Categories: D. Imman

Kurumba Reprise Song Lyrics from Tik Tik Tik | Kurumba Reprise பாடல் வரிகள் in tamil

Kurumba Reprise Song Lyrics In Tamil

Kurumba Reprise Song Lyrics song is from the movie Tik Tik Tik which was released in the year 2018 and it was sung by the singers Mirthula Siva. The lyrics of this song Kurumba Reprise Song Lyrics was written by Madhan Karky and music composed by D. Imman. Jayam Ravi and Nivetha Pethuraj have performed in this song.

=================

 

திரைப்பட நட்சத்திரம் : Jayam Ravi and Nivetha Pethuraj
திரைப்படம் : Tik Tik Tik
இசையமைப்பாளர் : D. Imman
பாடலாசிரியர் : Mirthula Siva
எழுத்தாளர் : Madhan Karky
வருடம் : 2018
=================

குறும்பா குறும்பா
குறும்பா குறும்பா

வழிகள் மகிழ்ந்தேன் உன்னால்
பல நாள் சிரித்தேன் உன்னால்
சில நாள் அழுதேன் உன்னாலே

என்னை நான் உணர்ந்தேன் உன்னால்
எடையும் குறைந்தேன் உன்னால்
வரங்கள் நிறைந்தேன் உன்னாலே

கோவம் வந்தால் என்னை அடிப்பாய்
நான் இருகிடுவேன்
கட்டி கொண்டு முத்தம் கொடுப்பாய்
நான் உருகிடுவேன் உருகிடுவேன்

குறும்பா
என் உலகம் நீதான்டா
குறும்பா
என் விடியல் நீதான்டா

குறும்பா
என் உலகம் நீதான்டா
குறும்பா
என் விடியல் நீதான்டா

பள்ளிக்குள் நீ
போகும் போதோ
வெற்றிடம் ஆகும் நெஞ்சம்
உன் பள்ளி விடுமுறை
என்றால் அஞ்சும்

சாப்பிட கூப்பிட
தானே எத்தனை கோடி
லஞ்சம் ஆனாலும் தட்டில்
பாதி எஞ்சும்

எந்தன் ஆடை எல்லாமே
கசங்கி கிழியும் உன்னால்
எந்தன் கன்னம் ரெண்டோடு
முத்த தழும்பும் உன்னால்

உந்தன் குறும்பு மரபணு
எவ்வழி கொண்டாய்
எனக்கு தெரியாதா

குறும்பா
என் உலகம் நீதான்டா
குறும்பா
என் விடியல் நீதான்டா

குறும்பா
என் உலகம் நீதான்டா
குறும்பா
என் விடியல் நீதான்டா

குளியல் அறையில்
ஒரு போர் கார்ட்டூன் நிறுத்த
ஒரு போர் தினமும் போர்கள்
நம்முள்ளே

பனிக்கூழ் பகிர
ஒரு போர் இரவில் உறங்க
ஒரு போர் அழகாய் போர்கள்
நம்முள்ளே

விண்ணை விட்டு
என்னில் வந்தாயே என்
உள்ளம் குளிர அன்னை
என்று பட்டம் தந்தாயே
நான் தலை நிமிர தலை
நிமிர

குறும்பா
என் உலகம் நீதான்டா
குறும்பா
என் விடியல் நீதான்டா

குறும்பா
என் உதிரம் நீதான்டா
குறும்பா
என் உயிரே நீதான்டா

விண்ணை விட்டு
என்னில் வந்தாயே என்
உள்ளம் குளிர அன்னை
என்று பட்டம் தந்தாயே
நான் தலை நிமிர தலை
நிமிர

குறும்பா
என் உலகம் நீதான்டா
குறும்பா
என் விடியல் நீதான்டா

குறும்பா
என் உதிரம் நீதான்டா
குறும்பா
என் உயிரே நீதான்டா

குறும்பா
என் உதிரம் நீதான்டா
குறும்பா
என் உயிரே நீதான்டா

குறும்பா
என் உதிரம் நீதான்டா
குறும்பா

Kurumba Reprise Video Song

Share

Recent Posts

dillubaru aaja song lyrics | diesel

About Dillubaru Aaja Song Dillubaru Aaja Song Lyrics is from the movie  Diesel which was…

5 days ago

Aaruyire song lyrics | Diesel

Aaruyire Song Lyrics is from the movie  Diesel which will be released in the year…

5 days ago

Oorum Blood Song Lyrics in Tamil | Dude

“oorum blood” Song Lyrics is from the movie “Dude” which will be released in the…

5 days ago

oorum blood song lyrics | dude

“oorum blood” Song Lyrics is from the movie “Dude” which will be released in the…

5 days ago

Enna sugam Song Lyrics in tamil | Idli Kadai

“Enna sugam” Song Lyrics is from the movie “Idli Kadai” which will be released in…

2 weeks ago

Enna sugam Song Lyrics in Idli kadai

“Enna sugam” Song Lyrics is from the movie “Idli Kadai” which will be released in…

2 weeks ago