Abhinayam Kaattu Song Lyrics song is from the movie Vidiyum Varai Kaathiru which was released in the year 1981 and it was sung by the singers year : 1981. The lyrics of this song Abhinayam Kaattu Song Lyrics was written by Vaali and music composed by Ilaiyaraaja. movie : Vidiyum Varai Kaathiru have performed in this song.

=================
திரைப்பட நட்சத்திரம் : movie : Vidiyum Varai Kaathiru
திரைப்படம் : Vidiyum Varai Kaathiru
இசையமைப்பாளர் : Ilaiyaraaja
பாடலாசிரியர் : year : 1981
எழுத்தாளர் : Vaali
வருடம் : 1981
=================

அபினயம் காட்டு நடை போட்டு

அபினயம் காட்டு நடை போட்டு
இளையவள் இசைக்க எனை நீ ஜெயிக்க
இளையவள் இசைக்க எனை நீ ஜெயிக்க
அபினயம் காட்டு நடை போட்டு

மாமல்லன் சிவகாமி மறு பிறப்போ
மாமல்லன் சிவகாமி மறு பிறப்போ
மானாக மீனாக மையல் விழ விழிகள் மலர

அபினயம் காட்டு நடை போட்டு
இளையவள் இசைக்க எனை நீ ஜெயிக்க
அபினயம் காட்டு நடை போட்டு

குயில் இனம் நான் என்று
குரல் வளம் தான் கண்டு
உலகமே அறியாததோ
குயில் இனம் நான் என்று
குரல் வளம் தான் கண்டு
உலகமே அறியாததோ

இனிமை என் சாரீரம்
புதுமை என் சங்கீதம்
உனக்கிது புரியாததோ
பாட்டின்றி ஏதம்மா
பரதக் கலை
பாட்டின்றி ஏதம்மா பரதக் கலை
நான் பாட நீ ஆட நூலிடை அது நெளிய நெளிய

அபினயம் காட்டு நடை போட்டு

பெண் ஆட இரு கண்தான் ஆட
பாதங்கள் ஜதிகளும் பயில

சொல்லாத புதுச் சந்தம் சொல்ல
துள்ளாத இளம் தென்றல் துள்ள

புதுமையான நடன தோகை ஆட
அருமையான கீதம் பாவை பாட
ஒருவர் திறமை ஒருவர் அறிய உதவட்டுமே
ஆடல் என்பதனை பாடல் வெல்லுமடி
பாடல் வெல்லுவதை காலம் சொல்லுமடி
உனது மனது எனது கலையை உணரட்டுமே
இளம் குயில் இசைக்கையிலே
மயங்கிடும் இயற்கைகளே
கண்மணியே பொன்மணியே

தாம் தரிகிட தத்தீம்த
தத்தித் தகஜுணு தா
தாங்கிடக தீம்த தாங்கிடக தீம்த
தகஜுணு தா

தகதிமி தரிகிடதா
தீம்த தீம்த
தத்தித் தாம் தீம்தத் தகஜுணு த

ததிமி தஜுணு தகிட தஜுணு
தரிகிட தீம்

தத்தஜம் தத்தஜம் தகதின த
ததிமி தஜுணு தீம்

தாங்கிடதக தீம்த தீம்

ததிமி தா தகஜுணு தா
தகிட தா தணுகு தா

ஸககக ஸரிரிரி நிஸஸஸ தநிநிநி
பாதா தாநீ ஸநிதப
பததத மபபப கமமம ரிகஸரி
காமா பாமா கரிஸ
ஸரிஸ நீஸ ரிகம காம
கமபத மபத மாப தநிஸ நீஸ
கரீ ஸரிஸநிஸ ரீ ஸரிஸநிஸ ஸரிஸநிஸ
ஸரி கமக மப தபம பத நிஸரிஸ

அபினயம் காட்டு நடை போட்டு
இளையவள் இசைக்க எனை நீ ஜெயிக்க
அபினயம் காட்டு நடை போட்டு

Leave a Comment