Aarariraro Song Lyrics song is from the movie Raam which was released in the year 2005 and it was sung by the singers K. J. Yesudas. The lyrics of this song Aarariraro Song Lyrics was written by Snehan and music composed by Yuvan Shankar Raja. Jiiva, Saranya Ponvannan, and Gajala have performed in this song.
=================
திரைப்பட நட்சத்திரம் : Jiiva, Saranya Ponvannan, and Gajala
திரைப்படம் : Raam
இசையமைப்பாளர் : Yuvan Shankar Raja
பாடலாசிரியர் : K. J. Yesudas
எழுத்தாளர் : Snehan
வருடம் : 2005
=================
ஆராரிராரோ நான் இங்கு பாட
தாயே நீ கண் உறங்கு என்னோட மடி சாய்ந்து
ஆராரிராரோ நான் இங்கு பாட
தாயே நீ கண் உறங்கு என்னோட மடி சாய்ந்து
வாழும் காலம் யாவுமே தாயின் பாதம் சொர்கமே
வேதம் நான்கும் சொன்னதே அதை நான் அறிவேனே
அம்மா என்னும் மந்திரமே அகிலம் யாவும் ஆகிறதே
ஆராரிராரோ நான் இங்கு பாட
தாயே நீ கண் உறங்கு என்னோட மடி சாய்ந்து
வேர் இல்லாத மரம் போல் என்னை நீ பூமியில் நட்டாயே
ஊர் கண் எந்தன் மேலே பட்டால் உன் உயிர் நோக துடித்தாயே
உலகத்தின் பந்தங்கள் எல்லாம் நீ சொல்லி தந்தாயே
பிறப்புக்கும் இறப்புக்கும் இடையில் வழி நடத்தி சென்றாயே
உனக்கே ஓர் தொட்டில் கட்டி
நானே தாயாய் மாறிட வேண்டும்
ஆராரிராரோ நான் இங்கு பாட
தாயே நீ கண் உறங்கு என்னோட மடி சாய்ந்து
தாய் சொல்கின்ற வார்த்தைகள் எல்லாம் நோய் தீர்க்கின்ற மருந்தல்லவா
மண் பொன் மேலே ஆசை துறந்த கண் தூங்காத உயிர் அல்லவா
காலத்தின் கணக்குகளில் செலவாகும் வரவும் நீ
சுழல்கின்ற பூமியின் மேலே சுழலாத பூமியும் நீ
இறைவா நீ ஆணை இடு
தாயே எந்தன் மகளாய் மாற
ஆராரிராரோ நான் இங்கு பாட
தாயே நீ கண் உறங்கு
என்னோட மடி சாய்ந்து
ஆராரிராரோ நான் இங்கு பாட
தாயே நீ கண் உறங்கு என்னோட மடி சாய்ந்து
ஆராரிராரோ நான் இங்கு பாட
தாயே நீ கண் உறங்கு என்னோட மடி சாய்ந்து
வாழும் காலம் யாவுமே தாயின் பாதம் சொர்கமே
வேதம் நான்கும் சொன்னதே அதை நான் அறிவேனே
அம்மா என்னும் மந்திரமே அகிலம் யாவும் ஆகிறதே
ஆராரிராரோ நான் இங்கு பாட
தாயே நீ கண் உறங்கு என்னோட மடி சாய்ந்து
வேர் இல்லாத மரம் போல் என்னை நீ பூமியில் நட்டாயே
ஊர் கண் எந்தன் மேலே பட்டால் உன் உயிர் நோக துடித்தாயே
Aarariraro Video Song
“Monica Song” Song Lyrics is from the movie “Coolie” which will be released in the…
“Monica Song” Song Lyrics is from the movie “Coolie” which will be released in the…
“Chikitu Song” Song Lyrics is from the movie “Coolie” which will be released in the…
"Chikitu Song" Song Lyrics is from the movie "Coolie" which will be released in the…
The lyrics for "Jinguchaa" were penned by Kamal Haasan, who revealed that he wrote them…
Kuberaa | Dhanush, Nagarjuna, Rashmika | DSP | Sekhar Kammula