இந்த ஆன்மீக பதிவில் (ஸ்ரீ வெங்கடேஷ்வர‌ சுப்ரபாதம்) – Sri Venkateswara Suprabhatam Tamil Lyrics பதிவிடப்பட்டுள்ளது… இந்த பாடல் வரிகளை படித்து இறைவனின் அருளை பெறுவோம்… ஸ்ரீ வெங்கடேஷ்வர‌ சுப்ரபாதம் ஏதேனும் திருத்தங்கள் இருந்தால் எங்களுக்கு கமெண்ட் வழியாக தெரியப்படுத்தவும்..

============

ஸ்ரீ வெங்கடேஷ்வர‌ சுப்ரபாதம்

கௌஸல்யா ஸுப்ரஜா ராம பூர்வாஸம்த்யா ப்ரவர்ததே |

உத்திஷ்ட னரஷ‌ார்தூல கர்தவ்யம் தைவமாஹ்னிகம் || 1 ||

உத்திஷ்டோத்திஷ்ட கோவிம்த உத்திஷ்ட கருடத்வஜ |

உத்திஷ்ட கமலாகாம்த த்ரைலோக்யம் மம்களம் குரு || 2 ||

மாதஸ்ஸமஸ்த ஜகதாம் மதுகைடபாரேஃ

வக்ஷோவிஹாரிணி மனோஹர திவ்யமூர்தே |

ஷ்ரீஸ்வாமினி ஷ்ரிதஜனப்ரிய தானஷ‌ீலே

ஷ்ரீ வேம்கடேஷ‌ தயிதே தவ ஸுப்ரபாதம் || 3 ||

தவ ஸுப்ரபாதமரவிம்த லோசனே

பவது ப்ரஸன்னமுக சம்த்ரமம்டலே |

விதி ஷ‌ம்கரேம்த்ர வனிதாபிரர்சிதே

வ்றுஷ‌ ஷ‌ைலனாத தயிதே தயானிதே || 4 ||

அத்ர்யாதி ஸப்த றுஷயஸ்ஸமுபாஸ்ய ஸம்த்யாம்

ஆகாஷ‌ ஸிம்து கமலானி மனோஹராணி |

ஆதாய பாதயுக மர்சயிதும் ப்ரபன்னாஃ

ஷேஷாத்ரி ஷேகர விபோ தவ ஸுப்ரபாதம் || 5 ||

பம்சானனாப்ஜ பவ ஷண்முக வாஸவாத்யாஃ

த்ரைவிக்ரமாதி சரிதம் விபுதாஃ ஸ்துவம்தி |

பாஷாபதிஃ படதி வாஸர ஷ‌ுத்தி மாராத்

ஷேஷாத்ரி ஷேகர விபோ தவ ஸுப்ரபாதம் || 6 ||

ஈஷ‌த்-ப்ரபுல்ல ஸரஸீருஹ னாரிகேள

பூகத்ருமாதி ஸுமனோஹர பாலிகானாம் |

ஆவாதி மம்தமனிலஃ ஸஹதிவ்ய கம்தைஃ

ஷேஷாத்ரி ஷேகர விபோ தவ ஸுப்ரபாதம் || 7 ||

உன்மீல்யனேத்ர யுகமுத்தம பம்ஜரஸ்தாஃ

பாத்ராவஸிஷ்ட கதலீ பல பாயஸானி |

புக்த்வாஃ ஸலீல மதகேளி ஷ‌ுகாஃ படம்தி

ஷேஷாத்ரி ஷேகர விபோ தவ ஸுப்ரபாதம் || 8 ||

தம்த்ரீ ப்ரகர்ஷ மதுர ஸ்வனயா விபம்ச்யா

காயத்யனம்த சரிதம் தவ னாரதோ‌உபி |

பாஷா ஸமக்ர மஸத்-க்றுதசாரு ரம்யம்

ஷேஷாத்ரி ஷேகர விபோ தவ ஸுப்ரபாதம் || 9 ||

ப்றும்காவளீ ச மகரம்த ரஸானு வித்த

ஜும்காரகீத னினதைஃ ஸஹஸேவனாய |

னிர்யாத்யுபாம்த ஸரஸீ கமலோதரேப்யஃ

ஷேஷாத்ரி ஷேகர விபோ தவ ஸுப்ரபாதம் || 10 ||

யோஷாகணேன வரதத்னி விமத்யமானே

கோஷாலயேஷு ததிமம்தன தீவ்ரகோஷாஃ |

ரோஷாத்கலிம் விதததே ககுபஷ்ச கும்பாஃ

ஷேஷாத்ரி ஷேகர விபோ தவ ஸுப்ரபாதம் || 11 ||

பத்மேஷ‌மித்ர ஷ‌தபத்ர கதாளிவர்காஃ

ஹர்தும் ஷ்ரியம் குவலயஸ்ய னிஜாம்கலக்ஷ்ம்யாஃ |

பேரீ னினாதமிவ பிப்ரதி தீவ்ரனாதம்

ஷேஷாத்ரி ஷேகர விபோ தவ ஸுப்ரபாதம் || 12 ||

ஷ்ரீமன்னபீஷ்ட வரதாகில லோக பம்தோ

ஷ்ரீ ஷ்ரீனிவாஸ ஜகதேக தயைக ஸிம்தோ |

ஷ்ரீ தேவதா க்றுஹ புஜாம்தர திவ்யமூர்தே

ஷ்ரீ வேம்கடாசலபதே தவ ஸுப்ரபாதம் || 13 ||

ஷ்ரீ ஸ்வாமி புஷ்கரிணிகாப்லவ னிர்மலாம்காஃ

ஷ்ரேயார்தினோ ஹரவிரிம்சி ஸனம்தனாத்யாஃ |

த்வாரே வஸம்தி வரனேத்ர ஹதோத்த மாம்காஃ

ஷ்ரீ வேம்கடாசலபதே தவ ஸுப்ரபாதம் || 14 ||

ஷ்ரீ ஷேஷஷ‌ைல கருடாசல வேம்கடாத்ரி

னாராயணாத்ரி வ்றுஷபாத்ரி வ்றுஷாத்ரி முக்யாம் |

ஆக்யாம் த்வதீய வஸதே ரனிஷ‌ம் வதம்தி

ஷ்ரீ வேம்கடாசலபதே தவ ஸுப்ரபாதம் || 15 ||

ஸேவாபராஃ ஷ‌ிவ ஸுரேஷ‌ க்றுஷ‌ானுதர்ம

ரக்ஷோம்புனாத பவமான தனாதி னாதாஃ |

பத்தாம்ஜலி ப்ரவிலஸன்னிஜ ஷ‌ீர்ஷதேஷ‌ாஃ

ஷ்ரீ வேம்கடாசலபதே தவ ஸுப்ரபாதம் || 16 ||

தாடீஷு தே விஹகராஜ ம்றுகாதிராஜ

னாகாதிராஜ கஜராஜ ஹயாதிராஜாஃ |

ஸ்வஸ்வாதிகார மஹிமாதிக மர்தயம்தே

ஷ்ரீ வேம்கடாசலபதே தவ ஸுப்ரபாதம் || 17 ||

ஸூர்யேம்து பௌம புதவாக்பதி காவ்யஷ‌ௌரி

ஸ்வர்பானுகேது திவிஷ‌த்-பரிஷ‌த்-ப்ரதானாஃ |

த்வத்தாஸதாஸ சரமாவதி தாஸதாஸாஃ

ஷ்ரீ வேம்கடாசலபதே தவ ஸுப்ரபாதம் || 18 ||

தத்-பாததூளி பரித ஸ்புரிதோத்தமாம்காஃ

ஸ்வர்காபவர்க னிரபேக்ஷ னிஜாம்தரம்காஃ |

கல்பாகமா கலனயா‌உ‌உகுலதாம் லபம்தே

ஷ்ரீ வேம்கடாசலபதே தவ ஸுப்ரபாதம் || 19 ||

த்வத்கோபுராக்ர ஷ‌ிகராணி னிரீக்ஷமாணாஃ

ஸ்வர்காபவர்க பதவீம் பரமாம் ஷ்ரயம்தஃ |

மர்த்யா மனுஷ்ய புவனே மதிமாஷ்ரயம்தே

ஷ்ரீ வேம்கடாசலபதே தவ ஸுப்ரபாதம் || 20 ||

ஷ்ரீ பூமினாயக தயாதி குணாம்றுதாப்தே

தேவாதிதேவ ஜகதேக ஷ‌ரண்யமூர்தே |

ஷ்ரீமன்னனம்த கருடாதிபி ரர்சிதாம்க்ரே

ஷ்ரீ வேம்கடாசலபதே தவ ஸுப்ரபாதம் || 21 ||

ஷ்ரீ பத்மனாப புருஷோத்தம வாஸுதேவ

வைகும்ட மாதவ ஜனார்தன சக்ரபாணே |

ஷ்ரீ வத்ஸ சிஹ்ன ஷ‌ரணாகத பாரிஜாத

ஷ்ரீ வேம்கடாசலபதே தவ ஸுப்ரபாதம் || 22 ||

கம்தர்ப தர்ப ஹர ஸும்தர திவ்ய மூர்தே

காம்தா குசாம்புருஹ குட்மல லோலத்றுஷ்டே |

கல்யாண னிர்மல குணாகர திவ்யகீர்தே

ஷ்ரீ வேம்கடாசலபதே தவ ஸுப்ரபாதம் || 23 ||

மீனாக்றுதே கமடகோல ன்றுஸிம்ஹ வர்ணின்

ஸ்வாமின் பரஷ்வத தபோதன ராமசம்த்ர |

ஷேஷாம்ஷ‌ராம யதுனம்தன கல்கிரூப

ஷ்ரீ வேம்கடாசலபதே தவ ஸுப்ரபாதம் || 24 ||

ஏலாலவம்க கனஸார ஸுகம்தி தீர்தம்

திவ்யம் வியத்ஸரிது ஹேமகடேஷு பூர்ணம் |

த்றுத்வாத்ய வைதிக ஷ‌ிகாமணயஃ ப்ரஹ்றுஷ்டாஃ

திஷ்டம்தி வேம்கடபதே தவ ஸுப்ரபாதம் || 25 ||

பாஸ்வானுதேதி விகசானி ஸரோருஹாணி

ஸம்பூரயம்தி னினதைஃ ககுபோ விஹம்காஃ |

ஷ்ரீவைஷ்ணவாஃ ஸதத மர்தித மம்களாஸ்தே

தாமாஷ்ரயம்தி தவ வேம்கட ஸுப்ரபாதம் || 26 ||

ப்ரஹ்மாதயா ஸ்ஸுரவரா ஸ்ஸமஹர்ஷயஸ்தே

ஸம்தஸ்ஸனம்தன முகாஸ்த்வத யோகிவர்யாஃ |

தாமாம்திகே தவ ஹி மம்கள வஸ்து ஹஸ்தாஃ

ஷ்ரீ வேம்கடாசலபதே தவ ஸுப்ரபாதம் || 27 ||

லக்ஷ்மீனிவாஸ னிரவத்ய குணைக ஸிம்தோ

ஸம்ஸாரஸாகர ஸமுத்தரணைக ஸேதோ |

வேதாம்த வேத்ய னிஜவைபவ பக்த போக்ய

ஷ்ரீ வேம்கடாசலபதே தவ ஸுப்ரபாதம் || 28 ||

இத்தம் வ்றுஷாசலபதேரிஹ ஸுப்ரபாதம்

யே மானவாஃ ப்ரதிதினம் படிதும் ப்ரவ்றுத்தாஃ |

தேஷாம் ப்ரபாத ஸமயே ஸ்ம்றுதிரம்கபாஜாம்

ப்ரஜ்ஞாம் பரார்த ஸுலபாம் பரமாம் ப்ரஸூதே || 29 ||

============

வெங்கடேஷ்வர‌ சுப்ரபாதம் புராண‌ கதை

============

Sri Venkateswara Suprabhatam Vedic History

விஸ்வாமித்திரர் காலையில் நீராடி, ஜப தபங்களை செய்து முடித்து வந்த பின்னரும் ராம லட்சுமணர் தூங்கிக் கொண்டிருந்தனர். அதன் பின்னர் ராம லட்சுமணரை எழுப்ப நீண்ட நேரம் முயற்சித்தார். முடியாததால் “கௌஸல்யா சுப்ரஜா ராம பூர்வாஸம்த்யா” என பாடினார்.

சுப்ரபாதம் யார் மீது எந்த சூழலில் பாடப்பட்டது என்பது இப்போது தெரிந்திருக்கும். விசுவாமித்திரர் ராமனை எழுப்ப எப்படிப்பட்ட வார்த்தைகளைப் போட்டு சுப்ரபாதத்தை பாடினார் என்பதை விளக்கும் புராண கதை.

பிரம்ம ரிஷியான விஸ்வாமித்திரர் காயத்ரி மந்தரம் உட்பட பழமையான ரிக் வேதத்தின் பல பகுதிகளை எழுதியதாகக் கருதப்படுகிறார். இவர் வேள்வி நடத்தும் போது தாடகை உள்ளிட்ட அரக்கர்கள் அவரின் வேள்விக்கு இடையூறு செய்து வந்தனர். இதனால் ஒருமுறை அயோத்தி வருகைதஹ்த‌ விஸ்வாமித்திரரர் தசரத‌ மன்னரிடம் வேள்வியைக் காக்க ராமனை அனுப்பி வைக்க வேண்டினார். அதன் படி ராமனையும், லட்சுமணனையும் அனுப்பி வைக்கப்பட்டார்கள்.

நீண்ட நேரம் கால் நடையாகவேச் சென்றதால் கங்கைக்கரையில் ஓய்வெடுக்க முடிவெடுத்தனர். அரசகுமாரர்களாக இருதாலும் அதிக களைப்பு காரணமாக ராம லட்சுணர்கள் வனத்தில் தங்களை மறந்து நன்றாக உறங்கினர். நன்றாக உறங்கிக் கொண்டிருந்த அவர்களை அதிகாலையில் விஸ்வாமித்திரர் எழுப்ப முற்பட்டார். ஆனால் எழுந்திருக்காததால், அவர் கங்கை நதிக்கு சென்று நீராடி, ஜப தபங்களை எல்லாம் செய்து முடித்துவிட்டும் திரும்பி வந்தார்.

அப்போதும் நன்றாக உறங்கிக் கொண்டிருந்தனர். ராம- லட்சுணர்களை எழுப்பத் தொடங்கிய அவர் காலை நாலரை மணியிலிருந்து ஆறு மணி வரைக்கும் எழுப்பிக் கொண்டே இருந்தாராம். இருப்பினும் அவர்கள் உறங்கிக் கொண்டிருந்தனர்.

அப்போது உருவானது தான் “கௌசல்யா சுப்ரஜா… கௌசல்யா சுப்ரஜா” எனும் சுப்ரபாதம்.
தனக்கு தெய்வக் குழந்தையான ராம – லட்சுமணனை எழுப்பும் பாக்கியம் கிடைத்ததே என எண்ணி ஆனந்தம் கொண்டார்.

விசுவாமித்திரர் அவர்களை கோசலையின் தவப்புதல்வா! ராமா! கிழக்கில் விடியல் வருகின்றதே! எழுந்திட்டு புலிபோல் மனிதா செய்திடுவாய் இறைகடமை!.

என கெளசல்யா சுப்ரஜா என்ற அவர்களை எழுப்பக் கூடிய பாடலை விசுவாமித்திரரின் வார்த்தைகளை கொண்டே பிரதிவாதி பயங்கரம் அண்ணங்காச்சாரி என்பவர் எழுதினார். இந்த பாடலைத் தான் திருப்பதியில் இன்றும் திருப்பள்ளி எழுச்சி பாடலை ஒலிக்கின்றது. அதுவும் தமிழகத்தில் மதுரையில் பிறந்த எம்.எஸ். சுப்புலட்சுமி அவர்களின் தெய்வீக குரலில் ஒலிக்கிறது.

(sri venkateswara suprabhatam tamil lyrics) is given in this article and it is one of the best songs during our prayer or during any auspicious occasions. Let’s get the blessings by reading this song lyrics. You can find this song by using the following terms like பாடல் வரிகள், Vishnu songs, பெருமாள் பாடல்கள், Stotram, Ekadasi Songs, ஏகாதசி பாடல்கள். You can also save this post ஸ்ரீ வெங்கடேஷ்வர‌ சுப்ரபாதம் or bookmark it. Share it with your friends…

Leave a Comment