இந்த ஆன்மீக பதிவில் (லிங்காஷ்டகம் தமிழில்) – Lingashtakam Tamil song lyrics | Brahma Murariyar Potridum Lingam Lyrics in Tamil பதிவிடப்பட்டுள்ளது… இந்த பாடல் வரிகளை படித்து இறைவனின் அருளை பெறுவோம்… லிங்காஷ்டகம் தமிழில் ஏதேனும் திருத்தங்கள் இருந்தால் எங்களுக்கு கமெண்ட் வழியாக தெரியப்படுத்தவும்..

லிங்காஷ்டகத்தின் பாடல் வரிகள், பிரதோஷ பூஜை பாடல் வரிகள். Brahma Murariyar Potridum Lingam Lyrics in Tamil | Lingashtakam Tamil song lyrics and video song Tamil Lyrics Pradosham Sivan Song Tamil Lyrics with meaning. ஸ்ரீ லிங்காஷ்டகம் தமிழில் வரிகள்

சிவபெருமானை நினைத்து தினமும் அல்லது பிரதோஷ வேளையில் லிங்காஷ்டகத்தை மனதில் ஜெபித்தால் சிவபெருமானின் அருளும், நந்தியின் அருளும் கிடைக்கும்.

============

லிங்காஷ்டகம் ‍- தமிழ் பாடல் வரிகள

ப்ரம்ம முராரியார் போற்றிடும் லிங்கம்

சிறிதும் களங்கம் இல்லா சிவலிங்கம்

பிறவியின் துயரை போக்கிடும் லிங்கம்

நானும் வணங்கும் சதாசிவ லிங்கம் !!

தேவரும் முனிவரும் போற்றிடும் லிங்கம்

காமனை எறித்த கருணாகர லிங்கம்

இராவணன் உள்ளம் விளங்கிடும் லிங்கம்

நானும் வணங்கும் சதாசிவ லிங்கம் !!

வாசமனைத்தையும் பூசிய லிங்கம்

வளர் அறிவாகிய காரண லிங்கம்

சித்த சுராசுரர் போற்றிடும் லிங்கம்

நானும் வணங்கும் சதாசிவ லிங்கம் !!

பொன்மணி சூடி சுடர்ந்திடும் லிங்கம்

தன்னிடை நாகம் அணிந்திடும் லிங்கம்

தக்ஷனின் யாகம் வீழ்த்திய லிங்கம்

நானும் வணங்கும் சதாசிவ லிங்கம் !!

குங்குமம் சந்தனம் பூசிய லிங்கம்

பங்கஜ மாலையை சூடிய லிங்கம்

தொங்கிய வினைகளை போக்கிடும் லிங்கம்

நானும் வணங்கும் சதாசிவ லிங்கம் !!

தேவ கணங்களின் அர்ச்சனை லிங்கம்

தேடிடும் பக்தியில் வூரிடும் லிங்கம்

சூரியன் கோடி சுடர் விடும் லிங்கம்

நானும் வணங்கும் சதாசிவ லிங்கம்!!

எட்டு தளத்தினுள் எழுந்திடும் லிங்கம்

எல்லாமாகிய காரண லிங்கம்

எட்டு தரித்திரம் நீக்கிடும் லிங்கம்

நானும் வணங்கும் சதாசிவ லிங்கம்!!

தேவரின் உருவில் பூஜைக்கும் லிங்கம்

தேவ வனமலரை ஏற்றிடும் லிங்கம்

பரமநாதனாய் பரவிடும் லிங்கம்

நானும் வணங்கும் சதாசிவ லிங்கம்!!

லிங்காஷ்டகம் இதனை தினமும் சிவ சன்னதியில் சொல்வார்

சிவலோக காட்சியுடன் சிவனருளும் கொள்வார்….

தென்னாடுடைய சிவனே போற்றி

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி….

(lingashtakam tamil lyrics) is given in this article and it is one of the best songs during our prayer or during any auspicious occasions. Let’s get the blessings by reading this song lyrics. You can find this song by using the following terms like பாடல் வரிகள், Shiva Songs, பிரதோஷ பாடல் வரிகள், பிரதோஷ பூஜை, Pradosham songs lyrics in tamil, பிரதோஷ கால மந்திரம், Pradosham Sivan Song, Ashtakam. You can also save this post லிங்காஷ்டகம் தமிழில் or bookmark it. Share it with your friends…

Leave a Comment