Iraiva Song Lyrics In Tamil

Iraiva Song Lyrics song is from the movie Velaikkaran which was released in the year 2017 and it was sung by the singers Anirudh Ravichander and Jonita Gandhi. The lyrics of this song Iraiva Song Lyrics was written by Viveka and music composed by Anirudh Ravichander. Sivakarthikeyan, Fahadh Faasil and Nayanthara have performed in this song.

=================

 

திரைப்பட நட்சத்திரம் : Sivakarthikeyan, Fahadh Faasil and Nayanthara
திரைப்படம் : Velaikkaran
இசையமைப்பாளர் : Anirudh Ravichander
பாடலாசிரியர் : Anirudh Ravichander and Jonita Gandhi
எழுத்தாளர் : Viveka
வருடம் : 2017
=================

இறைவா என் இறைவா
என்னை தேடி என் மனம் போர்க்களம் ஆனதே
இறைவா என் இறைவா
எந்தன் இரு கால்களை பாதையே மேயுதே

எனை படைத்தவன் நீதானையா
உயிர் வளர்த்ததும் நீதானையா
எனை சபித்தவன் நீதானையா
உயிர் எரித்தால் தாங்காதையா

எனை சபித்தவன் நீதானையா
உயிர் எரித்தால் தாங்காதையா
நான் வாழவா நான் வீழவா
என் செய்வது நீ சொல்லு வா

எனை சபித்தவன் நீதானையா
உயிர் எரித்தால் தாங்காதையா
நான் வாழவா நான் வீழவா
என் செய்வது நீ சொல்லு வா

வா வா வா வா வா வா வா வா வா வா இறைவா
வா வா வா வா வா வா வா வா வா வா

உயிரே என் உறவே
உன்னை விட்டு போவதும் சாவதும் ஒன்றுதான்
இரவே என் பகலே
இனி வரும் நாளெல்லாம் உன் விழி முன்புதான்

பிரிவெனும் துயர் தீண்டாமலே
துணை இருந்திடும் என் காதலே
இலக்கணம் ஏதும் பாராமலே
அடைக்கலம் நான் உன் மார்பிலே

உயிர் விடும் வரை உன்னோடுதான்
உன்னை விட்டால் உடல் மன்னோடுதான்
நான் என்பது நான் மட்டுமா
நீ கூடத்தான் ஓடோடி வா

உயிர் விடும் வரை உன்னோடுதான்
உன்னை விட்டால் உடல் மன்னோடுதான்
நான் என்பது நான் மட்டுமா
நீ கூடத்தான் ஓடோடி வா

காடு மலை தாண்டலாம்
கால்கள் ரணமாகலாம்
தூய பெருன்காதலின் ஆழம் வரை போகலாம்

நான் விரும்பி அடையும்
பொன் சிறையே சிறையே
நீ விரும்பி அணிய நான் சிறகே சிறகே

ஒ நிரந்தரம் என ஏதுமில்லை
நிகழ்ந்திடும் இவை நாளை இல்லை
இறந்திடும் வரை போராடலாம்
எரிமலையிலும் நீராடலாம்

உயிர் விடும் வரை உன்னோடுதான்
உன்னை விட்டால் உடல் மன்னோடுதான்
நான் என்பது நான் மட்டுமா
நீ கூடத்தான் ஓடோடி வா

உயிர் விடும் வரை உன்னோடுதான்
உன்னை விட்டால் உடல் மன்னோடுதான்
நான் என்பது நான் மட்டுமா
நீ கூடத்தான் ஓடோடி வா
வா வா வா வா வா வா வா வா

உயிர் விடும் வரை உன்னோடுதான்
உன்னை விட்டால் உடல் மன்னோடுதான்
நான் என்பது நான் மட்டுமா
நீ கூடத்தான் ஓடோடி வா

Iraiva Video Song

Iraiva Song Lyrics from Velaikkaran | Iraiva பாடல் வரிகள் in tamil

Leave a Comment