The song “Chella Magale Song ” from the 2025 film “Jana Nayagan” features vocals by Thalapathy Vijay. Vivek wrote the lyrics while Anirudh Ravichander composed the music. Vijay delivers a captivating performance in this track.

=================

Actor : Vijay
Movie : Jana Nayagan
Music : Anirudh Ravichander
Singer : Thalapathy Vijay
Lyricist : Vivek
Year : 2025
=================

ஆண் : கோடி நிலவுகள் வரும் அழகே
கோடி கவிதைகள் தரும் பொருளே
கோடி வரமெல்லாமே ஒரு பிள்ளையானதே
சிறு சிறு சிரிப்பெல்லாமே
என்னை வாழச் சொல்லுதே

ஆண் : கண்ணே மணியே கண்ணிமையே
என் கைக்குள்ள மலர்ந்தவளே
எந்தன் நெஞ்சில் குடியிருக்கும்
நான் ஈராத என் உயிரே
நீதானே எனக்கெல்லாமே
என் செல்ல மகளே

ஆண் : கண்ணே மணியே கண்ணிமையே
என் கைக்குள்ள மலர்ந்தவளே

ஆண் : உன்னை நீங்காது என்னோட கால்கள்
உன்னை கொண்டாட உண்டான தோள்கள்
சிறு விழியால் கத கதையா நீ பேச வேணும்
உலகத்துக்கே கத படைப்போம் நீயும் நானும்
கேட்காமலே உனக்குன்னு தர உயிர் இருக்குது

ஆண் : கண்ணே மணியே கண்ணிமையே
என் கைக்குள்ள மலர்ந்தவளே
எந்தன் நெஞ்சில் குடியிருக்கும்
நான் ஈராத என் உயிரே
நீதானே எனக்கெல்லாமே
என் செல்ல மகளே

ஆண் : கண்ணே மணியே கண்ணிமையே
என் கைக்குள்ள மலர்ந்தவளே

முனங்கல் : ஓஹோ ஹோ ஹோ
நனன்னா நனனனா நா
நனன்னா நனனனா நா

ஆண் : நீதானே எனக்கெல்லாமே
என் செல்ல மகளே

ஆண் : கண்ணே மணியே கண்ணிமையே
என் கைக்குள்ள மலர்ந்தவளே
எந்தன் நெஞ்சில் குடியிருக்கும்
நான் ஈராத என் உயிரே

 

Leave a Comment