இந்த ஆன்மீக பதிவில் (சிவாஷ்டகம்) – Shivashtakam Lyrics Tamil பதிவிடப்பட்டுள்ளது… இந்த பாடல் வரிகளை படித்து இறைவனின் அருளை பெறுவோம்… சிவாஷ்டகம் ஏதேனும் திருத்தங்கள் இருந்தால் எங்களுக்கு கமெண்ட் வழியாக தெரியப்படுத்தவும்..

சிவாஷ்டகம் – ப்ரபும் ப்ராணனாதம் விபும் விஶ்வனாதம் ஜகன்னாத பாடல் வரிகள். Shivashtakam Lyrics Tamil.

ப்ரபும் ப்ராணனாதம் விபும் விஶ்வனாதம் ஜகன்னாத னாதம் ஸதானம்த பாஜாம் |

பவத்பவ்ய பூதேஶ்வரம் பூதனாதம், ஶிவம் ஶம்கரம் ஶம்பு மீஶானமீடே || 1 ||

களே ரும்டமாலம் தனௌ ஸர்பஜாலம் மஹாகால காலம் கணேஶாதி பாலம் |

ஜடாஜூட கம்கோத்தரம்கை ர்விஶாலம், ஶிவம் ஶம்கரம் ஶம்பு மீஶானமீடே || 2||

முதாமாகரம் மம்டனம் மம்டயம்தம் மஹா மம்டலம் பஸ்ம பூஷாதரம் தம் |

அனாதிம் ஹ்யபாரம் மஹா மோஹமாரம், ஶிவம் ஶம்கரம் ஶம்பு மீஶானமீடே || 3 ||

வடாதோ னிவாஸம் மஹாட்டாட்டஹாஸம் மஹாபாப னாஶம் ஸதா ஸுப்ரகாஶம் |

கிரீஶம் கணேஶம் ஸுரேஶம் மஹேஶம், ஶிவம் ஶம்கரம் ஶம்பு மீஶானமீடே || 4 ||

கிரீம்த்ராத்மஜா ஸம்க்றுஹீதார்ததேஹம் கிரௌ ஸம்ஸ்திதம் ஸர்வதாபன்ன கேஹம் |

பரப்ரஹ்ம ப்ரஹ்மாதிபிர்-வம்த்யமானம், ஶிவம் ஶம்கரம் ஶம்பு மீஶானமீடே || 5 ||

கபாலம் த்ரிஶூலம் கராப்யாம் ததானம் பதாம்போஜ னம்ராய காமம் ததானம் |

பலீவர்தமானம் ஸுராணாம் ப்ரதானம், ஶிவம் ஶம்கரம் ஶம்பு மீஶானமீடே || 6 ||

ஶரச்சம்த்ர காத்ரம் கணானம்தபாத்ரம் த்ரினேத்ரம் பவித்ரம் தனேஶஸ்ய மித்ரம் |

அபர்ணா களத்ரம் ஸதா ஸச்சரித்ரம், ஶிவம் ஶம்கரம் ஶம்பு மீஶானமீடே || 7 ||

ஹரம் ஸர்பஹாரம் சிதா பூவிஹாரம் பவம் வேதஸாரம் ஸதா னிர்விகாரம்|

ஶ்மஶானே வஸம்தம் மனோஜம் தஹம்தம், ஶிவம் ஶம்கரம் ஶம்பு மீஶானமீடே || 8 ||

ஸ்வயம் யஃ ப்ரபாதே னரஶ்ஶூல பாணே படேத் ஸ்தோத்ரரத்னம் த்விஹப்ராப்யரத்னம் |

ஸுபுத்ரம் ஸுதான்யம் ஸுமித்ரம் களத்ரம் விசித்ரைஸ்ஸமாராத்ய மோக்ஷம் ப்ரயாதி ||

(shivashtakam stotram) is given in this article and it is one of the best songs during our prayer or during any auspicious occasions. Let’s get the blessings by reading this song lyrics. You can find this song by using the following terms like பாடல் வரிகள், Shiva Songs, Shiva MP3 songs lyrics, Stotram. You can also save this post சிவாஷ்டகம் or bookmark it. Share it with your friends…

Leave a Comment