Categories: Devotional Songs

கன்னிமாரே கன்னிமாரே சபரி போகும் கன்னிமாரே | kannimare kannimare sabari pogum kannimare

இந்த ஆன்மீக பதிவில் (கன்னிமாரே கன்னிமாரே சபரி போகும் கன்னிமாரே) – Ayyappan Songs List பதிவிடப்பட்டுள்ளது… இந்த பாடல் வரிகளை படித்து இறைவனின் அருளை பெறுவோம்… கன்னிமாரே கன்னிமாரே சபரி போகும் கன்னிமாரே ஏதேனும் திருத்தங்கள் இருந்தால் எங்களுக்கு கமெண்ட் வழியாக தெரியப்படுத்தவும்..

கன்னிமாரே கன்னிமாரே சபரி போகும் கன்னிமாரே நில்லு வாறேன் நில்லு வாறேன் சேர்ந்து போவோம் கன்னிமாரே – புஷ்பவனம் குப்புசாமி ‍: ஐயப்பன் பக்தி பாடல் வரிகள். Kannimare Kannimare Sabari Pogum Kannimare Song – Anjumalai Azhaga Album Pushpavanam Kuppusamy Ayyappan Songs Tamil Lyrics

பாதம் சாமி பாதம் சேர வேணும் சன்னிதானம்

பாதம் சாமி பாதம் சேர வேணும் சன்னிதானம்

============

கன்னிமாரே கன்னிமாரே சபரி போகும் கன்னிமாரே

நில்லு வாறேன் நில்லு வாறேன் சேர்ந்து போவோம் கன்னிமாரே

நில்லு வாறேன் நில்லு வாறேன் சேர்ந்து போவொம் கன்னிமாரே

கோட்டையாளும் சாமியக் காண நாங்க

பேட்ட துள்ளி கூடிப் போகலாங்க

ஐயனோட அருள வாங்க தாங்க நாங்க

காடுமலை ஏறிப் போவோம் வாங்க

ஐயனோட அருள வாங்க தாங்க நாங்க

காடுமலை ஏறிப் போவோம் வாங்க

பாதம் சாமி பாதம் சேர வேணும் சன்னிதானம்

பாதம் சாமி பாதம் சேர வேணும் சன்னிதானம் (கன்னிமாரே கன்னிமாரே)

வேலி விட்டு பாயும் வெள்ளாட்டப்போல்

வேலி விட்டு பாயும் வெள்ளாட்டப்போல்

கட்டுப்பாடு இல்லாமத்தான் நாமிருந்தோம்

நாலு பத்து நாளும் கட்டுப்பட்டோம்

நாலு பத்து நாளும் கட்டுப்பட்டோம்

ஆஸா பாசம் அம்புட்டயும் கட்டி வச்சோம்

சாமிய பாக்கவும் வேதன தீக்கவும்

ஜோதிய பாக்கவும் பாவத்த போக்கவும்

சேந்தது வந்து சேந்தது அந்த நாளும் வந்து சேந்தது (கன்னிமாரே கன்னிமாரே)

பாதம் சாமி பாதம் சேர வேணும் சன்னிதானம்

பாதம் சாமி பாதம் சேர வேணும் சன்னிதானம்

வேண்டிகைய்யா நீயும் வேண்டிகைய்யா

வேண்டிகைய்யா நீயும் வேண்டிகைய்யா

மஞ்ச நிரம்பிய அம்பலம் வந்து வேண்டிகைய்யா

காணிக்கையா நீயும் காணிக்கையா

காணிக்கையா நீயும் காணிக்கையா

மஞ்ச துணி தேங்கா குங்குமம் தந்திடைய்யா

சரங்க்குத்தி ஆலிலே சரம் ஒண்ணு போடய்யா

தேங்கா உருட்டியே தேவைய கேளைய்யா

அந்த மாதா மஞ்ச மாதா உன்ன

காக்க கருண காட்டுவா

பாதம் சாமி பாதம் சேர வேணும் சன்னிதானம்

பாதம் சாமி பாதம் சேர வேணும் சன்னிதானம் (கன்னிமாரே கன்னிமாரே)

(kannimare kannimare sabari pogum kannimare) is given in this article and it is one of the best songs during our prayer or during any auspicious occasions. Let’s get the blessings by reading this song lyrics. You can find this song by using the following terms like Ayyappan Songs, ஐயப்பன் பாடல் வரிகள், பாடல் வரிகள், புஷ்பவனம் குப்புசாமி ஐயப்பன் பாடல், Pushpavanam Kuppusamy Songs. You can also save this post கன்னிமாரே கன்னிமாரே சபரி போகும் கன்னிமாரே or bookmark it. Share it with your friends…

Share

Recent Posts

God Mode Song in Tamil | Karuppu

The song “God Mode Song” from the 2026 film “Karuppu” features vocals by Sai Abhyankkar‬ and…

4 months ago

God Mode Song Lyrics in English | Karuppu

The song “God Mode Song” from the 2026 film “Karuppu” features vocals by Sai Abhyankkar‬…

4 months ago

Paranthene Penne Song Lyrics | Youth | Ken Karunas

The song “Paranthene Penne Song” from the 2026 film “Youth ” features vocals by Ken Karunas…

8 months ago

Aasa Pulla Song lyrics | Youth

The song “Aasa Pulla Song” from the 2026 film “Youth ” features vocals by G.…

8 months ago

Mutta Kalakki Song Lyrics in Tamil | Youth | Ken Karunaas

The song “Mutta Kalakki” from the 2026 film “Youth ” features vocals by Ken Karunaas.…

8 months ago

Thangame Thangame Song lyrics | Idhayam-Murali

The song “Thangame Thangame Song” from the 2026 film “Idhayam-Murali” features vocals by Dheeraj, Sahithi,…

8 months ago