Vijay Antony

Bikili Song Lyrics | பிக்கிலி பிக்கிலி பாடல் வரிகள்

பிக்கிலி பிக்கிலி பாடல் வரிகள்

=============================

திரைப்பட நட்சத்திரம் : விஜய் ஆன்டனி
திரைப்படம் :  Pichaikkaran 2
இசையமைப்பாளர் : விஜய் ஆன்டனி
பாடலாசிரியர் : விஜய் ஆன்டனி
எழுத்தாளர் : விஜய் ஆன்டனி
வருடம் : 2023

========================

ஆண் : பிக்கிலி பிக்கிலி பிக்கிலி
பிக்கிலி பிக்கிலி பிக்கிலி

ஆண் : பீலே பிக்கிலி பிக்கிலி
பிக்கிலி பிலி பிலி
ஆண் : அய்யோ

ஆண் : பீக்கிலி பிக்கிலி
பிக்கிலி பிக்கிலி
பிலி பிலி பிலி பிலி
ஆண் : அம்மா

குழு : பீலே பிக்கிலி பிக்கிலி
பிக்கிலி பிலி பிலி
ஆண் : அய்யோ

குழு : பீக்கிலி பிக்கிலி
பிக்கிலி பிக்கிலி
பிலி பிலி பிலி பிலி
ஆண் : அய் அய் அய்யோ

ஆண் : பீலு பீலு பில்லா பில்லா
பில்லே புஜ்ஜாலி
பிலி பிலி பிலி பிலி

ஆண் : எழைங்கள ஏமாத்துறவனுக்கு
நான வச்ச பேருதான்
பிக்கிலி பிக்கிலி பிக்கிலி

ஆண் : பீலே பிக்கிலி பிக்கிலி
பிக்கிலி பிலி பிலி
ஆண் : அய்யோ

ஆண் : பீக்கிலி பிக்கிலி
பிக்கிலி பிக்கிலி
பிலி பிலி பிலி பிலி
ஆண் : அம்மா

குழு : பீலே பிக்கிலி பிக்கிலி
பிக்கிலி பிலி பிலி
ஆண் : அய்யோ

குழு : பீக்கிலி பிக்கிலி
பிக்கிலி பிக்கிலி
பிலி பிலி பிலி பிலி
ஆண் : அய் அய் அய்யோ

ஆண் : நல்லவன நோகடிப்பான்
நம்பி வந்தா ஆப்படிப்பான்
நடிப்பவன முழுசாக மதிப்பான்

ஆண் : கூட இருந்தே குழி பறிப்பான்
தூங்க வச்சே கழுத்தறுப்பான்
முழுச்சிகிட்டா பொய்யாக சிரிப்பான்

குழு : பிக்கிலி

ஆண் : உண்மை சொன்னா
கட்டம் கட்டி திட்டி தீர்ப்பான்
வெள்ள காக்கா போகுதுன்னு
நம்ப வைப்பான்

குழு : பிக்கிலி

ஆண் : பாக்காத பேசாதா கேட்காத

குழு : பிக்கிலி பிக்கிலி

ஆண் : டப்க்கு டபக்கு டபக்கு
டப்க்கு டபக்கு டபக்கு
டப்க்கு டபக்கு டபக்கு
டப்க்கு டபக்கு டபக்கு டவுன்

ஆண் : டப்க்கு டபக்கு டபக்கு
டப்க்கு டபக்கு டபக்கு
டப்க்கு டபக்கு டபக்கு
டப்க்கு டபக்கு டபக்கு டவுன்

குழு : .…………………

ஆண் : காத்தடிச்சா மரம் அசையும்
இடி இடிச்சா மழை பொழியும்
அனபவிச்சா தான் வாழ்க்கை புரியும்

குழு : பிக்கிலி

ஆண் : தீ பிடிச்சா காடு அழியும்
நீர் அடிச்சா மேடு அழியும்
வலிச்சாத்தான் உண்மையெல்லாம் தெரியும்

குழு : பிக்கிலி

ஆண் : ஆளபாரு
ஸ்டைலோ ஜோரு
பென்சு காரு

குழு : பிக்கிலி

ஆண் : மனச பாரு
ஃபுல்லா சேறு
கூவம் ஆறு

குழு : பிக்கிலி

ஆண் : பாக்காத பேசாதா கேட்காத

குழு : பிக்கிலி பிக்கிலி

ஆண் : டப்க்கு டபக்கு டபக்கு
டப்க்கு டபக்கு டபக்கு
டப்க்கு டபக்கு டபக்கு
டப்க்கு டபக்கு டபக்கு டவுன்

ஆண் : டப்க்கு டபக்கு டபக்கு
டப்க்கு டபக்கு டபக்கு
டப்க்கு டபக்கு டபக்கு
டப்க்கு டபக்கு டபக்கு டவுன்

பிக்கிலி பிக்கிலி Video Songs

Share

Recent Posts

Adangaatha Asuran Song Lyrics | அடங்காத அசுரன் பாடல் வரிகள் | Raayan

Adangaatha Asuran Song Lyrics is from the movie Raayan which was released in the year…

4 months ago

Adangaatha Asuran Song Lyrics from Raayan

Adangaatha Asuran Song Lyrics is from the movie Raayan which was released in the year…

4 months ago

Pachai Mayil Vaahanane Lyrics in Tamil | பச்சை மயில் வாகனனே பாடல் வரிகள்

Pachai Mayil Vaahanane Lyrics Tamil பச்சை மயில் வாகனனே பாடல் வரிகள் (Pachai Mayil vaahananae) இந்த பதிவில்…

9 months ago

வா ரயில் விட போலாமா | Vaa Rayil Vida Polaama Song Lyrics in Tamil

Vaa Rayil Vida Polaama Song Lyrics In Tamil Vaa Rayil Vida Polaama Song Lyrics is…

9 months ago

Vaa Rayil Vida Polaama Song Lyrics from Pariyerum Perumal

Vaa Rayil Vida Polaama Song Lyrics In English Vaa Rayil Vida Polaama Song Lyrics is…

9 months ago

மகா சிவராத்திரிக்கு சிவனடியார் வழிபாடு

மகா சிவராத்திரி சிறப்பு ஒவ்வொரு மாதமும் தேய்பிறை சதுர்த்தசி இரவு மாத சிவராத்திரி ஆகும். ஆனாலும் மாசி மாத மஹாசிவராத்திரி நாளில், சிவனை…

9 months ago