Kannai Vittu Song Lyrics is from the movie Iru Mugan which was released in the year 2016 and it was sung by the singers Tippu, Srimathumitha, and Praveen Saivi. The lyrics of this song Kannai Vittu Song Lyrics was written by Madhan Karky and music composed by Harris Jayaraj. Vikram, Nayanthara and Nithya Menen have performed in this song.
=================
திரைப்பட நட்சத்திரம் : Vikram, Nayanthara and Nithya Menen
திரைப்படம் : Iru Mugan
இசையமைப்பாளர் : Harris Jayaraj
பாடலாசிரியர் : Tippu, Srimathumitha, and Praveen Saivi
எழுத்தாளர் : Madhan Karky
வருடம் : 2016
=================
கண்ணைவிட்டு கன்னம் பட்டு
எங்கோ போனாய்
என் கண்ணீரே என் கண்ணீரே
வானம் விட்டு என்னை தொட்டு
நீயே வந்தாய்
என் கண்ணீரே என் கண்ணீரே
மழையாய் அன்று
பிழையாய் இன்று
நின்றாய் நின்றாய் பெண்ணே
இசையாய் அன்று
கசையாய் இன்று
கொன்றாய் கொன்றாய் பின்னே
இன்னும் இன்னும் என்னை என்ன
செய்வாய் அன்பே
உன் விழியோடு நான் புதைவேனோ
காதல் இன்றி ஈரம்
இன்றி போனாய் அன்பே
உன் மனதோடு நான் முளைப்பேனோ
செதிலாய் செதிலாய் இதயம் உதிர
உள்ளே உள்ளே நீயே
துகளாய் துகளாய் நினைவோ சிதற
நெஞ்சம் எல்லாம் நீ கீறினாயே
தனி உலகினில் உனக்கென நானும்
ஒர் உறவென எனக்கென நீயும்
அழகாய் பூத்திடும் என் வானமாய்
நீயே தெரிந்தாயே
உன் விழி இனி எனதென கண்டேன்
என் உயிர் இனி நீயென கொண்டேன்
நான் கண் இமைக்கும் நொடியினில் பிரிந்தாயே
பிணமாய் தூங்கினேன் ஏன் எழுப்பி நீ
கொன்றாய் அன்பே
கனவில் இனித்த நீ ஏன் நிஜத்திலே
கசந்தாய் பின்பே
யார் யாரோ போலெ நானும் இங்கே
நம்முள் பூத்த காதல் எங்கே
கண்ணைவிட்டு கன்னம் பட்டு
எங்கோ போனாய்
வானம் விட்டு என்னை தொட்டு
நீயே வந்தாய்
மழையாய் அன்று
பிழையாய் இன்று
நின்றாய் நின்றாய் பெண்ணே
இசையாய் அன்று
கசையாய் இன்று
கொன்றாய் கொன்றாய் பின்னே பின்னே
கண்ணைவிட்டு கன்னம் பட்டு
எங்கோ போனாய்
கண்ணைவிட்டு கன்னம் பட்டு
எங்கோ போனாய்
வானம் விட்டு என்னை தொட்டு
நீயே வந்தாய்
கண்ணைவிட்டு கன்னம் பட்டு
எங்கோ போனாய்
வானம் விட்டு என்னை தொட்டு
நீயே வந்தாய்
கண்ணைவிட்டு கன்னம் பட்டு
கண்ணைவிட்டு கன்னம் பட்டு
எங்கோ போனாய்
கண்ணைவிட்டு கன்னம் பட்டு
எங்கோ போனாய்
வானம் விட்டு என்னை தொட்டு
நீயே வந்தாய்
கண்ணைவிட்டு கன்னம் பட்டு
எங்கோ போனாய்
வானம் விட்டு என்னை தொட்டு
நீயே வந்தாய்
கண்ணைவிட்டு கன்னம் பட்டு
Kannai Vittu Video Song
The lyrics for "Jinguchaa" were penned by Kamal Haasan, who revealed that he wrote them…
Kuberaa | Dhanush, Nagarjuna, Rashmika | DSP | Sekhar Kammula
Jinguchaa Song Lyrics is from the movie Thug Life which will be released in the…
Muththa Mazhai Song Lyrics is from the movie Thug Life which will be released in…
Muththa Mazhai Song Lyrics is from the movie Thug Life which will be released in…
Oththa roovayum thaaren Song Lyrics is from the movie nattupura pattu which was released in…