இந்த ஆன்மீக பதிவில் (எல்லோரும் சேர்ந்து சொல்லுங்கோ) – Ayyappan Songs List பதிவிடப்பட்டுள்ளது… இந்த பாடல் வரிகளை படித்து இறைவனின் அருளை பெறுவோம்… எல்லோரும் சேர்ந்து சொல்லுங்கோ ஏதேனும் திருத்தங்கள் இருந்தால் எங்களுக்கு கமெண்ட் வழியாக தெரியப்படுத்தவும்..
எல்லோரும் சேர்ந்து சொல்லுங்கோ ஐயனின் நாமத்தை அய்யப்பன் நாமத்தை : கே. வீரமணி பாடியது. Ellorum Sernthu Sollungo Song song Tamil Lyrics
சாமி ! வீடியோ பாருங்க
சுவாமியே .. சரணம் ஐய்யப்போ
கன்னிமூல கணபதி பகவானே… சரணம் ஐய்யப்போ
ஹரிஹர சுதனே… சரணம் ஐய்யப்போ
அச்சன்கோவில் ஆண்டவனே… சரணம் ஐய்யப்போ
அனாத இரட்சகரே.. சரணம் ஐய்யப்போ
சாமியே ஐயப்போ.. சாமி சரணம் ஐயப்ப சரணம்
வில்லாளி வீரனே வீரமணிகண்டனே.. .
சாமியே ஐயப்போ.. சாமி சரணம் ஐயப்ப சரணம்
எல்லோரும் சேர்ந்து சொல்லுங்கோ எல்லோரும் சேர்ந்து சொல்லுங்கோ
ஐயனின் நாமத்தை அய்யப்பன் நாமத்தை ஐயனின் நாமத்தை அய்யப்பன் நாமத்தை
எல்லோரும் சேர்ந்து சொல்லுங்கோ எல்லோரும் சேர்ந்து சொல்லுங்கோ
சரணம் அய்யப்பா சாமி சரணம் அய்யப்பா சரணம் அய்யப்பா சாமி சரணம் அய்யப்பா
சரணம் அய்யப்பா சாமி சரணம் அய்யப்பா
முத்துமணி பவள நகை புன்சிரிப்பை பாருங்கோ
மாதவனை மெய்யப்பனை மனம்மகிழ்ந்து பாடுங்கோ
முத்துமணி பவள நகை புன்சிரிப்பை பாருங்கோ
மாதவனை மெய்யப்பனை மனம்மகிழ்ந்து பாடுங்கோ
குழந்தை உள்ளம் கொண்டவனை கோடி மக்கள் பாடுங்கோ
குழந்தை உள்ளம் கொண்டவனை கோடி மக்கள் பாடுங்கோ
அழகுமலை ஓடிவந்து அபிஷேகம் செய்யுங்கோ
அழகுமலை ஓடிவந்து அபிஷேகம் செய்யுங்கோ
எல்லோரும் சேர்ந்து சொல்லுங்கோ எல்லோரும் சேர்ந்து சொல்லுங்கோ
ஐயனின் நாமத்தை அய்யப்பன் நாமத்தை ஐயனின் நாமத்தை அய்யப்பன் நாமத்தை
எல்லோரும் சேர்ந்து சொல்லுங்கோ எல்லோரும் சேர்ந்து சொல்லுங்கோ
சரணம் அய்யப்பா சாமி சரணம் அய்யப்பா சரணம் அய்யப்பா சாமி சரணம் அய்யப்பா
சரணம் அய்யப்பா சாமி சரணம் அய்யப்பா
கேட்டதெல்லாம் கொடுப்பவனை கீர்த்தியுடன் பாடுங்கோ
நினைத்ததெல்லம் முடிப்பவனை பக்தியுடன் நாடுங்கோ
கேட்டதெல்லாம் கொடுப்பவனை கீர்த்தியுடன் பாடுங்கோ
நினைத்ததெல்லம் முடிப்பவனை பக்தியுடன் நாடுங்கோ
நாட்டமுடன் பதினெட்டு படியேறி கூடுங்கோ
நாட்டமுடன் பதினெட்டு படியேறி கூடுங்கோ
பந்தள குமரனை பணிவுடன் பாடுங்கோ
பந்தள குமரனை பணிவுடன் பாடுங்கோ
எல்லோரும் சேர்ந்து சொல்லுங்கோ எல்லோரும் சேர்ந்து சொல்லுங்கோ
ஐயனின் நாமத்தை அய்யப்பன் நாமத்தை ஐயனின் நாமத்தை அய்யப்பன் நாமத்தை
எல்லோரும் சேர்ந்து சொல்லுங்கோ.. எல்லோரும் சேர்ந்து சொல்லுங்கோ
சுவாமியே .. சரணம் ஐய்யப்போ
சுவாமியே .. சரணம் ஐய்யப்போ
(ellorum sernthu sollungo ayyanin naamathai) is given in this article and it is one of the best songs during our prayer or during any auspicious occasions. Let’s get the blessings by reading this song lyrics. You can find this song by using the following terms like பாடல் வரிகள், Ayyappan Songs, ஐயப்பன் பாடல் வரிகள், வீரமணி ஐயப்பன் பாடல்கள். You can also save this post எல்லோரும் சேர்ந்து சொல்லுங்கோ or bookmark it. Share it with your friends…
"Veezha Veera" (Om, 2026) brings together explosive energy and powerful lyrical depth. Composed by Sai…
"Veezha Veera" (Om, 2026) brings together explosive energy and powerful lyrical depth. Composed by Sai…
The song “God Mode Song” from the 2026 film “Karuppu” features vocals by Sai Abhyankkar and…
The song “God Mode Song” from the 2026 film “Karuppu” features vocals by Sai Abhyankkar…
The song “Paranthene Penne Song” from the 2026 film “Youth ” features vocals by Ken Karunas…
The song “Aasa Pulla Song” from the 2026 film “Youth ” features vocals by G.…