இந்த ஆன்மீக பதிவில் (இக்காட்டில் புலியுண்டு புலிமேல் என் ஐயனுண்டு) – Ayyappan Songs List பதிவிடப்பட்டுள்ளது… இந்த பாடல் வரிகளை படித்து இறைவனின் அருளை பெறுவோம்… இக்காட்டில் புலியுண்டு புலிமேல் என் ஐயனுண்டு ஏதேனும் திருத்தங்கள் இருந்தால் எங்களுக்கு கமெண்ட் வழியாக தெரியப்படுத்தவும்..
இக்காட்டில் புலியுண்டு புலிமேல் என் ஐயனுண்டு பாடல் வரிகள். IKKATIL PULIYUNDU PULIMEL EN AYYANUNDU song Tamil Lyrics
சாமி ! வீடியோ பாருங்க
இக்காட்டில் புலியுண்டு புலிமேல் என் ஐயனுண்டு
அக்காட்டில் யானையுண்டு அதன்மேலும் ஐயனுண்டு
ஐயனுண்டு ஐயப்பன் உண்டு ஐயப்பன் உண்டு
இக்காடும் மேடும் தாண்டி அப்பாலே மலையும் ஏறி
திருப்பாதம் காணப்போகும்
பக்தரை காக்க யாருண்டு
ஐயனுண்டு ஐயப்பனுண்டு ஐயப்பன் உண்டு
விசுவாச திரி எரிக்கும்
மனமாகும் திவ்ய விளக்கில்
அருளாக நெய்யைப் பொழிய யாருண்டு
ஐயனுண்டு ஐயப்பனுண்டு ஐயப்பன் உண்டு
(ikkatil puliyundu pulimel en ayyanundu tamil lyrics) is given in this article and it is one of the best songs during our prayer or during any auspicious occasions. Let’s get the blessings by reading this song lyrics. You can find this song by using the following terms like பாடல் வரிகள், Ayyappan Songs, ஐயப்பன் பாடல் வரிகள், கே. ஜே. யேசுதாஸ் ஐயப்பன் பாடல்கள். You can also save this post இக்காட்டில் புலியுண்டு புலிமேல் என் ஐயனுண்டு or bookmark it. Share it with your friends…
The song “God Mode Song” from the 2026 film “Karuppu” features vocals by Sai Abhyankkar and…
The song “God Mode Song” from the 2026 film “Karuppu” features vocals by Sai Abhyankkar…
The song “Paranthene Penne Song” from the 2026 film “Youth ” features vocals by Ken Karunas…
The song “Aasa Pulla Song” from the 2026 film “Youth ” features vocals by G.…
The song “Mutta Kalakki” from the 2026 film “Youth ” features vocals by Ken Karunaas.…
The song “Thangame Thangame Song” from the 2026 film “Idhayam-Murali” features vocals by Dheeraj, Sahithi,…