Categories: Devotional Songs

திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா | thiruparankundrathil nee sirithal

இந்த ஆன்மீக பதிவில் (திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா) –  திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா பதிவிடப்பட்டுள்ளது… இந்த பாடல் வரிகளை படித்து இறைவனின் அருளை பெறுவோம்… திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா ஏதேனும் திருத்தங்கள் இருந்தால் எங்களுக்கு கமெண்ட் வழியாக தெரியப்படுத்தவும்..

திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா திருத்தணி மலை மீது எதிரொலிக்கும் – கந்தன் கருணை திரைப்பட‌ முருகன் பாடல் வரிகள்.Thiruparankundrathil Nee Sirithal Muruga – Kandhan Karunai fim song lyrics – Lord Murugan Devotional songs Tamil Lyrics

============

திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா

திருத்தணி மலை மீது எதிரொலிக்கும்

திருச் செந்தூரிலே வேலாடும்

திருப்புகழ் பாடியே கடலாடும்!

பழநியிலே இருக்கும் கந்தப் பழம் நீ

பார்வையிலே கொடுக்கும் அன்புப் பழம்

பழமுதிர்ச் சோலையில் முதிர்ந்த பழம்

பக்திப் பசியோடு வருவோர்க்கு ஞானப் பழம்!

திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா

திருத்தணி மலை மீது எதிரொலிக்கும்

திருச் செந்தூரிலே வேலாடும்

திருப்புகழ் பாடியே கடலாடும்!

சென்னையிலும் கந்த கோட்டம் உண்டு உன்

சிங்கார மயிலாடத் தோட்டம் உண்டு

உனக்கான மனக்கோயில் கொஞ்சமில்லை அங்கு உருவாகும் அன்புக்கோர் பஞ்சமில்லை! (திருப்பரங்குன்றத்தில்)

(thiruparankundrathil nee sirithal) is given in this article and it is one of the best songs during our prayer or during any auspicious occasions. Let’s get the blessings by reading this song lyrics. You can find this song by using the following terms like முருகன் பாடல் வரிகள், பாடல் வரிகள், Murugan songs. You can also save this post திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா or bookmark it. Share it with your friends…

Share

Recent Posts

Jinguchaa Song Lyrics in English | Thug Life

The lyrics for "Jinguchaa" were penned by Kamal Haasan, who revealed that he wrote them…

4 days ago

Kadha Kadha Kadhai Lyrics | Kuberaa

Kuberaa | Dhanush, Nagarjuna, Rashmika | DSP | Sekhar Kammula

5 days ago

Jinguchaa Song Lyrics in Tamil | Thug Life

Jinguchaa Song Lyrics is from the movie Thug Life which will be released in the…

1 week ago

Muththa Mazhai Song Lyrics in Tamil | Thig Life

Muththa Mazhai Song Lyrics is from the movie Thug Life which will be released in…

1 week ago

Muththa Mazhai Song Lyrics in Thug Life

Muththa Mazhai Song Lyrics is from the movie Thug Life which will be released in…

2 weeks ago

Oththa roovayum thaaren lyrics in tamil | Nattupura pattu

Oththa roovayum thaaren Song Lyrics is from the movie nattupura pattu which was released in…

3 weeks ago