இந்த ஆன்மீக பதிவில் (ஸ்ரீ ஆஞ்ச‌நேயர் த்யான‌ ஸ்லோகம்) – Sri Anjaneya Dhyana Sloka Lyrics Tamil பதிவிடப்பட்டுள்ளது… இந்த பாடல் வரிகளை படித்து இறைவனின் அருளை பெறுவோம்… ஸ்ரீ ஆஞ்ச‌நேயர் த்யான‌ ஸ்லோகம் ஏதேனும் திருத்தங்கள் இருந்தால் எங்களுக்கு கமெண்ட் வழியாக தெரியப்படுத்தவும்..

============

ஆஞ்ச‌நேய‌ த்யான‌ ஸ்லோகம் வரிகள் | Sri Anjaneya Dhyana Sloka Lyrics Tamil

புத்திர் பலம் யசோ தைர்யம் நிர்ப்பயத்வம் ஆரோகதா |

அஜாட்யம் வாக்படுத்வம் ச ஹனுமத் ஸ்மரணாத் பவேத் ||

ஸர்வ கல்யாண தாதாரம் ஸர்வாபத் கன மாருதம் |

அபார கருணாமூர்த்திம் ஆஞ்ஜநேயம் நமாம்யஹம் ||

அஞ்ஜநா நந்தனம் வீரம் ஜானகீ சோ’கநாசனம் |

கபீச’மக்ஷ ஹந்தாரம் வந்தே லங்கா பயங்கரம் ||

ஆஞ்சநேயமதி பாடலாநநம் காஞ்சநாத்ரி கமநீய விக்ரஹம் |

பாரிஜாத தருமூலவாஸிநம் பாவயாமி பவமான நந்தனம் ||

யத்ர யத்ர ரகு நாத கீர்த்தனம் தத்ர தத்ர க்ருதமஸ்தகாஞ்ஜலிம் |

பாஷ்பவாரி பரிபூர்ணலோசனம் மாருதிம் நமத ராக்ஷஸாந்தகம் ||

மனோஜவம் மாருத துல்ய வேகம் ஜிதேந்த்ரியம் புத்திமதாம் வரிஷ்டம் |

வாதாத்மஜம் வானரயூத முக்யம் ஸ்ரீ ராமதூதம் சி’ரஸா நமாமி ||

அஸாத்ய ஸாதக ஸ்வாமின் அஸாத்யம் தவ கிம்வத |

ராம தூத க்ருபாஸிந்தோ மத் கார்யம் ஸாதயப்ரபோ ||

உத்ய தாதித்ய ஸங்காஸம் உதார புஜ விக்ரமம் |

கந்தர்ப்ப கோடிலாவண்யம் ஸர்வவித்யா விஸாரதம் ||

ஸ்ரீராம ஹ்ருதயா நந்தம் பக்தகல்ப மஹீருஹம் |

அபயம் வரதம் தோர்ப்யாம் கலயே மாருதாத்மஜம் ||

ராமதூத மஹாதீர ருத்ரவீர்ய ஸமுத்பவ |

அஞ்ஜநாகர்ப்ப ஸம்பூத வாயுபுத்ர நமோஸ்து தே ||

நாமாம்யஹம் மாருதஸுநு மாநிலம் ஸ்ரீஜானகி ஜீவத ஜீவத ப்ரியம் |

ஸௌமித்ரி மித்ரம் கபிராஜ வல்லபம் ஸ்ரீராமதூதம் ஸிரஸா நமாமி ||

(sri anjaneya dhyana sloka) is given in this article and it is one of the best songs during our prayer or during any auspicious occasions. Let’s get the blessings by reading this song lyrics. You can find this song by using the following terms like Jai Hanuman Songs, ஹனுமான் பாடல் வரிகள், பாடல் வரிகள், ஆஞ்ச‌நேயர் பாடல்கள். You can also save this post ஸ்ரீ ஆஞ்ச‌நேயர் த்யான‌ ஸ்லோகம் or bookmark it. Share it with your friends…

Leave a Comment