AR Rahman

Muththa Mazhai Song Lyrics in Tamil | Thig Life

Muththa Mazhai Song Lyrics is from the movie Thug Life which will be released in the year 2025 and it was sung by the singers Dhee and Siva Ananth . The lyrics of this song Muththa Mazhai Lyrics was written by Siva Ananth and music composed by A.R.Rahman.

=================

திரைப்பட நட்சத்திரம் : Kamal Haasan  Silambarasan TR, Trisha
திரைப்படம் : Thug Life
இசையமைப்பாளர் : A.R.Rahman
பாடலாசிரியர் : Dhee and Siva Ananth
எழுத்தாளர் : Siva Ananth
வருடம் : 2025
=================

பெண் : முத்தமழை இங்கு
கொட்டி தீராதோ
முல்லை இரவுகள்
பத்தி எரியாதோ

பெண் : சங்கம் மருதங்கம்
இங்கு உந்தன் கையில் சொர்க்கம்
பொல்லா இரவோ சொல்லா உறவோ
எல்லா ஒருவனை வேண்டியெங்கும்

பெண் : சிவம் கண்ணாளா
என்னாளா பெண்ணாளா
இன்னும் வரும் எந்தன் கதை
இன்னும் வரும் எந்தன் கதை
இன்னும் வரும் எந்தன் கதை
இன்னும் வரும் எந்தன் கதை

ஆண் : ……………………………….
தீம் தோம் த
தீம் தன தோம் தன தோம்

பெண் குழு : தீம் தன தோம் தன தீம் தன தோம்
இருவர் : தீம் தன தோம் தன தீம் தன தோம்

பெண் : காலை கனவினில் காதல் கொண்டேன்
கண் விழித்தேன் அவன் காணவில்லை

பெண் மற்றும் குழு :
கண் விழித்தேன் அவன் காணவில்லை
கண் விழித்தேன் அவன் காணவில்லை

பெண் : என்னோடு உன்னை
ஒன்றாக்கும் வரை
என்ன செய்தும் வழி தீரவில்லை

பெண் மற்றும் குழு :
கண்ணான கண்ணே என் கண்ணாளா
என் உள் மன காதலை கண்டாயா
பெண் : கரு மை கண்ட கண்ணோக்கி
பொய் சொல்லி நின்றாயா

பெண் மற்றும் குழு :
போதும் போதும் என சென்றாயா

ஆண் : காதல் வந்தாலும் போனாலும்
பெண்ணென்ன செய்வாயோ

பெண் : முத்தமழை இங்கு
கொட்டி தீராதோ
முல்லை இரவுகள்
பத்தி எரியாதோ

பெண் : சங்கம் மருதங்கம்
இங்கு உந்தன் கையில் சொர்க்கம்
பொல்லா இரவோ சொல்லா உறவோ
எல்லா உறவும் நீ வேண்டியெங்கும்

ஆண் : ……………………………..
பெண் : ………………………………..

ஆண் : ஓ….. பாலை நிலத்தினில்
சோலை நிழலென
காதல் சொல்வேன் நான்
காதல் சொல்வேன்

ஆண் : மோக பனி போர்வையில்
கரம் கோர்கையில்
காதல் சொல்வேன் காதில்
காதல் சொல்வேன்

பெண் : நான் காதலி காதலன் நீ
வேறு எல்லாம் வெறும் வேஷம் என்பேன்
ஆண் மற்றும் பெண் :
வேஷம் என்பேன் வெறும் வேஷம் என்பேன்

பெண் : காலம் யாவும் நீதானே
இந்தக் காலன் வந்தால் வெல்வேனே

ஆண் : மறுமொரு சூரியன்
பல தாரகை மண்ணில் மின்னல் வீழாதே
மண்ணில் மின்னல் வீழாதே

பெண் : காதல் வந்தாலும் போனாலும்
பெண்ணென்ன செய்வாயோ
சொல் சொல் சொல் சொல் சொல் சொல்

பெண் : காதில் விழும் வரும் வரை
காதல் பாடவா பாடவா…ஆ…..ஆ….

பெண் : இன்னும் ஒரு முறை
எந்தன் கதை சொல்லவா

பெண் : சங்கம் மருதங்கம்
இங்கு உந்தன் கையில் சொர்க்கம்
பொல்லா இரவோ சொல்லா உறவோ
எல்லா ஒருவனை வேண்டியெங்கும்

பெண் : சிவம் கண்ணாளா
என்னாளா பெண்ணாளா
இன்னும் வரும் எந்தன் கதை
இன்னும் வரும் எந்தன் கதை
இன்னும் வரும் எந்தன் கதை
இன்னும் வரும் எந்தன் கதை

English Version:

Share

Recent Posts

Jinguchaa Song Lyrics in English | Thug Life

The lyrics for "Jinguchaa" were penned by Kamal Haasan, who revealed that he wrote them…

4 days ago

Kadha Kadha Kadhai Lyrics | Kuberaa

Kuberaa | Dhanush, Nagarjuna, Rashmika | DSP | Sekhar Kammula

5 days ago

Jinguchaa Song Lyrics in Tamil | Thug Life

Jinguchaa Song Lyrics is from the movie Thug Life which will be released in the…

1 week ago

Muththa Mazhai Song Lyrics in Thug Life

Muththa Mazhai Song Lyrics is from the movie Thug Life which will be released in…

2 weeks ago

Oththa roovayum thaaren lyrics in tamil | Nattupura pattu

Oththa roovayum thaaren Song Lyrics is from the movie nattupura pattu which was released in…

3 weeks ago

Oththa roovayum thaaren lyrics

இசையமைப்பாளர் : Ilayaraja பாடலாசிரியர் : Arun Mozhi and Devi Male : Oththa roovayum thaaren Oru onappathattum…

3 weeks ago