G. V. Prakash Kumar

Uyirey Song Lyrics in Tamil | உயிரே பாடல் வரிகள்

உயிரே பாடல் வரிகள்

Uyirey Song Lyrics is from the movie Amaran which was released in the year 2024 and it was sung by the singers Nakul Abhyankar and Ramya Bhatt Abhyankar.  The lyrics of this Uyirey Song was written by Vivek and music composed by G. V. Prakash Kumar. Siva have performed in this song.

உயிரே பாடல்

பெண் : அதிகாலை மழை தானா
அவனோடு இனி நானா
இது நான் கேட்ட காலங்கள் தானா

ஆண் : இதிகாசம் இது தானா
இவளோடு நடந்தேனா
இந்த மாயத்தில் நானும் விழுந்தேனா

பெண் : உயிரே உயிரே உறையும் உயிரே
இனிமேல் நீதானா
ஆண் : உயிரே உயிரே உறையும் உயிரே
இனிமேல் நீதானா

பெண் : அவசரமாய் அச்சாகும்
நாம் கைகோர்த்த காதல் கதை
ஆண் : அழகழகாய் பேசிடும்
நாம் மண்ணோடு வாழும் வரை

பெண் : உன் மேல் சட்டை வாசம்
என் மூச்சோடு பேசும்
ஆண் : பொய் பூசாத நேசங்களே

பெண் : உயிரே உயிரே உறையும் உயிரே
இனிமேல் நீதானா
ஆண் : உயிரே உயிரே உறையும் உயிரே
இனிமேல் நீதானா

Share

Recent Posts

Monica Song Lyrics | Coolie

“Monica Song” Song Lyrics is from the movie “Coolie” which will be released in the…

2 weeks ago

Chikitu Song Lyrics in Tamil | Coolie

“Chikitu Song” Song Lyrics is from the movie “Coolie” which will be released in the…

2 weeks ago

Chikitu Song Lyrics in Coolie

"Chikitu Song" Song Lyrics is from the movie "Coolie" which will be released in the…

2 weeks ago

Jinguchaa Song Lyrics in English | Thug Life

The lyrics for "Jinguchaa" were penned by Kamal Haasan, who revealed that he wrote them…

2 months ago

Kadha Kadha Kadhai Lyrics | Kuberaa

Kuberaa | Dhanush, Nagarjuna, Rashmika | DSP | Sekhar Kammula

2 months ago

Jinguchaa Song Lyrics in Tamil | Thug Life

Jinguchaa Song Lyrics is from the movie Thug Life which will be released in the…

2 months ago