Onnum Puriyala Song Lyrics song is from the movie Kumki which was released in the year 2012 and it was sung by the singers year : 2012. The lyrics of this song Onnum Puriyala Song Lyrics was written by Yugabharathi and music composed by D. Imman. Vikram Prabhu, Lakshmi Menon have performed in this song.
=================
திரைப்பட நட்சத்திரம் : Vikram Prabhu, Lakshmi Menon
திரைப்படம் : Kumki
இசையமைப்பாளர் : D. Imman
பாடலாசிரியர் : year : 2012
எழுத்தாளர் : Yugabharathi
வருடம் : 2012
=================
ஒன்னும் புரியல சொல்ல தெரியல
கண்ணு முழியில கண்ட அழகுல
ஆச கூடுதே
உச்சந்தலையில உள்ள நரம்புள
பத்து விரலுல தொட்ட நொடியிலே
சூடு ஏறுதே
நெத்தி பொட்டு தெறிக்குது
விட்டு விட்டு ரெக்க முளைக்குது
நெஞ்சுக்குழி அடைக்குது மானே
மனம் புத்தி தாவியே
தறிகெட்டு ஓடுது
உயிர் உன்ன சேரவே
ஒரு திட்டம் போடுது
ஒன்னும் புரியல சொல்ல தெரியல
கண்ணு முழியில கண்ட அழகுல
ஆச கூடுதே
அலையுற பேய்யா அவளது பார்வ
என்ன தாக்குது வந்து என்ன தாக்குது
பரவுற நோய்யா அவளது வாசம்
என்ன வாட்டுது நின்னு என்ன வாட்டுது
அவளது திருமேனி வெறி கூட்டுது
அவளிடம் அடி வாங்க வழி காட்டுது
அவ என்ன பேசுவா அது என்ன தோணுது
அவ எங்க தூங்குவா அத கண்ணு தேடுது
ஒன்னும் புரியல சொல்ல தெரியல
கண்ணு முழியில கண்ட அழகுல
ஆச கூடுதே
கதிர் அருவால மனசையும் கீறி
துண்டு போடுறா என்ன துண்டு போடுறா
கலவர ஊரா அவ ஊரு மாறி
குண்டு போடுறா செல்ல குண்டு போடுறா
விழியில பல நூறு படம் காட்டுறா
அறுவது நிலவாக ஒளி கூட்டுறா
அவ கிட்ட வந்ததும் தல சுத்தி ஆடுது
அவ எட்டி போனதும் அட புத்தி மாறுது
ஒன்னும் புரியல சொல்ல தெரியல
கண்ணு முழியில கண்ட அழகுல
Onnum Puriyala Video Song
ஒன்னும் புரியல சொல்ல தெரியல
கண்ணு முழியில கண்ட அழகுல
ஆச கூடுதே
உச்சந்தலையில உள்ள நரம்புள
பத்து விரலுல தொட்ட நொடியிலே
சூடு ஏறுதே
நெத்தி பொட்டு தெறிக்குது
விட்டு விட்டு ரெக்க முளைக்குது
நெஞ்சுக்குழி அடைக்குது மானே
மனம் புத்தி தாவியே
தறிகெட்டு ஓடுது
உயிர் உன்ன சேரவே
ஒரு திட்டம் போடுது
ஒன்னும் புரியல சொல்ல தெரியல
கண்ணு முழியில கண்ட அழகுல
ஆச கூடுதே
அலையுற பேய்யா அவளது பார்வ
என்ன தாக்குது வந்து என்ன தாக்குது
பரவுற நோய்யா அவளது வாசம்
என்ன வாட்டுது நின்னு என்ன வாட்டுது
About Dillubaru Aaja Song Dillubaru Aaja Song Lyrics is from the movie Diesel which was…
Aaruyire Song Lyrics is from the movie Diesel which will be released in the year…
“oorum blood” Song Lyrics is from the movie “Dude” which will be released in the…
“oorum blood” Song Lyrics is from the movie “Dude” which will be released in the…
“Enna sugam” Song Lyrics is from the movie “Idli Kadai” which will be released in…
“Enna sugam” Song Lyrics is from the movie “Idli Kadai” which will be released in…