Un Thalai Mudi Song Lyrics is from the movie Kadhalil Vizhunthen which was released in the year 2008 and it was sung by the singers Karthik, Nithish Gopalan, Maya. The lyrics of this song Un Thalai Mudi Song Lyrics was written by Nepolian and music composed by Vijay Antony. Nakul, Sunaina have performed in this song.

=================
திரைப்பட நட்சத்திரம் : Nakul, Sunaina
திரைப்படம் : Kadhalil Vizhunthen
இசையமைப்பாளர் : Vijay Antony
பாடலாசிரியர் : Karthik, Nithish Gopalan, Maya
எழுத்தாளர் : Nepolian
வருடம் : 2008
=================

உன் தலை முடி உதிர்வதை கூட தாங்க முடியாது அன்பே

கண் இமைகளில் உன்னை நான் தாங்குவேன்

உன் ஒரு நொடி பிரிவினை கூட ஏற்கமுடியாது கண்ணே

என் கனவிலும் உன் முகம் தேடுவேன்

உன்னை வானத்தில் தேடியே

மேகம் கண்ணீரை சிந்துதோ

உன்னை நான் கண்டு சேரவே

பூமி என்னோடு சுற்றுதோ

உன் தலை முடி உதிர்வதை கூட தாங்க முடியாது அன்பே

கண் இமைகளில் உன்னை நான் தாங்குவேன்

உன் ஒரு நொடி பிரிவினை கூட ஏற்கமுடியாது கண்ணே

என் கனவிலும் உன் முகம் தேடுவேன்

உச்சன் தலை மீது நீ கொடுக்கும் முத்தம்

உயிரின் மீது பட்டு தெறிக்கும்

கைகள் பற்றி கொண்டு பேசிக்கொள்ளும் நேரம்

இனிக்கும்

எதிர் வரும் காற்று உன் பெயரை என்னில்

தினமும் கிறுக்கி விட்டு போகும்

நெற்றி பொட்டுகுள்ளே கொட்டி விட்டேன்

என்னை முழுதும்

உன் கண்ணில் பட்ட பூவை கூந்தலுக்குள் வைப்பேன்

காலில் பட்ட கல்லை மூக்குத்தியில் வைப்பேன்

கையில் பட்ட என்னை உன் இதய பையில் வைப்பேன்

என்னை கொடுப்பேன் ஓஹோ

உன் தலை முடி உதிர்வதை கூட தாங்க முடியாது அன்பே

கண் இமைகளில் உன்னை நான் தாங்குவேன்

உன் ஒரு நொடி பிரிவினை கூட ஏற்கமுடியாது கண்ணே

என் கனவிலும் உன் முகம் தேடுவேன்

நீயும் என்னை தினம் தேட வேண்டும் என்று

தொலைந்து போக கொஞ்சம் ஆசை

நான் அனைத்து தூங்கும் மீசை வைத்த

பொம்மை நீயே

மேய்ச்சல் நிலமாக வீழ்ந்து கிடக்கின்றேன்

மேய்ந்து கொள் என்னை முழுதும்

தொட்டில் இன்றி தூங்கும் என் மார்பில் உந்தன் முத்தம்

தினமும்

உன்னை பற்றி ஏறும் காதல் கொடி நானே

உன் கையெழுத்தை தாங்கும் காகிதமும் நானே

உன் உள்ளங்கையில் சுற்றும் பம்பரமும் நானே

எந்தன் உயிரே ஓஹோ

உன் தலை முடி உதிர்வதை கூட தாங்க முடியாது அன்பே

கண் இமைகளில் உன்னை நான் தாங்குவேன்

உன் ஒரு நொடி பிரிவினை கூட ஏற்கமுடியாது கண்ணே

என் கனவிலும் உன் முகம் தேடுவேன்

உன்னை வானத்தில் தேடியே

மேகம் கண்ணீரை சிந்துதோ

உன்னை நான் கண்டு சேரவே

பூமி என்னோடு சுற்றுதோ

Leave a Comment