இந்த ஆன்மீக பதிவில் (அச்யுதம் கேசவம் இராம‌ நாராயணம் – அச்யுதாஷ்டகம்) – Achyutam Keshavam Rama Narayanam Achyutashtakam song Lyrics in Tamil பதிவிடப்பட்டுள்ளது… இந்த பாடல் வரிகளை படித்து இறைவனின் அருளை பெறுவோம்… அச்யுதம் கேசவம் இராம‌ நாராயணம் – அச்யுதாஷ்டகம் ஏதேனும் திருத்தங்கள் இருந்தால் எங்களுக்கு கமெண்ட் வழியாக தெரியப்படுத்தவும்..

அச்யுதம் கேசவம் இராம‌ நாராயணம்- அச்யுதாஷ்டகம் பாடல் யேசுதாஸ் பாடியது. Achyutam Keshavam Rama Narayanam Achyutashtakam song Lyrics and song sung by K J Yesudas

அச்யுதாஷ்டகமான இந்த அழகிய ஸ்தோத்திரத்தை யார் தனது இஷ்ட தெய்வமான பரமனின் மேல் மிகுந்த ஆசையும் அன்பும் கொண்டு தினந்தோறும் படிக்கிறார்களோ அவர்கள் உலகநாயகனான ஹரியின் பதத்தை விரைவில் அடைவார்கள்.

============

அச்யுதம் கேசவம் ராம-நாராயணம்

கிருஷ்ணா-தாமோதரம் வாசுதேவம் ஹரிம்

ஸ்ரீதரம் மாதவம்கோபிகா வல்லபம்

ஜானகி-நாயகம் ராமசன்றம் பஜே

அச்யுதம் கேசவம் சத்யபாமாதவம்

மாதவம் ஸ்ரீதரம் ராதிகா ராதிதம்

இந்திரா மந்திரம் சேட்தச சுந்தரம்

தேவகி நந்தனம் நந்தஜம் சண்டடெ

விஷ்ணவே ஜிஷ்னவெ சக்ஹினெ சக்ரினே

ருக்மினீராகினெ ஜானகி ஜானயே

வல்லவீ வல்லபா யார்சிட யட்மனெ

கம்சவித்வம்சினெ வம்ஷினெ தேநமஹ

கிருஷ்ணா கோவிந்தா ஹி ராமநாராயண

ஸ்ரீபதே வாசுதேவ் வாஜிதெ ஸ்ரீநிதெ

அச்யுத நந்ததெ மாதவ் தொக்ஷஜ

துவாரகநாயக தறௌபதி ரக்க்ஷக

ரக்ஷாச சொப்ஹிட சீதையா சொப்ஹிட

தண்டக ரன்யப்ஹூ புன்ய்த காரனஹ்

லக்ஷ்மனே நாண்விதொ வானரை செவிதொ

அகச்ட்யசம்-பூஜிடொ ராகவ பாதுமன்

தேனுக்கா ரீஷ்டகா நிஷ்டக்ரிட்-வெஷிகா

கேசிகா கம்சரிட் வம்சிகா வாதகா

பூதன-கோபக சூரஜ் கேலனொ

பாலா-கோபாலக பாதுமாம் சர்வதா

விட்யுடுட்-யொடவன் பர்சுபுர துவாசஹம்

ப்ரவ்ரிடம் போதவ ப்ரொல்லச விக்ரஹம்

வன்யய பாலையா ஷோபிடோ ரஸ்தலம்

லொஹித்தான்-க்ஹ்ரிட்வயம் வாரிஜக்ஷம் பஜே

குஞ்சிதை குண்தலை ராஜாராமானனம்

ரட்னமௌல் இம்லசட் குண்டலம் கண்டயொ

ஹரகெ-யுரகம் கன்கனப்ரொஜ்வலம்

கின்கினீமஞ்சுலம் ஷ்யாமளம் தம் பஜே

=======================================================

இந்த அச்யுதாஷ்டகம் என்ற எட்டு பாடல்களைப் படிப்பதால் வரும் பயனைக் கூறும் பாடல்

அச்யுதஸ்யாஷ்டகம் ய: படேத் இஷ்டதம்

ப்ரேமத: ப்ரத்யஹம் பூருஷ: சஸ்ப்ருதம்

வ்ருத்தத: ஸுந்தரம் கர்த்ருவ்விஸ்வம்பரஸ்

தஸ்ய வச்யோ ஹரிர் ஜாயதே ஸத்வரம்

அச்யுதஸ்யாஷ்டகம் – அச்யுதனின் அஷ்டகமான இந்த ஸ்தோத்திரத்தை

ய: – யார்

படேத் – படிக்கிறார்களோ

இஷ்டதம் – தனது இஷ்ட தெய்வத்தின் மேல்

ப்ரேமத: – அன்புடன்

ப்ரத்யஹம் – தினந்தோறும்

பூருஷ: சஸ்ப்ருதம் – பரமனின் மேல் ஆசையுடன்

வ்ருத்தத: ஸுந்தரம் – அழகுடைய இந்த ஸ்தோத்திரம்

கர்த்ருவ்விஸ்வம்பரஸ் – அகில நாயகனுடைய

தஸ்ய – அவர்

வச்யோ ஹரிர் ஜாயதே ஸத்வரம் – விரைவில் ஹரியினுடைய பதத்தை அடைவார்கள்

(achyutam keshavam achyutashtakam) is given in this article and it is one of the best songs during our prayer or during any auspicious occasions. Let’s get the blessings by reading this song lyrics. You can find this song by using the following terms like பாடல் வரிகள், Hare Krishna songs, கண்ணன் பாடல்கள், Mantras, Stotram, ஏகாதசி பாடல்கள், Ekadasi Songs. You can also save this post அச்யுதம் கேசவம் இராம‌ நாராயணம் – அச்யுதாஷ்டகம் or bookmark it. Share it with your friends…

Leave a Comment