Polladha Ulagam Song Lyrics Tamil
Polladha Ulagam Song Lyrics is from the movie Maaran which was released in the year 2022 and it was sung by the singers Dhanush and Arivu. The lyrics of this song Polladha Ulagam Song Lyrics was written by Vivek and music composed by G.V.Prakash Kumar. Dhanush and Malavika Mohanan have performed in this song.
=================
திரைப்பட நட்சத்திரம் : Dhanush and Malavika Mohanan
திரைப்படம் : Maaran
இசையமைப்பாளர் : G.V.Prakash Kumar
பாடலாசிரியர் : Dhanush and Arivu
எழுத்தாளர் : Vivek
வருடம் : 2022
=================
ஏய் இது பொல்லாத உலகம்
நீ ரொம்ப ஷார்ப்பா இரு
யாருக்கும் யார் என்ன குறைச்சல்
நீ கொஞ்சம் மாஸா இரு
அவன் ரைட் என்பான் ப்ரோ
இவன் தப்பும்பான் ப்ரோ
இது எல்லாத்தையும் கேட்டாக்க
ஹவ் வில் யு குரோ
உன்ன கிங் என்பான் ப்ரோ
வுட்டா காட் என்பான் ப்ரோ
அப்றம் சங்கூத போறான்னு
ஹவ் வில் யு நோ
உன் ரூட்ட நீ போடு
உன் மேட்ச்ச ஆ நீ ஆடு
அட ஆறு பால்-உம் சிக்ஸர் அடி டா
ஏய் இது பொல்லாத உலகம்
நீ ரொம்ப ஷார்ப்பா இரு
யாருக்கும் யார் என்ன குறைச்சல்
நீ கொஞ்சம் மாஸா இரு
என் வழி புடிச்சாலும் ஐ லவ் யூ மா
மா மா மா
நீ என்ன வெறுத்தாலும் ஐ லவ் யூ மா
மா மா மா
லார்ஜ் ஆ நீ ஜெயிச்சாட்டா
ஸ்மால் ஆ நீ ஆடிக்கோ
நீ சிந்தும் வேர்வைக்கு
பூ மாலை சூடிக்கோ
புடிச்ச வாழ்க்க ஸிம்பிள்னாலும்
கெத்து தான ப்ரோ
விழுந்து பொரண்டு எந்திரிச்சாலும்
வொர்த் தான ப்ரோ
ஏ உன் ரூட்ட நீ போடு
உன் மேட்ச்ச ஆ நீ ஆடு
அட ஆறு பால்-உம் சிக்ஸர் அடி டா
ஏய் ஏய் ஏய் இது பொல்லாத உலகம்
நீ ரொம்ப ஷார்ப்பா இரு
யாருக்கும் யார் என்ன குறைச்சல்
நீ கொஞ்சம் மாஸா இரு
அவன் ரைட் என்பான் ப்ரோ
இவன் தப்பும்பான் ப்ரோ
இது எல்லாத்தையும் கேட்டாக்க
ஹவ் வில் யு குரோ
உன்ன கிங் என்பான் ப்ரோ
வுட்டா காட் என்பான் ப்ரோ
அப்றம் சங்கூத போறான்னு
ஹவ் வில் யு நோ
Polladha Ulagam Video Song