Categories: Devotional Songs

வேல் வந்து வினை தீர்க்க மயில் வந்து வழிகாட்ட | vel vandhu vinai theerka

இந்த ஆன்மீக பதிவில் (வேல் வந்து வினை தீர்க்க மயில் வந்து வழிகாட்ட) – Vel Vandhu Vinai Theerka Song Lyrics பதிவிடப்பட்டுள்ளது… இந்த பாடல் வரிகளை படித்து இறைவனின் அருளை பெறுவோம்… வேல் வந்து வினை தீர்க்க மயில் வந்து வழிகாட்ட ஏதேனும் திருத்தங்கள் இருந்தால் எங்களுக்கு கமெண்ட் வழியாக தெரியப்படுத்தவும்..

வேல் வந்து வினை தீர்க்க மயில் வந்து வழிகாட்ட முருகன் பாடல் வரிகள் சூலமங்கலம் சகோதரிகள் பாடல்கள். Vel Vandhu Vinai Theerka Song Lyrics | Sulamangalam Sisters Murugan Song | Tamil Devotional Song.

============

வேல் வந்து வினை தீர்க்க

மயில் வந்து வழிகாட்ட

கோவிலுக்குள் சென்றேனடி

குமரன் கொலுவிருக்கக் கண்டேனடி

வேல் வந்து வினை தீர்க்க

மயில் வந்து வழிகாட்ட

கோவிலுக்குள் சென்றேனடி

குமரன் கொலுவிருக்கக் கண்டேனடி

பால் கொண்டு நீராட்டி

பழம்தந்து பாராட்டி

பால் கொண்டு நீராட்டி

பழம்தந்து பாராட்டி

பூமாலை போட்டேனடி

திருப்புகழ் மாலை கேட்டேனடி

பூமாலை போட்டேனடி

திருப்புகழ் மாலை கேட்டேனடி (வேல் வந்து )

பங்குனியின் உத்திரத்தில்

பழனிமலை உச்சியினில்

பங்குனியின் உத்திரத்தில்

பழனிமலை உச்சியினில்

கந்தன் எனைக் கண்டானடி

கந்தன் எனைக் கண்டானடி

எந்தன் சிந்தையில் நின்றானடி (வேல் வந்து )

வேலழகும் மயிலழகும்

வீற்றிருக்கும் பேரழகும்

வேலழகும் மயிலழகும்

வீற்றிருக்கும் பேரழகும்

காலமெல்லாம் இருக்குமடி

அந்த காட்சி என்றும் இனிக்குமடி

காலமெல்லாம் இருக்குமடி

அந்த காட்சி என்றும் இனிக்குமடி (வேல் வந்து )

(vel vandhu vinai theerka) is given in this article and it is one of the best songs during our prayer or during any auspicious occasions. Let’s get the blessings by reading this song lyrics. You can find this song by using the following terms like முருகன் பாடல் வரிகள், பாடல் வரிகள், Murugan songs, Sulamangalam Sisters Songs, சூலமங்கலம் சகோதரிகள் பாடல்கள். You can also save this post வேல் வந்து வினை தீர்க்க மயில் வந்து வழிகாட்ட or bookmark it. Share it with your friends…

Share

Recent Posts

வா ரயில் விட போலாமா | Vaa Rayil Vida Polaama Song Lyrics in Tamil

வா ரயில் விட போலாமா | Vaa Rayil Vida Polaama Song Lyrics in Tamil

Vaa Rayil Vida Polaama Song Lyrics In Tamil Vaa Rayil Vida Polaama Song Lyrics is…

3 hours ago

Vaa Rayil Vida Polaama Song Lyrics from Pariyerum Perumal

Vaa Rayil Vida Polaama Song Lyrics In English Vaa Rayil Vida Polaama Song Lyrics is…

19 hours ago

Megamo Aval Song Lyrics from Meyaadha Maan | Vaibhav and Priya Bhavani Shankar

Megamo Aval Song Lyrics In English Megamo Aval Song Lyrics is from the movie Meyaadha…

19 hours ago

Andangkaka Song Lyrics from Anniyan

Andangkaka Song Lyrics In English Andangkaka Song Lyrics is from the movie Anniyan which was…

19 hours ago

Mundhinam Parthene Song Lyrics from Vaaranam Aayiram | முன்தினம் பார்த்தேனே பாடல் வரிகள்

Mundhinam Parthene Song Lyrics In Tamil Mundhinam Parthene Song Lyrics is from the movie Vaaranam…

19 hours ago

Ava Enna Enna Song Lyrics from Vaaranam Aayiram | Ava Enna Enna பாடல் வரிகள் in tamil

Ava Enna Enna Song Lyrics In Tamil Ava Enna Enna Song Lyrics is from the…

19 hours ago