The song “Oru Pere Varalaaru Song” from the 2025 film “Jana Nayagan” features vocals by Vishal Mishra and Anirudh Ravichander. Arivu wrote the lyrics while Anirudh Ravichander composed the music. Vijay delivers a captivating performance in this track.
=================
Actor : Vijay
Movie : Jana Nayagan
Music : Anirudh Ravichander
Singer : Vishal Mishra and Anirudh Ravichander
Lyricist : Vivek
Year : 2025
=================
ஆண் : என் நெஞ்சில் குடி இருக்கும்
ஆண்கள் : ஒரு பேரே வரலாறு
அழிச்சாலும் அழியாது
அவன்தானே
ஜனநாயகன்
ஆண்கள் : நம்ம மக்கள் நினைக்காம
ஒரு மாற்றம் பொறக்காது
தர வந்தான்
தரமானவன்
ஆண்கள் : உன் பேரை கேட்டா
உடல் உறைஞ்சே போகும்
விழி திரையில் பார்த்தா
மனம் கறைஞ்சே போகும்
ஆண்கள் : நீ தூணா நின்னா
ஒரு இனமே வாழும்
நீ தூரம் போனா
எங்க உயிரே போகும்
ஆண்கள் : உனக்கே ஒரு யுத்தம் இனியே
உயிரே உடல் ரத்தத் துளியே
வருவேன் ஒரு பக்க துணையே
உயிரின் உயிரே
ஆண்கள் : அழியாது இந்த வாளின் கதையே
முடியாதிந்த ரத்த கரையே
களத்தில் இவன் இருக்கும் வரையே
இருக்கும் பயமே
ஆண்கள் : ஒரு பேரே வரலாறு
ஆண் : ஹே …….
ஆண் : ஹே தளபதி ….(2)
ஆண்கள் : இவன் வெறி ஓரங்காதே
இவன் கொடி இறங்காதே
இவன் முடி வணங்காதே
புயல் தல கோதாதே
ஆண்கள் : முக்காலத்தில் எவரும்
ஒரு இனை கிடையாதே
இவன் புழல் அழியாதே
சிங்கம் இறையாகாதே
ஆண்கள் : கோடி மாலைகள்
நீயும் எங்க போன போதும்
போகும் வழியே எங்க விழியே
ஒரு மழையா தெறிக்கும்
ஆண்கள் : தந்த சந்தோஷம்
நாங்க நன்றி சொல்லும் நேரம்
எங்க மனமே உன்ன தினமே
எங்க கனவா சுமக்கும்
ஆண்கள் : உனக்கே ஒரு யுத்தம் இனியே
உயிரே உடல் ரத்தத் துளியே
வருவேன் ஒரு பக்க துணையே
உயிரின் உயிரே
ஆண்கள் : அழியாது இந்த வாளின் கதையே
முடியாதிந்த ரத்த கரையே
களத்தில் இவன் இருக்கும் வரையே
இருக்கும் பயமே
ஆண்கள் : ஒரு பேரே வரலாறு
அழிச்சாலும் அழியாது
அவன்தானே
ஜனநாயகன்
ஆண்கள் : நம்ம மக்கள் நினைக்காம
ஒரு மாற்றம் பொறக்காது
தர வந்தான்
தரமானவன்
ஆண்கள் : ஒரு பேரே வரலாறு
ஆண் : ஹே …….
ஆண் : ஹே தளபதி ….(3)
