Categories: Devotional Songs

ஓம் சிவோஹம் ஓம் சிவோஹம் ருத்ர நாமம் பஜேஹம் | om sivoham om sivoham

இந்த ஆன்மீக பதிவில் (ஓம் சிவோஹம் ஓம் சிவோஹம் ருத்ர நாமம் பஜேஹம்) – OM Sivoham OM Sivoham Rudra Namam Bajeham Lyrics Tamil பதிவிடப்பட்டுள்ளது… இந்த பாடல் வரிகளை படித்து இறைவனின் அருளை பெறுவோம்… ஓம் சிவோஹம் ஓம் சிவோஹம் ருத்ர நாமம் பஜேஹம் ஏதேனும் திருத்தங்கள் இருந்தால் எங்களுக்கு கமெண்ட் வழியாக தெரியப்படுத்தவும்..

ஓம் சிவோஹம் ஓம் சிவோஹம் ருத்ர நாமம் பஜேஹம் நான் கடவுள் திரைப்பட‌ பாடல் வரிகள். சிவன் பாடல் ‍வரிகள். OM Sivoham OM Sivoham Rudra Namam Bajeham Lyrics in Tamil from Naan Kadavul Tamil Movie.

ஹர ஹர ஹர ஹர ஹர ஹர ஹர ஹர மஹாதேவ்

ஹர ஹர ஹர ஹர ஹர ஹர ஹர ஹர மஹாதேவ்

ஓம் பைரவ ருத்ராய மஹா ருத்ராய கால ருத்ராய கல்பாந்த ருத்ராய வீர ருத்ராய ருத்ர ருத்ராய கோர ருத்ராய அகோர ருத்ராய மார்த்தாண்ட ருத்ராய அண்ட ருத்ராய பிரமாண்ட ருத்ராய சண்ட ருத்ராய ப்ரசண்ட ருத்ராய தண்ட ருத்ராய சூர ருத்ராய வீர ருத்ராய பவ ருத்ராய பீம ருத்ராய அதல ருத்ராய விதல ருத்ராய சுதல ருத்ராய மஹாதல ருத்ராய ரஸாதல ருத்ராய தலாதல ருத்ராய பாதல ருத்ராய நமோ நமஹா

============

ஓம் சிவோஹம் ஓம் சிவோஹம் ருத்ர நாமம் பஜேஹம்

ஓம் சிவோஹம் ஓம் சிவோஹம் ருத்ர நாமம் பஜேஹம்

வீர பத்ராய அக்னி நேத்ராய கோர சௌகாரஹா

சகல லோகாய சர்வ பூதாய சத்ய சாஷ்டாத்கரா

சம்போ சம்போ சங்கரா

ஓம் சிவோஹம் ஓம் சிவோஹம் ருத்ர நாமம் பஜேஹம் பஜேஹம்

ஹர ஹர ஹர ஹர ஹர ஹர ஹர ஹர மஹாதேவ்

ஓம் நமஸ்வாமாயச ருத்ராய ஜநமஸ்தமரயச ருடாய ஜனமஷரிங்காயதபஸ்துபதஜே ஜநமஹுக்ராயச பீமாய ஜனமோ ஹக்ரே வதாய சதுரே வதாய ஜனமோ ஹந்த்ரே ஸஹமியதெ தனமோ வருக்ஷே ப்யோஹரிகேஷே ப்யோநமஸ்தராய நமஸ்ஷம்பவே தம யோபவேச்ச நமஷங்கராய தபயஷ்கராய தனமஷிவாய தஷிமதவாதச்சா

அண்ட பிரம்மாண்ட கோடி அகில பரிபாலனா

சூரனா ஜெகத் காரனா சத்ய தேவ தேவ ப்ரியா

வேத வேதாந்த சாரா யக்ன யக்யோமையா

நிஷ்டரா துஷ்ட நிக்ரஹா சப்த லோக சௌரச்சனா

சோம சூர்ய அக்னி லோச்சனா ஷ்வேதரி சபவாஹனா

சூலபானி புஜக பூசனா த்ரிபுலநாஸ ரக்தனா

யோமகேச மகாசேன ஜனகா

பஞ்சவத்ற பரசுஹஸ்த்த நமஹா

ஓம் சிவோஹம் ஓம் சிவோஹம் ருத்ர நாமம் பஜேஹம் பஜேஹம்

ஓம் சிவோஹம் ஓம் சிவோஹம் ருத்ர நாமம் பஜேஹம் பஜேஹம்

கால த்ரிகால நித்ர த்ரிவேந்தற சூல திரிசூல காத்ரம்

சத்ய பிரவாக நித்ய பிரகாஸ மந்த்ர ஸ்வரூப மாத்ரம்

நிஷ்ட பஞ்சராதி நிஸ்கலம் கோஹ நிஜ பூர்ண போத ஹம் ஹம்

சத்ய காத்மாய நித்ய பரம்மோஹ ஸ்வப்ன ஹாஸ்மோஹ ஹம் ஹம்

சத்ஷி ப்ரவாஹம் ஓம் ஓம்

மூல பிரவேயம் ஓம் ஓம்

அயம் பிரம்ஹாஸ்மி ஓம் ஓம்

அஹம் பிரம்ஹாஸ்மி ஓம் ஓம்

தனதன தனதன தனதன தனதன தன சஹச ஹத்ரசப்த விஹரவி

டமடம டமடம டுபடுப டுபடுப சிவடப டுப நாத விஹரவி

ஓம் சிவோஹம் ஓம் சிவோஹம் ருத்ர நாமம் பஜேஹம் பஜேஹம்

ஓம் சிவோஹம் ஓம் சிவோஹம் ருத்ர நாமம் பஜேஹம் பஜேஹம்

வீர பத்ராய அக்னி நேத்ராய கோர சௌகாரஹா

சகல லோகாய சர்வ பூதாய சத்ய சாஷ்டாத்கரா

சம்போ சம்போ சங்கரா

ஓம் சிவோஹம் ஓம் சிவோஹம் ருத்ர நாமம் பஜேஹம் பஜேஹம்

(om sivoham om sivoham) is given in this article and it is one of the best songs during our prayer or during any auspicious occasions. Let’s get the blessings by reading this song lyrics. You can find this song by using the following terms like பாடல் வரிகள், Shiva Songs, Shiva MP3 songs lyrics. You can also save this post ஓம் சிவோஹம் ஓம் சிவோஹம் ருத்ர நாமம் பஜேஹம் or bookmark it. Share it with your friends…

Share
Tags: Sivan Songs

Recent Posts

Jinguchaa Song Lyrics in English | Thug Life

The lyrics for "Jinguchaa" were penned by Kamal Haasan, who revealed that he wrote them…

3 weeks ago

Kadha Kadha Kadhai Lyrics | Kuberaa

Kuberaa | Dhanush, Nagarjuna, Rashmika | DSP | Sekhar Kammula

3 weeks ago

Jinguchaa Song Lyrics in Tamil | Thug Life

Jinguchaa Song Lyrics is from the movie Thug Life which will be released in the…

4 weeks ago

Muththa Mazhai Song Lyrics in Tamil | Thig Life

Muththa Mazhai Song Lyrics is from the movie Thug Life which will be released in…

4 weeks ago

Muththa Mazhai Song Lyrics in Thug Life

Muththa Mazhai Song Lyrics is from the movie Thug Life which will be released in…

4 weeks ago

Oththa roovayum thaaren lyrics in tamil | Nattupura pattu

Oththa roovayum thaaren Song Lyrics is from the movie nattupura pattu which was released in…

1 month ago