இந்த ஆன்மீக பதிவில் (கருப்பன் வாரான் எங்கள் கருப்பசாமி | karuppan varan) – karuppan varan Karuppanasaamy Song lyrics in Tamil பதிவிடப்பட்டுள்ளது… இந்த பாடல் வரிகளை படித்து இறைவனின் அருளை பெறுவோம்… கருப்பன் வாரான் எங்கள் கருப்பசாமி | karuppan varan ஏதேனும் திருத்தங்கள் இருந்தால் எங்களுக்கு கமெண்ட் வழியாக தெரியப்படுத்தவும்..
கருப்பன் வாரான் எங்கள் கருப்பசாமி கார்மேகம் போலே வாரான் : திரு கருப்பசாமி பக்திப் பாடல், கருப்பசாமி பாடல் வரிகள்.KARUPPAN VAARAAN ENGAL KARUPPASAAMI- Karuppasamy Devotional songs Tamil Lyrics
============
கருப்பன் வாரான் எங்கள் கருப்பசாமி
கார்மேகம் போலே வாரான் கருப்பசாமி. (கருப்பன்).
முன்கொண்டைக்காரன் வாரான் கருப்பசாமி
முன்கோபக்காரன் வாரான் கருப்பசாமி. (கருப்பன்).
சாய்ந்த கொண்டைக்காரன் வாரான் கருப்பசாமி
சாஸ்தா காவல்க்காரன் வாரான் கருப்பசாமி. (கருப்பன்).
பம்பை பாலன் காவல் காரன் கருப்பசாமி
பதினெட்டாம் படி காவல் கருப்பசாமி. (கருப்பன்).
சந்தனப் பொட்டுக்காரன் கருப்பசாமி
சபரிமலைக் காவல்காரன் கருப்பசாமி. (கருப்பன்).
சல்லடையைக் கட்டி வாரான் கருப்பசாமி
சடைமுடிக்காரன் வாரான் கருப்பசாமி. (கருப்பன்).
கச்சையைக் கட்டி வாரான் கருப்பசாமி
கை அரிவாள் காட்டி வாரான் கருப்பசாமி. (கருப்பன்).
மீசையை முறுக்கி வாரான் கருப்பசாமி
முச்சந்தியில் நடந்து வாரான் கருப்பசாமி. (கருப்பன்).
(karuppan varaan engal karuppa swamy) is given in this article and it is one of the best songs during our prayer or during any auspicious occasions. Let’s get the blessings by reading this song lyrics. You can find this song by using the following terms like Ayyappan Songs, ஐயப்பன் பாடல் வரிகள், பாடல் வரிகள், கருப்பசாமி பாடல்கள், Karuppasamy Songs. You can also save this post கருப்பன் வாரான் எங்கள் கருப்பசாமி | karuppan varan or bookmark it. Share it with your friends…
The song “God Mode Song” from the 2026 film “Karuppu” features vocals by Sai Abhyankkar and…
The song “God Mode Song” from the 2026 film “Karuppu” features vocals by Sai Abhyankkar…
The song “Paranthene Penne Song” from the 2026 film “Youth ” features vocals by Ken Karunas…
The song “Aasa Pulla Song” from the 2026 film “Youth ” features vocals by G.…
The song “Mutta Kalakki” from the 2026 film “Youth ” features vocals by Ken Karunaas.…
The song “Thangame Thangame Song” from the 2026 film “Idhayam-Murali” features vocals by Dheeraj, Sahithi,…