
ஆண் : ஏய்…கேள்ரா டேய்
கேள்வி கேட்டு… உசுர வாங்காதே
ஆண் : ஹே எங்க வேணா கேட்டுக்கோ
எல்லா ஊரும் பார்த்துக்கோ
ஹே தம்பி கொஞ்சம் தள்ளி போ
கூலி வாரான் சொல்லிக்கோ
ஆண் : எதுக்கு பேச்சு ஒழுங்கா உக்காரு
எனக்கு பாஸ்ஸு கிடையாது
எனிமி தோஸ்து எவனா இருந்தாலும்
முறைகளாமா சரிதான் முடிச்சிடலாமா
ஆண் : ஏய்.. நவுறா டேய்
சவுண்ட யேத்து…தேவா வரான் டேய்
ஆண் ஹம்மிங் : சிகிடு (சிகிடு சிகிடு சிகிடு சிகிடு சிக்)
சிகிடு சிகிடு சிகிடு சிகிடு சக்
சிகிடு சிக் சிகிடு சக்
சிகிடு சிகிடு சிகிடு சிகிடு வாஹ்
சிகிடு சிகிடு சிகிடு சிகிடு சிக்
சிகிடு சிகிடு சிகிடு சிகிடு சக்
சிகிடு சிகிடு சிகிடு சிகிடு வாஹ்
ஆண் ஹம்மிங் : து தா…..து து து தா..
து தா…..து து து தா..
ஆண் : வம்புக்கு நீயா இழுக்காத
என் கிட்ட மோதி இறக்காத
பொல்லாத வேங்கை
உன் மூஞ்சி வீங்க
ஆண் : நான் போட்டா ரூல்ல உடைக்காதா
நீ மட்டும் கைல கிடைக்காதா
ஒப்பாரி சாங்க
அட வெச்சாச்சு வாங்க
ஆண் : ஹே எங்க வேணா கேட்டுக்கோ
எல்லா ஊரும் பார்த்துக்கோ
ஹே தம்பி கொஞ்சம் தள்ளி போ
கூலி வாரான் சொல்லிக்கோ
ஆண் : எதுக்கு பேச்சு ஒழுங்கா உக்காரு
எனக்கு பாஸ்ஸு கிடையாது
எனிமி தோஸ்து எவனா இருந்தாலும்
முறைகளாமா சரிதான் முடிச்சிடலாமா
ஆண் : ஏய்.. நவுறா டேய்
சவுண்ட யேத்து…தேவா வரான் டேய்
ஆண் ஹம்மிங் : சிகிடு (சிகிடு சிகிடு சிகிடு சிகிடு சிக்)
சிகிடு சிகிடு சிகிடு சிகிடு சக்
சிகிடு சிக் சிகிடு சக்
சிகிடு சிகிடு சிகிடு சிகிடு வாஹ்
சிகிடு சிகிடு சிகிடு சிகிடு சிக்
சிகிடு சிகிடு சிகிடு சிகிடு சக்
சிகிடு சிகிடு சிகிடு சிகிடு வாஹ்
ஆண் ஹம்மிங் : து தா…..து து து தா..
து தா…..து து து தா..
ஆண் : சரிதான் முடிச்சிடலாமா ..ஏய்ய்ய்ய்ய்
ஆண் : நவுறா…..தினக்கினா தூ தா
தினக்கினா தூ தா
தினக்கினா தூ தா
தினக்கினா தூ தா
ஆண் : தினக்கினா தூ தா
தினக்கினா தூ தா
தினக்கினா தூ தா
தினக்கினா தூ தா