Categories: Vidyasagar

Soora Thenga Song Lyrics from Ghilli | Soora Thenga பாடல் வரிகள் in tamil

Soora Thenga Song Lyrics In Tamil

Soora Thenga Song Lyrics is from the movie Ghilli which was released in the year 2004 and it was sung by the singers year : 2004. The lyrics of this song Soora Thenga Song Lyrics was written by Na. Muthukumar and music composed by Vidyasagar. movie : Ghilli have performed in this song.

=================

 

 

திரைப்பட நட்சத்திரம் : Vijay , Trisha
திரைப்படம் : Ghilli
இசையமைப்பாளர் : Vidyasagar
பாடலாசிரியர் : year : 2004
எழுத்தாளர் : Na. Muthukumar
வருடம் : 2004
=================

சூரத்தேங்கா அட்ரா
அட்ரா சூரியன தொட்ரா
தொட்ரா சூரகாத்த புட்ரா
புட்ரா சுத்தி சுத்தி உட்ரா
உட்ரா

சூரத்தேங்கா அட்ரா
அட்ரா சூரியன தொட்ரா
தொட்ரா சூரகாத்த புட்ரா
புட்ரா சுத்தி சுத்தி உட்ரா
உட்ரா

நெஞ்ச தூக்கி
நட்ரா நட்ரா நெருப்பை
போல இர்டா இர்டா
நெனச்சதெல்லாம் செஞ்சி
முடிடா ஏ மாமே

சீறி அடிச்சா கில்லி
பறக்கும் நான் சீறி அடிச்சா
விண்ணே பொளக்கும்
கில்லி ஆ கில்லி ஆ கில்லி
கில்லி ஆ கில்லி ஆ கில்லி
கில்லி ஆ கில்லி ஆ கில்லி
கில்லி ஆ கில்லி ஆ கில்லி

சூரத்தேங்கா அட்ரா
அட்ரா சூரியன தொட்ரா
தொட்ரா சூரகாத்த புட்ரா
புட்ரா சுத்தி சுத்தி உட்ரா
உட்ரா

உட்றா உட்றா
உட்றா உட்றா உட்றா
உட்றா உட்றா உட்றா
உட்றா உட்றா உட்றா
உட்றா உட்றா உட்றா
உட்றா உட்றா

வாவ் வாவ் வாட்
எ கேர்ள் வாவ் வாவ்
வாட் எ கேர்ள் ஹே
ஜீன்ஸு ராணி ஜீன்ஸு
ராணி சான்சு உடலாமா
இஞ்சிமறப்பா காரம் நீதான்
கடிச்சு திங்கலாமா

மிஸ்யூ வேர்ல்டும்
வேணாம் வேணாம்
முனியம்மாவும் வேணாம்
வேணாம் மச்சி மச்சி
மயங்காதடா குச்சி ஐஸா
உருகாதடா

பொழப்ப பார்த்து
முன்னேறுடா பொழுது
போனா கிடைக்காதுடா
மனச பார்த்து பொண்ணுங்க
வரும்டா ஏ மாமே

சீறி அடிச்சா கில்லி
பறக்கும் நான் சீறி அடிச்சா
விண்ணே பொளக்கும்
கில்லி ஆ கில்லி ஆ கில்லி
கில்லி ஆ கில்லி ஆ கில்லி
கில்லி ஆ கில்லி ஆ கில்லி
கில்லி ஆ கில்லி ஆ கில்லி
கில்லி கில்லி கில்லி

கணேசன்னா கர்ணம்
போடு ஐயப்பன்னா சரணம்
போடு கணேசன்னா கர்ணம்
போடு ஐயப்பன்னா சரணம்
போடு

கந்தனுக்கு கவசம்
பாடு அம்மனுக்கு விரதம்
எடு சிவனுக்கு நீ ஆட்டம்
போடு ஸ்ரீரங்கமா பாட்ட
போடு சந்தோஷமா விசில
போடு டா ஏ மாமே

சீறி அடிச்சா கில்லி
பறக்கும் நான் சீறி அடிச்சா
விண்ணே பொளக்கும்
கில்லி ஆ கில்லி ஆ கில்லி
கில்லி ஆ கில்லி ஆ கில்லி
கில்லி ஆ கில்லி ஆ கில்லி
கில்லி ஆ கில்லி ஆ கில்லி
கில்லி கில்லி கில்லி

Soora Thenga Video Song

Share

Recent Posts

Paranthene Penne Song Lyrics | Youth | Ken Karunas

The song “Paranthene Penne Song” from the 2026 film “Youth ” features vocals by Ken Karunas…

9 hours ago

Aasa Pulla Song lyrics | Youth

The song “Aasa Pulla Song” from the 2026 film “Youth ” features vocals by G.…

23 hours ago

Mutta Kalakki Song Lyrics in Tamil | Youth | Ken Karunaas

The song “Mutta Kalakki” from the 2026 film “Youth ” features vocals by Ken Karunaas.…

23 hours ago

Thangame Thangame Song lyrics | Idhayam-Murali

The song “Thangame Thangame Song” from the 2026 film “Idhayam-Murali” features vocals by Dheeraj, Sahithi,…

4 weeks ago

Mutta Kalakki Song Lyrics | Youth | Ken Karunaas

The song “Mutta Kalakki” from the 2026 film “Youth ” features vocals by Ken Karunaas.…

4 weeks ago

Oru Pere Varalaaru Song in Tamil | Jana Nayagan

The song “Oru Pere Varalaaru Song” from the 2025 film “Jana Nayagan” features vocals by…

2 months ago