Kannaana Kanney Song Lyrics song is from the movie Viswasam which was released in the year 2018 and it was sung by the singers Sid Sriram. The lyrics of this song Kannaana Kanney Song Lyrics was written by Thamarai and music composed by D. Imman. movie : Viswasam have performed in this song.
=================
திரைப்பட நட்சத்திரம் : movie : Viswasam
திரைப்படம் : Viswasam
இசையமைப்பாளர் : D. Imman
பாடலாசிரியர் : Sid Sriram
எழுத்தாளர் : Thamarai
வருடம் : 2018
=================
கண்ணான கண்ணே கண்ணான கண்ணே
என் மீது சாய வா
புண்ணான நெஞ்சை பொன்னான கையால்
பூ போல நீவ வா
நான் காத்து நின்றேன் காலங்கள் தோறும்
என் ஏக்கம் தீருமா
நான் பார்த்து நின்றேன் பொன் வானம் எங்கும்
என் மின்னல் தோன்றுமா
தண்ணீராய் மேகம் தூறும்
கண்ணீர் சேரும்
கற்கண்டாய் மாறுமா
ஆராரிராரோ ராரோ ராரோ ஆராரிராரோ
ஆராரிராரோ ராரோ ராரோ ஆராரிராரோ
ஆராரிராரோ ராரோ ராரோ ஆராரிராரோ
ஆராரிராரோ ராரோ ராரோ ஆராரிராரோ
கண்ணான கண்ணே கண்ணான கண்ணே
என் மீது சாய வா
புண்ணான நெஞ்சை பொன்னான கையால்
பூ போல நீவ வா
அலை கடலின் நடுவே அலைந்திடவா தனியே
படகெனவே உனையே பார்த்தேன் கண்ணே
புதை மணலில் விழுந்து புதைந்திடவே இருந்தேன்
குறு நகையை எரிந்தே மீட்டாய் என்னை
விண்ணோடும் மண்ணோடும் வாடும்
பெரும் ஊஞ்சல் மனதோரம்
கண் பட்டு நூல் விட்டு போகும்
என ஏதோ பயம் கூடும்
மயில் ஒன்றை பார்க்கிறேன்
மழையாகி ஆடினேன்
இந்த உற்சாகம் போதும்
சாக தோன்றும் இதே வினாடி
கண்ணான கண்ணே கண்ணான கண்ணே
என் மீது சாய வா
புண்ணான நெஞ்சை பொன்னான கையால்
பூ போல நீவ வா
நான் தூங்கும் போது உன் நெற்றி மீது
முத்தங்கள் வைக்கணும்
போர்வைகள் போர்த்தி போகாமல் தாழ்த்தி
நான் காவல் காக்கணும்
எல்லோரும் தூங்கும் நேரம்
நானும் நீயும்
மௌனத்தில் பேசணும்
ஆராரிராரோ ராரோ ராரோ ஆராரிராரோ
ஆராரிராரோ ராரோ ராரோ ஆராரிராரோ
ஆராரிராரோ ராரோ ராரோ ஆராரிராரோ
ஆராரிராரோ ராரோ ராரோ ஆராரிராரோ
கண்ணான கண்ணே
கண்ணான கண்ணே
Kannaana Kanney Song Lyrics Video Song:
Kannaana Kanney Song Lyrics in English
https://www.lyricsfeed.com/d-imman/kannaana-kanney-song-lyrics-english/
Viswasam Story:
A village ruffian, who settles disputes in his native and takes on a big shot when he tries to sort out the rough patch in his marriage after several years.
About Dillubaru Aaja Song Dillubaru Aaja Song Lyrics is from the movie Diesel which was…
Aaruyire Song Lyrics is from the movie Diesel which will be released in the year…
“oorum blood” Song Lyrics is from the movie “Dude” which will be released in the…
“oorum blood” Song Lyrics is from the movie “Dude” which will be released in the…
“Enna sugam” Song Lyrics is from the movie “Idli Kadai” which will be released in…
“Enna sugam” Song Lyrics is from the movie “Idli Kadai” which will be released in…