Categories: AR Rahman

Chithirai Nila Song Lyrics from Kadal | Chithirai Nila பாடல் வரிகள் in tamil

Chithirai Nila Song Lyrics In Tamil

Chithirai Nila Song Lyrics song is from the movie Kadal which was released in the year 2012 and it was sung by the singers Vijay Yesudas. The lyrics of this song Chithirai Nila Song Lyrics was written by Vairamuthu and music composed by A.R.Rahman. Gautham Karthik, Arjun, Arvind Swamy, Thulasi Nair, and Lakshmi Manchu have performed in this song.

=================

 

திரைப்பட நட்சத்திரம் : Gautham Karthik, Arjun, Arvind Swamy, Thulasi Nair, and Lakshmi Manchu
திரைப்படம் : Kadal
இசையமைப்பாளர் : A.R.Rahman
பாடலாசிரியர் : Vijay Yesudas
எழுத்தாளர் : Vairamuthu
வருடம் : 2012
=================

ஆ:

சித்திரை நிலா
ஒரே நிலா
பரந்த வானம்
படைச்ச கடவுளு
எல்லாமே ஒத்தையில
நிக்குதுடே
நீ கூட ஒத்தையில
நிக்கிறடே
எட்டு வை மக்கா
எட்டுவச்சு ஆகாசம்
தொட்டு வை மக்கா

ஆ:

சித்திரை நிலா
ஒரே நிலா
பரந்த வானம்
படைச்ச கடவுளு
எல்லாமே ஒத்தையில
நிக்குதுடே
நீ கூட ஒத்தையில
நிக்கிறடே
எட்டு வை மக்கா
எட்டுவச்சு ஆகாசம்
தொட்டு வை மக்கா

ஆ:

மனிதன் நினைத்தால்
வழி பிறக்கும்
மனதில் இருந்து
ஒளி பிறக்கும்
புதைக்கின்ற விதையும்
முயற்சிகொண்டால் தான்
பூமியும் கூட
தாழ் திறக்கும்
எட்டு வை மக்கா
எட்டு வச்சு ஆகாசம்
தொட்டு வை மக்கா

ஆ:

கண்களில் இருந்தே
காட்சிகள் தோன்றும்
களங்களில் இருந்தே
தேசங்கள் தோன்றும்
துயரத்தில் இருந்தே
காவியம் தோன்றும்
தோல்வியில் இருந்தே
ஞானங்கள் தோன்றும்

ஆ:

சூரியன் மறைந்தால்
விளக்கொன்று சிரிக்கும்
துளிகள் கவிழ்ந்தால்
கிளை ஒன்று கிடைக்கும்

ஆ:

சித்திரை நிலா
ஒரே நிலா
எட்டு வை மக்கா
எட்டுவச்சு ஆகாசம்
தொட்டு வை மக்கா

ஆ:

மரம் ஒன்று விழுந்தால்
மறுபடி தழைக்கும்
மனம் இன்று விழுந்தால்
யார் சொல்லி நடக்கும்
பூமியை திறந்தால்
புதையலும் இருக்கும்
பூக்களை திறந்தால்
தேன் துளி இருக்கும்

ஆ:

மரம் ஒன்று விழுந்தால்
மறுபடி தழைக்கும்
மனம் இன்று விழுந்தால்
யார் சொல்லி நடக்கும்
பூமியை திறந்தால்
புதையலும் இருக்கும்
பூக்களை திறந்தால்
தேன் துளி இருக்கும்

ஆ:

நதிகளை திறந்தால்
கழனிகள் செழிக்கும்
நாணயம் இருந்தால்
நம்பிகை சிரிக்கும்

ஆ:

நதிகளை திறந்தால்
கழனிகள் செழிக்கும்
நாணயம் இருந்தால்
நம்பிகை சிரிக்கும்

ஒஹ் ஒஹ் ஹோஒ ஓஒ
ஒஹ் ஒஹ் ஹோஒ ஓஒ

ஆ:

சித்திரை நிலா ஒரே நிலா
சித்திரை நிலா ஒரே நிலா
நாளை திறந்தால்
நம்பிகை சிரிக்கும்

ஆ:

அதோ அதோ ஒரே நிலா

ஆ:

அதோ அதோ ஒரே நிலா

Chithirai Nila Video Song

Share
Tags: Arjun Songs

Recent Posts

ஒண்ணாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா | onnam thiruppadi saranam pon ayyappa

இந்த ஆன்மீக பதிவில் (ஒண்ணாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா) - Onnam Thiruppadi - Padi Poojai Paattu…

1 week ago

கொட்டி முழக்கிடுவோம் பம்பை கொட்டிமுழக்கிடுவோம் | kotti muzhakkiduvom pambai

இந்த ஆன்மீக பதிவில் (கொட்டி முழக்கிடுவோம் பம்பை கொட்டிமுழக்கிடுவோம்) - Ayyappan Songs List பதிவிடப்பட்டுள்ளது... இந்த பாடல் வரிகளை…

1 week ago

விநாயகனே வினை தீர்ப்பவனே | vinayagane vinai theerpavane

இந்த ஆன்மீக பதிவில் (விநாயகனே வினை தீர்ப்பவனே) - விநாயகனே வினை தீர்ப்பவனே பதிவிடப்பட்டுள்ளது... இந்த பாடல் வரிகளை படித்து…

1 week ago

கணேஷ சரணம் சரணம் கணேஷா பஜனை பாடல் | ganesha saranam saranam ganesha bhajanai

இந்த ஆன்மீக பதிவில் (கணேஷ சரணம் சரணம் கணேஷா பஜனை பாடல்) -  கணேஷ சரணம் சரணம் கணேஷா பஜனை…

1 week ago

கனிவோடு நமை இழுக்கும் காந்தமலை | kanivodu namai izhukkum

இந்த ஆன்மீக பதிவில் (கனிவோடு நமை இழுக்கும் காந்தமலை) - Ayyappan Songs List பதிவிடப்பட்டுள்ளது... இந்த பாடல் வரிகளை…

2 weeks ago

நாராயண ஸ்தோத்திரம் | narayana stotram lyrics

இந்த ஆன்மீக பதிவில் (நாராயண ஸ்தோத்திரம்) - Narayana Stotram Tamil Lyrics பதிவிடப்பட்டுள்ளது... இந்த பாடல் வரிகளை படித்து…

2 weeks ago