இந்த ஆன்மீக பதிவில் (ஜம்புநாதாஷ்டகம்) – Jambunatha Ashtakam Lyrics in Tamil | Jambunathashtakam Lyrics in Tamil பதிவிடப்பட்டுள்ளது… இந்த பாடல் வரிகளை படித்து இறைவனின் அருளை பெறுவோம்… ஜம்புநாதாஷ்டகம் ஏதேனும் திருத்தங்கள் இருந்தால் எங்களுக்கு கமெண்ட் வழியாக தெரியப்படுத்தவும்..

============

ஜம்புநாத‌ அஷ்டகம் வரிகள் | Jambunatha Ashtakam Lyrics in Tamil | Jambunathashtakam Lyrics in Tamil

| ஶ்ரீ ஶ்ரீதரவேங்கடேஸார்யேண விரசிதம் ।

கஸ்சந ஜகதாம் ஹேது: கபர்தகந்தலிதகுமுதஜீவாது: ।

ஜயதி ஜ்ஞாநமஹீந்து³ர்ஜந்மம்ருʼதிக்லாந்திஹரத³யாபிந்து:³ ॥ 1॥

ஸ்ரிதப்ருதிபத்தபதாக: கலிதோத்பலவநநவமதோத்ரேக: ।

அகி²லாண்டமாதுரேக: ஸுக²யத்வஸ்மாம்ஸ்தப:பரீபாக: ॥ 2॥

கஸ்சந காருண்யஜர: கமலாகுசகலஶகஷணநிஸிதஸ‌ர: ।

ஶ்ரீமாந் தமிதத்ரிபுர: ஸ்ரிதஜம்பூபரிஸரஶ்சகாஸ்து புர: ॥ 3॥

ஸ‌மிதஸ்மரதவவிஸரஶ்ஶக்ராத்யாஸாஸ்யஸேவநாவஸர: ।

கரிவநக⁴நபா⁴க்³யப⁴ரோ கி³ரது மலம் மம மநஸ்ஸரஸ்ஸ‌பர: ॥ 4॥

க்³ருʼஹிணீக்ருʼதவைகுண்ட²ம் கே³ஹிதஜம்பூ⁴மஹீருடு³பகண்ட²ம் ।

தி³வ்யம் கிமப்யகுண்ட²ம் தேஜ: ஸ்தாத³ஸ்மத³வநஸோத்கண்ட²ம் ॥ 5॥

க்ருʼதஶமநத³ர்பஹரணம் க்ருʼதகேதரப²ணிதிசாரிரத²சரணம் ।

ஸ‌க்ராதிஸ்ரிதசரணம் ஸ‌ரணம் ஜம்பூ⁴த்³ருமாந்திகாப⁴ரணம் ॥ 6॥

கருணாரஸவாரித⁴யே கரவாணி நம: ப்ரணம்ரஸுரவித⁴யே ।

ஜக³தா³நந்த³து⁴நித⁴யே ஜம்பூ⁴தருமூலநிலயஸந்நித⁴யே ॥ 7॥

கஶ்சந ஸஸ‌சூடா⁴லம் கண்டே²காலம் த³யௌக⁴முத்கூலம் ।

ஸ்ரிதஜம்பூ⁴தருமூலம் ஸிக்ஷிதகாலம் ப⁴ஜே ஜக³ந்மூலம் ॥ 8॥

॥ ஜம்புநாதாஷ்டகம் ஸம்பூர்ணம் ॥

============

ஜம்புநாதாஷ்டகம் தலம், உறையும் இறைவன்

============

Jambunatha Ashtakam Lyrics in Tamil

திருச்சியில் உள்ள ஜம்புகேஸ்வரம் அல்லது திருவானைக்காவலில் கோவில் கொண்டுள்ள‌ ஜம்புநாதர் என்றறியப்படும் சிவனைப் பற்றியது. திருவானைக்காவலில் உள்ள ஜம்புகேஸ்வரர் கோயில் திருச்சியில் உள்ள புகழ்பெற்ற சிவன் கோயிலாகும். கோச்செங்கட் சோழன் என்ற சோழ மன்னனால் கட்டப்பட்டது, பின்னர் அவர் 63 நாயன்மார்களில் ஒருவராக மாறினார். சுமார் 2000 ஆண்டுகள் பழமையான இந்தக் கோயில் ஸ்ரீரங்கம் அருகே உள்ளது. திருவானைக்காவல் பஞ்சபூத ஸ்தலங்களில் ஒன்றாகும்.

(jambunatha ashtakam tamil lyrics) is given in this article and it is one of the best songs during our prayer or during any auspicious occasions. Let’s get the blessings by reading this song lyrics. You can find this song by using the following terms like பாடல் வரிகள், Shiva Songs, Shiva MP3 songs lyrics, சிவன் பாடல்கள், Ashtakam. You can also save this post ஜம்புநாதாஷ்டகம் or bookmark it. Share it with your friends…

Leave a Comment