Kanimaa Song Lyrics is from the movie Retro which was released in the year 2025 and it was sung by the singer Santhosh Narayanan. The lyrics of this song Kanimaa was written by Vivek and music composed by Santhosh Narayanan. SuryaPooja  have performed in this song.

=================
திரைப்பட நட்சத்திரம் : SuryaPooja
திரைப்படம் : Retro
இசையமைப்பாளர் : Santhosh Narayanan
பாடலாசிரியர் : Santhosh Narayanan
எழுத்தாளர் : Vivek
வருடம் : 2025
=================

பெண் : ஹே காட்டு மல்லி … ஹம்மா…
ஹே கனக மல்லி …கும்மா…
ஹே வாச்ச மல்லி ..ஹேய் ஹே ஹேய்
ஆண் : என் கனிமா ….

பெண் : கனிமா ….
ஆண் : ஆச பட வச்சான்
ஆள விழ வச்சானே..ஹே மாப்ள
போலாம் இரு மச்சான்
ஆட வர வச்சானே..ஹே உன்னத்தான்..ஹேய்

ஆண் : மயிலாட்டம் இருக்கா..
மலர் கூடை மாமனுக்கா..
ஹே பாரா
பூ வாரா
கை சீரா
என் வீரா
ஹே நெத்தியில நெலாவாட்டம்
வச்சவனும் சூராவாட்டம்
ஓட்டுமொத்த தென்மாவட்டம்
ஓச கட்டி வந்து நிக்கட்டும்
ஹே பங்கு ….

ஆண் மற்றும் குழு : ஆத்தி… சந்தனகட்ட
ஆட்டம்… பம்பரகட்ட
பாத்தா …வெடிச்சிடும் பட்டாசே
பாத்தா… பல்லாட
நம்ம ராஜா… விளாட
இந்தா… நம்மோட

ஆண் : யாரடி உன் தோழிலே
கண் போகுதே தாப தேரிலே
மண் வாழ்ந்திடும் கோடி பேரிலே
ரெண்டு மாயமே…
இன்றே கைகள் கோர்க்குதே
காற்றோடுதான் போக பார்க்குதே
சொல்லாமலே அவ்வானையே….
காதலாக்குதே

ஆண் : மச்சி..வந்து குத்து பங்கு

ஆண் மற்றும் குழு : ஹே காட்டு மல்லி …டும்மா…
ஹே கனக மல்லி … கும்மா…
ஹே வாச்ச மல்லி … சும்மா…
ஹே வதன மல்லி…

ஆண் : மயிலாட்டம் இருக்கா..
மலர் கூடை மாமனுக்கா..
ஹே பாரா
பூ வாரா
கை சீரா
என் மாறா
ஹே நெத்தியில நெலாவாட்டம்
வச்சவனும் சூராவாட்டம்
ஓட்டுமொத்த தென்மாவட்டம்
ஓச கட்டி வந்து நிக்கட்டும்

பெண் : ஹே கனிமா….

ஆண் மற்றும் குழு : ஆத்தி… சந்தனகட்ட
ஆட்டம்… பம்பரகட்ட
பாத்தா …வெடிச்சிடும் பட்டாசே
பாத்தா… பல்லாட
நம்ம ராஜா… வெல்லாட
இந்தா… நம்மோட..ஹே ஹே ஹே

ஆண் : சே சே சே சே ..(4)
ஓட்டுமொத்த தென்மாவட்டம்
கனிமா….
ஹே கனிமா….

 

Leave a Comment