Mersal Arasan Song Lyrics song is from the movie Mersal which was released in the year 2017 and it was sung by the singers year : 2017. The lyrics of this song Mersal Arasan Song Lyrics was written by Vivek and music composed by A.R.Rahman. Vijay have performed in this song.
=================
திரைப்பட நட்சத்திரம் : Vijay Nithya Menen and S. J. Surya Vadivelu, Kajal Aggarwal Samantha Ruth Prabhu
திரைப்படம் : Mersal
இசையமைப்பாளர் : A.R.Rahman
பாடலாசிரியர் : year : 2017
எழுத்தாளர் : Vivek
வருடம் : 2017
=================
அடிச்சு காலி பண்ணும் தில்லு தில்லு
புடிச்சு கூட நிப்போம் சொல்லு சொல்லு
இஸ்து கீய வுடும் அல்லு சில்லு
ஏய் அல்லு சில்லு செதறு செதறு
அட வாணாம் வாணாம்மா அல்லு
சைடு வலுச்சுக்கோ சில்லு
தளபதி என்ட்ரி இது
செதறு செதறு
ஏ சீன் ஆவும் அவன் வண்டானா
பொடி இஸ்கூலு புல்லிங்கோ செதறு
தியேட்டர் தெறிக்க யாரிங்க கெலிக்க
சொல்டி பிகிலடி மெர்சல் அரசன் வாரான்
இந்த வாரான் சீனு
சுகுரா பொழுப்பான்
பெரிய கைனாலும்
பெரி எடுப்பான்
தொட்டு ஸ்டெப்ப வஸ்ட்டா
ஆல் சென்டரு அதகளம் தான்
எடுத்து கீசி பாத்தா
கத்தி சார்பு தான்
கத்தி ஆனா கீச்சதில்ல
நோய் வெட்டும் சாமிதான்
ஏழை பல வாழ வெப்பான்
கீஞ்ச வாழ்க தெப்பான்
அணச்சு நிப்பான்
தலைவன் அட
இசைப்புயல் ஒன்னு பிரிக்குது
எகுறு அல்லு சில்லு எட்டி செதரனும்
எகுறு அல்லு சில்லு எட்டி செதரனும்
எகுறு அல்லு சில்லு எட்டி செதரனும்
அல்லு சில்லு செதரணும்டா
மனுஷன் உண்டாக்கும் எல்லாம் சாயும்
பணம் மட்டும் என்ன அது வெறும் மாயம்
எழுத்த தாண்டி உத்து பாத்தா
அதுவும் பேப்பேறு தான்
வணங்கி சந்தோசம் கேக்குற நீயும்
திரும்பி பார் சுத்தி ஆயிரம் காயம்
தவிச்ச மனசில் சிரிப்ப விதைச்சா
மனுஷன் நீதாண்டா
பாசம் காட்டி பின்னால் வந்தா
கைய அன்பா கோப்பேன்டா
அடுத்த உசுர வாழ வெச்சா
கண்ணில் வெச்சு காப்பேண்டா
ஏ சீன் ஆவும் அவன் வண்டானா
பொடி இஸ்கூலு புல்லிங்கோ செதறு
தியேட்டர் தெறிக்க யாரிங்க கெலிக்க
சொல்டி பிகிலடி மெர்சல் அரசன் வாரான்
இந்த வாரான் சீனு
சுகுரா பொழுப்பான்
பெரிய கைனாலும்
பெரி எடுப்பான்
தொட்டு ஸ்டெப்ப வஸ்ட்டா
ஆல் சென்டரு அதகளம் தான்
எடுத்து கீசி பாத்தா
கத்தி சார்பு தான்
ஏ எகுறு அல்லு சில்லு எட்டி செதரனும்
எகுறு அல்லு சில்லு எட்டி செதரனும்
எகுறு அல்லு சில்லு எட்டி செதரனும்
அல்லு சில்லு செதரணும்டா
Mersal Arasan Video Song
The song “God Mode Song” from the 2026 film “Karuppu” features vocals by Sai Abhyankkar and…
The song “God Mode Song” from the 2026 film “Karuppu” features vocals by Sai Abhyankkar…
The song “Paranthene Penne Song” from the 2026 film “Youth ” features vocals by Ken Karunas…
The song “Aasa Pulla Song” from the 2026 film “Youth ” features vocals by G.…
The song “Mutta Kalakki” from the 2026 film “Youth ” features vocals by Ken Karunaas.…
The song “Thangame Thangame Song” from the 2026 film “Idhayam-Murali” features vocals by Dheeraj, Sahithi,…