The song “God Mode Song” from the 2026 film “Karuppu” features vocals by Sai Abhyankkar‬ and Gana Muthu. Vishnu Edavan wrote the lyrics while Sai Abhyankkar composed the music. Surya delivers a captivating performance in this track.

=================

Actor : Surya, Trisha
Movie : Karuppu
Music : Sai Abhyankkar
Singer : Sai Abhyankkar‬ and Gana Muthu
Lyricist : Vishnu Edavan
Year : 2026
=================

குழு : சரவெடி ஆயிரம் பத்தணும்மா
சுருட்டு ஒரு லாரிய கொட்டட்ம்மா
கெடாகறி நெத்திலி வஞ்சரம்மா
படையல நெரப்பி தள்ளட்டுமா

குழு : சரவெடி ஆயிரம் பத்தணும்மா
சுருட்டு ஒரு லாரிய கொட்டட்ம்மா
உருமியா உரிச்சு தட்டட்டும்மா
ஊரு மொத்தம் வெளுத்து வைக்கட்டுமா

ஆண் : இது காட் மோட்-உ
ஓசையே நிக்காதே
இக்கரை பத்தும்
ஜன மொத்தம்
பேர கத்தும்
கோல சத்தம்

ஆண் : ராகு கேது
ராங் ஏதும் காட்டாத
அல்லு சில்லு
தள்ளு தள்ளு
ஒண்ணு வச்சா
ஒத்தி நில்லு

ஆண் : சத்தம் வரும் முன்னால
சிங்கம் வரும் பின்னால
பல்ல தட்டி சொல்லி தரவா…..

ஆண் : இனி பேச்சே இல்ல கில்லால
சைகை தான்டி கண்ணால
உப்பு கண்டம் போட்டு விடவா…..

ஆண் : இது காட் மோட்-உ
ஓசையே நிக்காதே
இக்கரை பத்தும்
ஜன மொத்தம்
பேர கத்தும்
கோல சத்தம்

ஆண் : ராகு கேது
ராங் ஏதும் காட்டாத
அல்லு சில்லு
தள்ளு தள்ளு
ஒண்ணு வச்சா
ஒத்தி நில்லு

ஆண் : சுட சுட சுத்தி போடும்மா
கண்ணு படும்மா
தொட தொட வெட்டி போடும்மா
பல விதமா

ஆண் : தர தர தட்டிப் போடும்மா
பரவசமா
எதுக்குறவன அரச்சு பூசிக்க
சந்தனமா

பெண் குழு : எங்க கருப்ப சாமி
நீ வந்தா சிரிக்கும் பூமி
எங்க கருப்ப சாமி
உள்ளம் குளிர்ர வா நீ

பெண் குழு : எங்க கருப்ப சாமி
நீ வந்தா சிரிக்கும் பூமி
எங்க கருப்ப சாமி
இயம் கொழுத்த வா நீ

ஆண் குழு : ஏய்…எங்க கருப்ப சாமி
எங்க கருப்ப சாமி
என் உள்ளம் குளிர்ர வா நீ
இயம் கொழுத்த வா நீ

ஆண் குழு : எங்க கருப்ப சாமி
எங்க கருப்ப சாமி
எங்க கருப்ப சாமி

ஹம்மிங் : ……………

ஆண் : மோத வந்தன்னா முடிஞ்ச நீ
எலும்பு மொத்தமும் பல்பொடி
நிக்க வேணாம்
கிட்ட வேணாம்
நெருங்குனனா
நொறுங்கும் கண்ணா

ஆண் : வரம்பு மீறி ஆடுனா
நரம்பு இடிச்சு தடவுனா
வெத்தல உன்ன மடிச்சு தின்னா
அடுத்த கெழம காரியம் வைக்கிறேன்

ஆண் : ரணகளம்
ஆடுகளம்
வா ரணகளம்
உன் ஆடுகளம்
ஒண்ணா ரெண்டா
சேட்ட பண்ணா

ஆண் : ரணகளம்
ஆடுகளம்
வா ரணகளம்
உன் ஆடுகளம்
கொண்டா கொண்டா
ரத தட பட

ஆண் : இது காட் மோட்-உ
ஓசையே நிக்காதே
இக்கரை பத்தும்
ஜன மொத்தம்
பேர கத்தும்
கோல சத்தம்

ஆண் : ராகு கேது
ராங் ஏதும் காட்டாத
அல்லு சில்லு
தள்ளு தள்ளு
ஒண்ணு வச்சா
ஒத்தி நில்லு

ஹம்மிங் : …………………

குழு : சரவெடி ஆயிரம் பத்தணும்மா
சுருட்டு ஒரு லாரிய கொட்டட்ம்மா
கெடாகறி நெத்திலி வஞ்சரம்மா
படையல நெரப்பி தள்ளட்டுமா

குழு : சரவெடி ஆயிரம் பத்தணும்மா
சுருட்டு ஒரு லாரிய கொட்டட்ம்மா
உருமியா உரிச்சு தட்டட்டும்மா
ஊரு மொத்தம் வெளுத்து வைக்கட்டுமா

ஹம்மிங் : ……………………

ஆண் : {இது காட் மோட்-உ
ஓசையே நிக்காதே
கார பாத்தும்
ஜன மொத்தம்
பேர கத்தும்
கோல சத்தம்

ஆண் : ராகு கேது
ராங் ஏதும் காட்டாத
அல்லு சில்லு
தள்ளு தள்ளு
ஒண்ணு வச்சா
ஒத்தி நில்லு} (2)

ஆண் : டட டா டடடா……
டட டா டடடா……
டா டா டாட டா
டட டா டடடா……
டட டா டடடா……
டா டா டாட டா….

Leave a Comment