Categories: Devotional Songs

சனி அஷ்டோத்ரம் | shani ashtothram in tamil

இந்த ஆன்மீக பதிவில் (சனி அஷ்டோத்ரம்) – Shani Ashtothram in Tamil பதிவிடப்பட்டுள்ளது… இந்த பாடல் வரிகளை படித்து இறைவனின் அருளை பெறுவோம்… சனி அஷ்டோத்ரம் ஏதேனும் திருத்தங்கள் இருந்தால் எங்களுக்கு கமெண்ட் வழியாக தெரியப்படுத்தவும்..

============

Shani Ashtothram in Tamil | Saneeswaran Ashtothram Tamil

ஓம் சநைச்சராய நம

ஓம் சாந்தாய நம

ஓம் ஸர்வாபீஷ்ட ப்ரதாயிநே நம

ஓம் சரண்யாய நம

ஓம் வரேண்யாய நம

ஓம் ஸர்வேசாய நம

ஓம் ஸெளம்யாய நம

ஓம் ஸுரவந்த்யாய நம

ஓம் ஸுரலோக விஹாரிணே நம

ஓம் ஸுகாஸ நோப விஷ்டாய நம

ஓம் ஸுந்தராய நம

ஓம் கநாய நம

ஓம் கநரூபாய நம

ஓம் கநாபரண தாரிணே நம

ஓம் கநஸார விலேபாய நம

ஓம் கத்யோதாய நம

ஓம் மந்தாய நம

ஓம் மந்த சேஷ்டாய நம

ஓம் மஹ நீய குணாத்மநே நம

ஓம் மர்த்ய பாவந பாதாய நம

ஓம் மஹேசாய நம

ஓம் சாயா புத்ராய நம

ஓம் சர்வாய நம

ஓம் சத தூணிர தாரிணே நம

ஓம் சரஸ்த்திர ஸ்வபாவாய நம

ஓம் அசஞ்சலாய நம

ஓம் நீலவர்ணாய நம

ஓம் நித்யாய நம

ஓம் நீலாஞ்ஜந நிபாய நம

ஓம் நீலாம்பர விபூஷாய நம

ஓம் நிச்சலாய நம

ஓம் வேத்யாய நம

ஓம் விதிரூபாய நம

ஓம் விரோதா தார பூமயே நம

ஓம் பேதாஸ்பத ஸ்வபாவாய நம

ஓம் வஜ்ர தேஹாய நம

ஓம் வைராக்யதாய நம

ஓம் வீராய நம

ஓம் வீத ரோக பயாய நம

ஓம் விபத்பரம் பரேசாய நம

ஓம் விச்வவந்த்யாய நம

ஓம் க்ருத்ர வாஹாய நம

ஓம் கூடாய நம

ஓம் கூர் மாங்காய நம

ஓம் குரூபிணே நம

ஓம் குத்ஸிதாய நம

ஓம் குணாட்யாய நம

ஓம் கோசராய நம

ஓம் அவித்யர் மூல நாசாய நம

ஓம் வித்யாவித்யாஸ் வரூபிணே நம

ஓம் ஆவுஷ்ய காரணாய நம

ஓம் ஆபதுத்தர்த்ரே நம

ஓம் விஷ்ணுபக்தாய நம

ஓம் வசிநே நம

ஓம் விவிதாகம வேதிநே நம

ஓம் விதிஸ்துத்யாய நம

ஓம் வந்த்யாய நம

ஓம் விரூபாக்ஷõய நம

ஓம் வரிஷ்ட்டாய நம

ஓம் க்ரிஷ்டாய நம

ஓம் வஜ்ராங்குசதராய நம

ஓம் வரதாபயஹஸ்தாய நம

ஓம் வாமநாய நம

ஓம் ஜ்யேஷ்டா பத்நீ ஸமேதாய நம

ஓம் ச்ரேஷ்டாய நம

ஓம் மிதபாஷிணே நம

ஓம் கஷ்டௌகநாசகர்த்ரே நம

ஓம் புஸ்டிதாய நம

ஓம் ஸ்துத்யாய நம

ஓம் ஸ்தோத்ரகம்யாய நம

ஓம் பக்தி வச்யாய நம

ஓம் பாநவே நம

ஓம் பாநு புத்ராய நம

ஓம் பவ்யாய நம

ஓம் பாவநாய நம

ஓம் தநுர்மண்டல ஸம்ஸ்த்தாய நம

ஓம் தநதாய நம

ஓம் தநுஷ்மதே நம

ஓம் தநுப்ரகாச தேஹாய நம

ஓம் தாமஸாய நம

ஓம் அசேஷ ஜநவந்த்யாய நம

ஓம் விசஷபலதாயிநே நம

ஓம் வசீக்ருத ஜநேசாய நம

ஒம் பசூ நாம் பதயே நம

ஓம் கேசராய நம

ஓம் ககேசாய நம

ஓம் கநநீலாம்பராய நம

ஓம் காடிந்ய மாநஸாய நம

ஓம் ஆர்ய கணஸ்துத்யாய நம

ஓம் நீலச்சத்ராய நம

ஓம் நித்யாய நம

ஓம் நிர்குணாய நம

ஓம் குணாத் மநே நம

ஓம் நிராமயாய நம

ஓம் நந்த்யாய நம

ஓம் வந்தநீயாய நம

ஓம் தீராய நம

ஓம் திவ்யதேஹாய நம

ஓம் தீ நார்ததி ஹரணாய நம

ஓம் தைந்ய நாசகராய நம

ஓம் ஆர்யஜ நகண்யாய நம

ஓம் க்ரூராய நம

ஓம் க்ரூர சேஷ்டாய நம

ஓம் காமக்ரோதகராய நம

ஓம் களத்ர புத்ர சத்ருத்வ காரணாய நம

ஓம் பரிபோஷித பக்தாய நம

ஓம் பரபீதி ஹராய நம

ஓம் பக்தஸங்கமநோபீஷ்ட பலதாய நம

நாநாவித பரிமள பத்ரபுஷ்பாணி ஸமர்ப்பயாமி.

இத்தி ஸ்ரீ சனி அஷ்டோத்ரம் ||

============

சனி தோஷம் நீங்க‌ ஓத‌ வேண்டிய‌ பதிகம்

நம் ஜாதகத்தில் சனிபகவான் நல்ல பலம் பொருந்தி இருந்தால் ஆயுள், ஆரோக்கியம், அஷ்ட ஐஸ்வர்யம், பட்டம், பதவி தானாக தேடி வரும். தன்னுடைய திசா புக்தி காலங்களில் பல ஏற்றங்களை வழங்குவதில் சனிக்கு நிகர் சனிதான்.

கர்ம வினை பயன் எப்படி இருக்கிறது? என்பதைப் பொறுத்து தான் சனி கிரகமானது நம்மை ஆட்கொள்ளும் பொழுது துன்பங்களை தருவார். நீங்கள் குறைவாக பாவம் செய்திருந்தால் குறைவாகவும், அதிகமாக பாவம் செய்திருந்தால் அதிகமாகவும் கஷ்டங்களையும், துன்பங்களையும் கொடுப்பார். இதில் இருந்து தப்பிப்பதற்கு கடவுளாக இருந்தாலும் கூட நிச்சயம் முடியாது. ஆனால் சனி பகவானுடைய தாக்கங்களை குறைக்க வழிகள் உள்ளன‌.

சனி தோஷம் விலக்கும் பாடல் (Shani Dosha Remedies Tamil) – அஷ்டமச்சனி, ஏழரைச் சனி, அர்த்தாஷ்டம சனி, கண்டச்சனியினால் இந்த சனிப்பெயர்ச்சியால், எதிர்பாராத இடர்ப்பாடுகளை சந்திக்க நேரும். அதில் இருந்து இறையருளால் தப்பிக்க படிக்க வேண்டிய பதிகம் இது.

ஞானசம்பந்தர் பரம கருணையோடு அருளியுள்ள சக்தி வாய்ந்த
கோளறு பதிகத்தை அனுதினமும் பாராயணம் புரிவதன் மூலம் கர்ம வினையின்
வேகத்தை சர்வ நிச்சயமாய் குறைத்துக் கொள்ள முடியும்.

(shani ashtothram tamil) is given in this article and it is one of the best songs during our prayer or during any auspicious occasions. Let’s get the blessings by reading this song lyrics. You can find this song by using the following terms like பாடல் வரிகள், Shani Songs, சனீஸ்வரன் பாடல்கள், Ashtothram. You can also save this post சனி அஷ்டோத்ரம் or bookmark it. Share it with your friends…

Share

Recent Posts

Veezha Veera Song Lyrics in English – Om 2026 | Dhanush, Sai Abhyankkar

"Veezha Veera" (Om, 2026) brings together explosive energy and powerful lyrical depth. Composed by Sai…

2 weeks ago

Veezha Veera Song Lyrics in Tamil – Om | Sai Abhyankkar, Tippu, Dhanesh

"Veezha Veera" (Om, 2026) brings together explosive energy and powerful lyrical depth. Composed by Sai…

2 weeks ago

God Mode Song in Tamil | Karuppu

The song “God Mode Song” from the 2026 film “Karuppu” features vocals by Sai Abhyankkar‬ and…

5 months ago

God Mode Song Lyrics in English | Karuppu

The song “God Mode Song” from the 2026 film “Karuppu” features vocals by Sai Abhyankkar‬…

5 months ago

Paranthene Penne Song Lyrics | Youth | Ken Karunas

The song “Paranthene Penne Song” from the 2026 film “Youth ” features vocals by Ken Karunas…

8 months ago

Aasa Pulla Song lyrics | Youth

The song “Aasa Pulla Song” from the 2026 film “Youth ” features vocals by G.…

8 months ago