இந்த ஆன்மீக பதிவில் (முருகனுக் கொருநாள் திருநாள்) – Muruganukkorunal Thirunal Andha Mudhalvanin Vaibava Perunal பதிவிடப்பட்டுள்ளது… இந்த பாடல் வரிகளை படித்து இறைவனின் அருளை பெறுவோம்… முருகனுக் கொருநாள் திருநாள் ஏதேனும் திருத்தங்கள் இருந்தால் எங்களுக்கு கமெண்ட் வழியாக தெரியப்படுத்தவும்..
முருகனுக் கொருநாள் திருநாள் அந்த முதல்வனின் வைபவப் பெருநாள் முருகன் பாடல் வரிகள். Muruganukku orunal Thirunal Andha Mudhalvanin Vaibava Perunal Murugan Devotional Song Tamil lyrics.
============
முருகனுக் கொருநாள் திருநாள்
அந்த முதல்வனின் வைபவப் பெருநாள்
(முருகனுக் கொருநாள் … )
கடம்பனுக் கொருநாள் திருநாள்
நல்லக் கார்த்திகைப் பெருநாள் ஓருநாள்
(முருகனுக் கொருநாள் … )
வைகாசி விசாகத் திருநாள்
அந்த வண்ணக் கதிர்வேலன் பெருநாள்
வடிவேல் குமரனின் திருநாள்
சோமவாரத்தின் திங்கள் பெருநாள்
வடிவேல் குமரனின் திருநாள்
சோமவாரத்தின் திங்கள் பெருநாள்
கந்த சஷ்டிக்கொருத் திருநாள்
கந்தன் கருணைப் பொழிகின்றப் பெருநாள்
கந்த சஷ்டிக்கொருத் திருநாள்
கந்தன் கருணைப் பொழிகின்றப் பெருநாள்
(முருகனுக் கொருநாள் … )
சரவணன் பிறந்தத் திருநாள்
அருள் சந்தணம் வழங்கிடும் பெருநாள்
செந்தூர் வாசலில் ஒருநாள்
கந்தன் காவடி ஆடிடும் பெருநாள்
வள்ளிக் குமரனின் மண நாள்
நம் வாழ்வின் சுடர் ஒளிப் பெருநாள்
முருகனுக் கொருநாள் திருநாள்
அந்த முதல்வனின் வைபவப் பெருநாள்
கடம்பனுக் கொருநாள் திருநாள்
நல்லக் கார்த்திகைப் பெருநாள் ஓருநாள்
நல்லக் கார்த்திகைப் பெருநாள் ஓருநாள்
(muruganukku oru naal thirunaal) is given in this article and it is one of the best songs during our prayer or during any auspicious occasions. Let’s get the blessings by reading this song lyrics. You can find this song by using the following terms like முருகன் பாடல் வரிகள், பாடல் வரிகள், Murugan songs. You can also save this post முருகனுக் கொருநாள் திருநாள் or bookmark it. Share it with your friends…