Categories: Devotional Songs

ஏடு தந்தானடி தில்லையிலே | yedu thanthaanadi thillaiyile

இந்த ஆன்மீக பதிவில் (ஏடு தந்தானடி தில்லையிலே) – Yedu Thanthaanadi Thillaiyile Lyrics பதிவிடப்பட்டுள்ளது… இந்த பாடல் வரிகளை படித்து இறைவனின் அருளை பெறுவோம்… ஏடு தந்தானடி தில்லையிலே ஏதேனும் திருத்தங்கள் இருந்தால் எங்களுக்கு கமெண்ட் வழியாக தெரியப்படுத்தவும்..

ஏடு தந்தானடி தில்லையிலே பாடல் வரிகள் – Yedu Thanthaanadi Lyrics In Tamil from Tamil Movie : Rajaraja Cholan. Singer : Seerkazhi Govindarajan, S. Varalakshmi

============

ஏடு தந்தானடி தில்லையிலே

ஏடு தந்தானடி தில்லையிலே – அதை

பாட வந்தேன் அவன் எல்லையிலே

இறைவனை நாட இன்னிசை பாட

திருமுறை கூறிடும் அறநெறி கூட

ஏட்டிலும் மூவரை எழுத வைத்தான் – அந்த

பட்டையும் அவனே பாட வைத்தான்

நாட்டையும் தமிழையும் வாழ வைத்தான் – அவன்

நமக்கென்று உள்ளதை வழங்கி விட்டான்

தந்தையும் தாயும் போல் அவன் இருப்பன் – ஒரு

தந்தையும் தாயும் அவனுக்கில்லை

அந்நாள் தொடங்கி இந்நாள் வரையில்

அவன் இன்றி எதுவுமே நடப்பதில்லை

அப்பரும் சுந்தரரும் சம்பந்தருமே – திரு

அருளுடன் பாடிய தேவாரமே

இப்புவியில் அனைவரும் அறிந்திடவே- அதை

செப்பிடும் சோழரின் பெருங்குலமே

(yedu thanthaanadi thillaiyile) is given in this article and it is one of the best songs during our prayer or during any auspicious occasions. Let’s get the blessings by reading this song lyrics. You can find this song by using the following terms like பாடல் வரிகள், Shiva Songs, Shiva MP3 songs lyrics, சிவன் பாடல் வரிகள், சிவன் பாடல்கள். You can also save this post ஏடு தந்தானடி தில்லையிலே or bookmark it. Share it with your friends…

Share
Tags: Sivan Songs

Recent Posts

God Mode Song in Tamil | Karuppu

The song “God Mode Song” from the 2026 film “Karuppu” features vocals by Sai Abhyankkar‬ and…

2 months ago

God Mode Song Lyrics in English | Karuppu

The song “God Mode Song” from the 2026 film “Karuppu” features vocals by Sai Abhyankkar‬…

2 months ago

Paranthene Penne Song Lyrics | Youth | Ken Karunas

The song “Paranthene Penne Song” from the 2026 film “Youth ” features vocals by Ken Karunas…

5 months ago

Aasa Pulla Song lyrics | Youth

The song “Aasa Pulla Song” from the 2026 film “Youth ” features vocals by G.…

5 months ago

Mutta Kalakki Song Lyrics in Tamil | Youth | Ken Karunaas

The song “Mutta Kalakki” from the 2026 film “Youth ” features vocals by Ken Karunaas.…

5 months ago

Thangame Thangame Song lyrics | Idhayam-Murali

The song “Thangame Thangame Song” from the 2026 film “Idhayam-Murali” features vocals by Dheeraj, Sahithi,…

6 months ago