“Veezha Veera” (Om, 2026) brings together explosive energy and powerful lyrical depth. Composed by Sai Abhyankkar with lyrics by Arun Srinivasan, the track features vocals by Sai Abhyankkar, Tippu, and Choru, anchored by a compelling screen performance by Dhanush.
பட்டாக்கத்தி தப்பா மாட்டா
எட்டுத் திக்கும் விரட்டி உன்ன வெட்ட
ரத்தம் சொட்ட சொட்ட உறிஞ்சிடும் தோலு
கட்டம் கட்டி சுத்து போட்டா
பொட்டலமா மடிச்சு வச்சு தட்ட
பொடித் துண்டு துண்டா அறுந்திடும் வாலு
பொறி பொறி தெறிச்சிட
பயம் முறுத்திட அவன் முகமா
வெடி வெடி வெடிச்சிட இடி இடிச்சிட
போர் வெல்லும் சூரன் டா
ஒத்தைக்கு ஒத்த இறங்கி நிக்கணும்
தொட்டவன் கண்ணு அரண்டு நிக்கணும்
ஒட்டுமொத்தமா அடங்கி நிக்கணுமே
கை அசைச்சா காத்து நிக்கும்
ஓர் படையா திரண்டு நிக்கும்
காத்திருக்கோம் காத்திருக்கோமே
வீழ வீரா வா வா வீரா
தீயா எரியும் ஓம்காரா
எல்லை மீறணும் சீரணும்
சிகரத்தில் கொடி பறக்கட்டும் அசுரா
ஒதற விட விட
உன்ன சிதற விட விட விட
சுற்றிடுமே சுற்றிடுமே
முற்றிலுமே முற்றிலுமே
பத பத பத
பத பத பத
பதற விட விட
உன்ன கதற விட விட விட
தொட்டிடுமே தொட்டிடுமே
பற்றிடுமே பற்றிடுமே
தக தக தக
தக தக தக
ரா ரா ரா ரா ரா
ராக ராகமா கலகம் பொறக்கும்
ரா ரா ரா ரா ரா ரா ரா
ரணம் ரணமா தலைகள் பறக்கும்
மொத்த நரம்பும் பொட பொடைக்கும்
கெட்டவன் நெஞ்சு பத பதைக்கும்
விழிகள் பறிக்க மின்னலும் வெட்டும்
உதிரம் முழுக்க உக்கிரம் கொட்டும்
வீழ வீரா வா வா வீரா
தீயாய் எரியும்
எல்லை மீறணும் சீரணும்
சீரணும் சீரணும்
தீரணும் தீரணும்
தெரே தீ தீ தீ
பட்டாக்கத்தி தப்பா மாட்டா
பட்டாக்கத்தி தப்பா மாட்டா
எட்டுத் திக்கும் விரட்டி உன்ன வெட்ட
ரத்தம் சொட்ட சொட்ட உறிஞ்சிடும் தோலு
கட்டம் கட்டி சுத்து போட்டா
பொட்டலமா மடிச்சு வச்சு
தட்ட பொடித் துண்டு துண்டா
அறுந்திடும் வாலு
பொறி பொறி தெறிச்சிட
பயம் முறுத்திட அவன் முகமா
வெடி வெடி வெடிச்சிட இடி இடிச்சிட
டம் டம் டம் டம் டம்
ஒத்தைக்கு ஒத்த இறங்கி நிக்கணும்
தொட்டவன் கண்ணு அரண்டு நிக்கணும்
ஒட்டுமொத்தமா அடங்கி நிக்கணுமே
கை அசைச்சா காத்து நிக்கும்
ஓர் படையா திரண்டு நிக்கும்
காத்திருக்கோம் காத்திருக்கோமே
வீழ வீரா வா வீரா
தீயாய் எரியும் ஓம்காரா
எல்லை மீறணும் சீரணும்
சிகரத்தில் கொடி பறக்கட்டும் அசுரா
