Kaalamaadan Gaanam Song Lyrics is from the movie Bison ( Kaalamaadan )  which was released in the year 2025 and it was sung by the singer Mahalingam. The lyrics of this song Kaalamaadan Gaanam Song was written by Mari Selvaraj and music composed by Nivas K Prasanna. Dhruv have performed in this song.

Online movie streaming services

=================

Actor : Dhruv
Movie : Bison Kaalamaadan
Music : Nivas K Prasanna
Singer : Mahalingam
Lyricist : Mari Selvaraj
Year : 2025
=================

ஆண் : ஏய் தந்தன தந்தன தான தந்தன
தான தந்தன தந்தானே
குழு : ஏய் தான தந்தன தந்தன தந்தன
தந்தன தந்தன தந்தானே

ஆண் : ஏய் தந்தன தந்தன தான தந்தன
தான தந்தன தந்தானே
குழு : ஏய் தான தந்தன தந்தன தந்தன
தந்தன தந்தன தந்தானே

ஆண் : ஏய் தந்தன தந்தன தான தந்தன
தான தந்தன தந்தானே
குழு : ஏய் தான தந்தன தந்தன தந்தன
தந்தன தந்தன தந்தானே

ஆண் : சாம கோட தொடங்கிடுச்சு ராசா
நல்லா சங்கெடுத்து ஊதுங்கையா ராசா
சந்தனத்த எடுத்துகிட்டு ராசா
நம்ம ஊரு சனம் தெரட்டி வையி ராசா

ஆண் : அந்த ஒத்தயடி பாதையில
அவன் ஓடி வாரான் காளமாடன்
அங்க உச்சிப்பான ஒசரத்துல
அவன் ஆடி வாரான் காலமாடன்

ஆண் : கொம்பு ரெண்டும் குறுகுறுக்க
கண்ணு ரெண்டும் தீப்பிடிக்க
நாலு காலு பாயிச்சலிலே
பாடி வாரான் காலமாடன்

ஆண் : கொம்பு ரெண்டும் குறுகுறுக்க
கண்ணு ரெண்டும் தீப்பிடிக்க
நாலு காலு பாயிச்சலிலே
பாடி வாரான் காலமாடன்

ஆண் : ஏய் காட்டரளி மாலைக்கட்டி
கெளம்பி வாரான் காளமாடன்
குழு : ஏய் காட்டரளி மாலைக்கட்டி
கெளம்பி வாரான் காளமாடன்

ஆண் : அவன் பச்சக்கரி படையலத்தான்
கேட்டு வாரான் காளமாடன்
குழு : அவன் பச்சக்கரி படையலத்தான்
கேட்டு வாரான் காளமாடன்

ஆண் : கழுத்து மணி ஓசை கட்டி
புழுதி மண்ண பூசிக்கிட்டு
குழு : கழுத்து மணி ஓசை கட்டி
புழுதி மண்ண பூசிக்கிட்டு

ஆண் : அவன் நாலு காலு பாய்ச்சலிலே
பாடி வாரான் காளமாடன்
குழு : அவன் நாலு காலு பாய்ச்சலிலே
பாடி வாரான் காளமாடன்

ஆண் : ஏய் செவ்வரளி காடு
இங்க சிந்து ரத்தம் பாரு

ஆண் : ஏய் செவ்வரளி காடு
சிந்து ரத்தம் பாரு
பகை இங்க ஆடும் பேயாட்டமே
தெசை எங்கும் போடும் வெறியாட்டமே
பகை இங்க ஆடும் பேயாட்டமே
தெசை எங்கும் போடும் வெறியாட்டமே

ஆண் : வெறியாட்டமே…ஏ…ஏ…ஏ….

ஆண் : தீ பந்தம் கொழுத்துங்கையா ராசா
தொரத்தும் தீமையெல்லாம் எரியட்டுமே ராசா
வேல் கம்ப தூக்கிக்கிட்டு ராசா
மரிக்கும் வேலியெல்லாம் ஒடச்சு எரி ராசா

ஆண் : ஏய் வேட்டெடுத்து வெடி வெடிக்கா
வெளிச்சமாக வாரன் ஐயா
ஏய் எதிரியெல்லாம் கொலை நடுங்க
கொலவ போட்டு பாடுங்கையா

ஆண் : கண்ணுக்குள்ள கனவிருக்க
களம் இங்க காத்திருக்க
நெஞ்சுக்குள்ள திமிர் இருக்
நித்தம் அது துடிச்சிருக்க

ஆண் : கண்ணுக்குள்ள கனவிருக்க
களம் இங்க காத்திருக்க
நெஞ்சுக்குள்ள திமிர் இருக்
நித்தம் அது துடிச்சிருக்க

ஆண் : ஏய் காட்டரளி மாலைக்கட்டி
கெளம்பி வாரான் காளமாடன்
குழு : ஏய் காட்டரளி மாலைக்கட்டி
கெளம்பி வாரான் காளமாடன்

ஆண் : அவன் பச்சக்கரி படையலத்தான்
கேட்டு வாரான் காளமாடன்
குழு : அவன் பச்சக்கரி படையலத்தான்
கேட்டு வாரான் காளமாடன்

ஆண் : கழுத்து மணி ஓசை கட்டி
புழுதி மண்ண பூசிக்கிட்டு
குழு : கழுத்து மணி ஓசை கட்டி
புழுதி மண்ண பூசிக்கிட்டு

ஆண் : அவன் நாலு காலு பாய்ச்சலிலே
பாடி வாரான் காளமாடன்
குழு : அவன் நாலு காலு பாய்ச்சலிலே
பாடி வாரான் காளமாடன்

Leave a Comment