O Endhan Vazhvile Song Lyrics song is from the movie Unakkaagave Vaazhgiren which was released in the year 1986 and it was sung by the singers year : 1986. The lyrics of this song O Endhan Vazhvile Song Lyrics was written by Muthulingam and music composed by Ilaiyaraaja. movie : Unakkaagave Vaazhgiren have performed in this song.

=================
திரைப்பட நட்சத்திரம் : movie : Unakkaagave Vaazhgiren
திரைப்படம் : Unakkaagave Vaazhgiren
இசையமைப்பாளர் : Ilaiyaraaja
பாடலாசிரியர் : year : 1986
எழுத்தாளர் : Muthulingam
வருடம் : 1986
=================

ஓ எந்தன் வாழ்விலே
ஒரு பொன்விழா
ஓ எந்தன் வாழ்விலே
ஒரு பொன்விழா

இது இளம் கனவுகள்
மலரும் நேரமே
அதில் மன சிறகுகள்
விரியும் காலமே
ஓ எந்தன் வாழ்விலே
ஒரு பொன்விழா

பண்ணோடு நாளும்
இணையும் தாளம்
என்னோடு வாழ்வில்
இணைந்தாய் நீயும்

கல்யாண ராகம்
விழிகள் பாடும்
கால் போடும் கோலம்
கவிதை ஆகும்

சந்தோச தென்றல்
என் வாழ்வில் வீசும்
என்னாசை நெஞ்சம்
ஊர்கோலம் போகும்
அன்பாலே அன்பாலே பண்பாடி
உன் நினைவில் நகருவேன்

ஓ எந்தன் வாழ்விலே
ஒரு பொன்விழா
ஓ எந்தன் வாழ்விலே
ஒரு பொன்விழா

செந்தாழம் பூவே
கதைகள் பேசு
சிங்கார காற்றே
மெதுவாய் வீசு

என் காதல் தேவன்
அருகே வந்தான்
எனக்காக தானே
இதயம் என்றான்

நான் அந்த நேரம்
நானாக இல்லை
நாணங்களாலே வாய் பேசவில்லை
விழாவே விழாவே பண்பாடல்
கொண்டாடுது கிளியே

ஓ எந்தன் வாழ்விலே
ஒரு பொன்விழா
ஓ எந்தன் வாழ்விலே
ஒரு பொன்விழா

இது இளம் கனவுகள்
மலரும் நேரமே
அதில் மன சிறகுகள்
விரியும் காலமே
ஓ எந்தன் வாழ்விலே
ஒரு பொன்விழா
ஓ எந்தன் வாழ்விலே
ஒரு பொன்விழா

Leave a Comment