இந்த ஆன்மீக பதிவில் (கோபாலா கோபாலா கோகுல நந்தன கோபாலா!) – Gopala Gopala Gokula Nandhana Gopala பதிவிடப்பட்டுள்ளது… இந்த பாடல் வரிகளை படித்து இறைவனின் அருளை பெறுவோம்… கோபாலா கோபாலா கோகுல நந்தன கோபாலா! ஏதேனும் திருத்தங்கள் இருந்தால் எங்களுக்கு கமெண்ட் வழியாக தெரியப்படுத்தவும்..
கோபாலா கோபாலா கோகுல நந்தன கோபாலா! கிருஷ்ணன் பஜனை பாடல் வரிகள் . Gopala Gopala Gokula Nandhana Gopala Krishna Bhajan Songs Lyrics in Tamil.
============
கோபாலா கோபாலா கோகுல நந்தன கோபாலா!
நந்த முகுந்தா கோபாலா நவநீத சோரா கோபாலா!
வேணு விலோலா கோபாலா விஜய கோபாலா கோபாலா!
ராதா கிருஷ்ணா கோபாலா ரமணீய வேஷா கோபாலா!
காளிய மர்த்தன கோபாலா கௌஸ்துப பூஷண கோபாலா!
முரளீ லோலா கோபாலா முகுந்தப் பிரியா கோபாலா!
ராதா ரமணா கோபாலா ராஜீவ நேத்ரா கோபாலா!
யசோதா பாலா கோபாலா யதுகுல திலகா கோபாலா!
நளின விலோசன கோபாலா கோமள வசனா கோபாலா!
புராண புருஷா கோபாலா புண்ய ஸ்லோகா கோபாலா!
கனகாம் பரதா கோபாலா கருணா மூர்த்தே கோபாலா!
கஞ்ச விலோசன கோபாலா கஸ்தூரி திலகா கோபாலா !
(gopala gopala gokula nandhana gopala) is given in this article and it is one of the best songs during our prayer or during any auspicious occasions. Let’s get the blessings by reading this song lyrics. You can find this song by using the following terms like பாடல் வரிகள், Hare Krishna songs, கண்ணன் பாடல்கள், கிருஷ்ணன் பஜனை பாடல்கள். You can also save this post கோபாலா கோபாலா கோகுல நந்தன கோபாலா! or bookmark it. Share it with your friends…
"Veezha Veera" (Om, 2026) brings together explosive energy and powerful lyrical depth. Composed by Sai…
"Veezha Veera" (Om, 2026) brings together explosive energy and powerful lyrical depth. Composed by Sai…
The song “God Mode Song” from the 2026 film “Karuppu” features vocals by Sai Abhyankkar and…
The song “God Mode Song” from the 2026 film “Karuppu” features vocals by Sai Abhyankkar…
The song “Paranthene Penne Song” from the 2026 film “Youth ” features vocals by Ken Karunas…
The song “Aasa Pulla Song” from the 2026 film “Youth ” features vocals by G.…