இந்த ஆன்மீக பதிவில் (Dharma Sastha Namavali Lyrics in Tamil | தர்ம சாஸ்தா அஷ்டோத்தர சத நாமாவளி) – Dharma Sastha Ashtothram Namavali Lyrics in Tamil பதிவிடப்பட்டுள்ளது… இந்த பாடல் வரிகளை படித்து இறைவனின் அருளை பெறுவோம்… Dharma Sastha Namavali Lyrics in Tamil | தர்ம சாஸ்தா அஷ்டோத்தர சத நாமாவளி ஏதேனும் திருத்தங்கள் இருந்தால் எங்களுக்கு கமெண்ட் வழியாக தெரியப்படுத்தவும்..

ஸ்ரீ தர்ம‌ சாஸ்தா அஸ்டோத்ரம் நாமாவளி வரிகள் தமிழில் | Sri Dharma Sastha Ashtothram Namavali Lyrics in Tamil | Sree Ayyappa Ashtottaranamavali – Ayyappa Songs Lyrics

ஓம் மஹா சாஸ்த்ரே நமஹ:

ஓம் மஹா தேவாய நமஹ:

ஓம் மஹா தேவஸுதாய நமஹ:

ஓம் அவ்யயாய நமஹ:

ஓம் லோக காத்ரே நமஹ:

ஓம் லோகபர்த்ரே நமஹ:

ஓம் லோகஹர்த்ரே நமஹ:

ஓம் பராத்பராய நமஹ:

ஓம் த்ரிலோகரக்ஷகாய நமஹ:

ஓம் தன்வினே நமஹ:

ஓம் தபஸ்வினே நமஹ:

ஓம் பூதஸைனிகாய நமஹ:

ஓம் மந்த்ரவேதினே நமஹ:

ஓம் மஹாவேதினே நமஹ:

ஓம் மாருதாய நமஹ:

ஓம் ஜகதீச்வராய நமஹ:

ஓம் லோகாத்யக்ஷாய நமஹ:

ஓம் அக்ரண்யே நமஹ:

ஓம் ஸ்ரீமதே நமஹ:

ஓம் அப்ரமேய பராக்ரமாய நமஹ:

ஓம் ஸிம்ஹாரூடாய நமஹ:

ஓம் கஜாரூடாய நமஹ:

ஓம் ஹயாரூடாய நமஹ:

ஓம் மஹேச்வராய நமஹ:

ஓம் நாநா சஸ்த்ர தராய நமஹ:

ஓம் அநர்க்காய நமஹ:

ஓம் நாநாவித்யாவிசாரதாய நமஹ:

ஓம் நாநாரூபதராய நமஹ:

ஓம் வீராய நமஹ:

ஓம் நாநாப்ராணி நிஷேவகாய நமஹ:

ஓம் பூதேசாய நமஹ:

ஓம் பூதிதாய நமஹ:

ஓம் ப்ருத்யாய நமஹ:

ஓம் புஜங்கா பரணோத்தமாய நமஹ:

ஓம் இக்ஷுதன்வினே நமஹ:

ஓம் புஷ்ப பாணாய நமஹ:

ஓம் மஹாரூபாய நமஹ:

ஓம் மஹாப்ரபவே நமஹ:

ஓம் மாயாதேவீஸுதாய நமஹ:

ஓம் மான்யாய நமஹ:

ஓம் மஹாகுணாய நமஹ:

ஓம் மஹா நீ தாய நமஹ:

ஓம் மஹா சைவாய நமஹ:

ஓம் மஹாருத்ராய நமஹ:

ஓம் வைஷ்ணவாய நமஹ:

ஓம் விஷ்ணுபூஜகாய நமஹ:

ஓம் விக்னேசாய நமஹ:

ஓம் வீரபத்ரேசாய நமஹ:

ஓம் பைரவாய நமஹ:

ஓம் ஷண்முகத்ருவாய நமஹ:

ஓம் மேருச்ருங்கஸமாஸுனாய நமஹ:

ஓம் முனிஸங்க நிஷேவிதாய நமஹ:

ஓம் தேவாய நமஹ:

ஓம் பத்ராய நமஹ:

ஓம் ஜகந்நாதாய நமஹ:

ஓம் கணநாதாய நமஹ:

ஓம் கணேச்வராய நமஹ:

ஓம் மஹாயோகினே நமஹ:

ஓம் மஹாமாயினே நமஹ:

ஓம் மஹாக்ஞானினே நமஹ:

ஓம் மஹாஸ்திராய நமஹ:

ஓம் தேவசாஸத்ரே நமஹ:

ஓம் பூதசாஸ்த்ரே நமஹ:

ஓம் பீமஹாஸ பராக்ரமாய நமஹ:

ஓம் நாகஹாராய நமஹ:

ஓம் நாககேசாய நமஹ:

ஓம் வ்யோம கேசாய நமஹ:

ஓம் ஸநாதனாய நமஹ:

ஓம் ஸுகுணாய நமஹ:

ஓம் நிர்குணாய நமஹ:

ஓம் நித்யாய நமஹ:

ஓம் நித்ய த்ருப்தாய நமஹ:

ஓம் நிராச்ரயாய நமஹ:

ஓம் லோகாச்ரயாய நமஹ:

ஓம் கணாதீசாய நமஹ:

ஓம் சது: ஷஷ்டிகலாமயாய நமஹ:

ஓம் ரிக்யஜுஸ்ஸாமா தர்வரூபிணே நமஹ:

ஓம் மல்லகாஸுர பஞ்சனாய நமஹ:

ஓம் த்ரிமூர்த்தயே நமஹ:

ஓம் தைத்யமதனாய நமஹ:

ஓம் ப்ரக்ருதயே நமஹ:

ஓம் புருஷோத்தமாய நமஹ:

ஓம் காலஞானினே நமஹ:

ஓம் மஹாஞானினே நமஹ:

ஓம் காமதமாய நமஹ:

ஓம் கமலேக்ஷணாய நமஹ:

ஓம் கல்ப வ்ருக்ஷாய நமஹ:

ஓம் மஹாவ்ருக்ஷாய நமஹ:

ஓம் வித்யாவ்ருக்ஷாய நமஹ:

ஓம் விபூதிதாய நமஹ:

ஓம் ஸம்ஸார தாப விச்சேத்ரே நமஹ:

ஓம் பசுலோக பயங்கராய நமஹ:

ஓம் ரோகஹந்த்ரே நமஹ:

ஓம் ப்ராண தாத்ரே நமஹ:

ஓம் பரகர்வ விபஞ்ஜனாய நமஹ:

ஓம் ஸர்வசாஸ்த்ரார்த்த தத்வக்ஞாய நமஹ:

ஓம் நீதிமதே நமஹ:

ஓம் பாபபஞ்ஜனாய நமஹ:

ஓம் புஷ்கலா பூர்ண ஸம்யுக்தாய நமஹ:

ஓம் பரமாத்மனே நமஹ:

ஓம் ஸதாங்கதயே நமஹ:

ஓம் அனந்தாதித்ய ஸம்காசாய நமஹ:

ஓம் ஸுப்ரஹ்மண்யானுஜாய நமஹ:

ஓம் பலினே நமஹ:

ஓம் பக்தானுகம்பினே நமஹ:

ஓம் தேவேசாய நமஹ:

ஓம் பகவதே நமஹ:

ஓம் பக்தவத்ஸலாய நமஹ:

ஓம் இதி ஸ்ரீ தர்ம சாஸ்தா அஷ்டோத்தர சதநாமாவளி ஸம்பூர்ணம் நமஹ:

(dharma sastha namavali lyrics tamil) is given in this article and it is one of the best songs during our prayer or during any auspicious occasions. Let’s get the blessings by reading this song lyrics. You can find this song by using the following terms like பாடல் வரிகள், Ayyappan Songs, ஐயப்பன் பாடல் வரிகள், Ashtothram. You can also save this post Dharma Sastha Namavali Lyrics in Tamil | தர்ம சாஸ்தா அஷ்டோத்தர சத நாமாவளி or bookmark it. Share it with your friends…

Leave a Comment