Adi Alaye Song Lyrics is from the movie “Parasakthi” which was released in the year 2025 and it was sung by the singers Sean Roldan and Dhee. The lyrics of this song Adi Alaye Song was written by Ekadasi and music composed by G. V. Prakash Kumar. Sivakarthikeyan have performed in this song.
=================
Actor : Sivakarthikeyan
Movie : Parasakthi
Music : G. V. Prakash Kumar
Singer : Sean Roldan and Dhee
Lyricist : Ekadasi
Year : 2025
=================
முனங்கல் : ……………
ஆண் : ஏய்! நெஞ்சு குழி தொட்டு போகுற
அடி அலயே அலயே
கண்ணு முழி வாங்கி ஓடுற..
ஹோ ஓ..ஹோ ஓ….
பெண் : ஏ.. பஞ்சாரத்த போட்டு மூடுற
இந்த மயில மயில
பத்தவச்சு நின்னு பார்க்குற
ஆண் : ஏ வந்தாயே
மந்தாரா மலரென நின்னாயே
நிலவொளி தந்தாயே கண்ணால
பெண் : ஏ செங்காட்டு பூவ போல
உன்கூட சேந்து நான் வாழ
ஆண் : ஏய்! நெஞ்சு குழி தொட்டு போகுற
அடி அலயே அலயே
கண்ணு முழி வாங்கி ஓடுற.. ஹா
ஹா ஆஅ ஆஅ ஹா ஆஅ ஆஹ்ஹ்…
ஆண் : ஏய்! அடி தினமும்
ரயிலா கூவுற
ஒரு மயிலா போகுற
பெண் : போங்காட்டம் ஆடாத
பொய்கூட சொல்லாத
பொண்ணு தான் தாங்காதே
பூவா போட்டு மூடாத
ஆண் : நீ என்ன அடி தின்னு
தீர்த்தாயே மானே
ஆண் : ஏ.. நெஞ்சு குழி தொட்டு போகுற
அடி அலயே அலயே
கண்ணு முழி வாங்கி ஓடுற.. ஹா
பெண் : ஏ… செங்காட்டு பூவ போல
உன்கூட சேந்து நான் வாழ
பஞ்சாரத்த போட்டு மூடுற
இந்த மயில மயில
பத்தவச்சு நின்னு பார்க்குற…ஆஅ..
ஆண் : ஏய்.. அடி முதுகில்
நதி போல் ஓடவா
விரல் மலர்கள் கோர்கவா
பெண் : சீட்டாட நீ போனா
ராணியா தான் வருவேன் நான்
கூட்டாளி ஆனாலும்
கொல்லாம தான் விடுவேனா
ஆண் : நான் தானே உன் தோடு
திருக்காணி மானே
பெண் : ஓஹ் ஓஹ் ஓஹ்ஹ்…
பஞ்சாரத்த போட்டு மூடுற
இந்த மயில மயில
பத்தவச்சு நின்னு பார்க்குற
ஹோ ஓ ஓ ஓ
ஆண் : ஏ வந்தாயே மந்தாரா
மலரென நின்னாயே
நிலவொளி தந்தாயே
கண்ணால
பெண் : ஏ செங்காட்டு பூவ போல
உன்கூட சேந்து நான் வாழ
பஞ்சாரத்த போட்டு மூடுற
இந்த மயில மயில
பத்தவச்சு நின்னு பார்க்குற ..ஆஅ….
ஆண் : ஹா…ஆஆ ..ஆஅ…
