Dope Track Song Lyrics song is from the movie Pyaar Prema Kaadhal which was released in the year 2018 and it was sung by the singers year : 2018. The lyrics of this song Dope Track Song Lyrics was written by Mohanrajan and music composed by Yuvan Shankar Raja. Harish Kalyan, Raiza Wilson have performed in this song.
=================
திரைப்பட நட்சத்திரம் : Harish Kalyan, Raiza Wilson
திரைப்படம் : Pyaar Prema Kaadhal
இசையமைப்பாளர் : Yuvan Shankar Raja
பாடலாசிரியர் : year : 2018
எழுத்தாளர் : Mohanrajan
வருடம் : 2018
=================
காற்றே உன் காலடியை
நான் தேடி
கண்ணே நான் காத்திருந்தேன்
கண் மூடி
இது என்ன புது காலம்
என்னோடு
குளிரோடு அனல் வீசும்
நெஞ்சோடு
இது போல இருந்ததில்லை
எப்போதும்
காற்றே உன் காலடியை
நான் தேடி
கண்ணே நான் காத்திருந்தேன்
கண் மூடி
இது என்ன புது காலம்
என்னோடு
குளிரோடு அனல் வீசும்
நெஞ்சோடு
கலங்கரை விளக்கென
வாழ்கிறேன் நானே
தனிமையும் உறவென
தேய்கிறேன் நானே
நதிகளின் நிலவது
தினம் தினம் நனையுது
இருந்தும் கரைகள் நீங்காதே
கடற்கரை சுவடுகள்
அழகிய நிமிடங்கள்
நிலைப்பது ஏதடி
நிழல் அதுதான் பிறிகிரதே
நிஜம் அதுதான் மறைகிறதே
கண்ணும் கண்ணும் தவிக்கிறதே
ஒன்றை ஒன்று தொழைக்கிரதே
சொல்லடி கண்மணி நீயும் என்ன தேவதை
சிறகினை விரிக்க மறந்தாயே
நில்லடி பொன்மணி நீயும் என்ன பெண்ணோ
ஆண் மனம் தவிக்க பறந்தாயே
நதிகளின் நிலவது
தினம் தினம் நனையுது
இருந்தும் கரைகள் நீங்காதே
கடற்கரை சுவடுகள்
அழகிய நிமிடங்கள்
நிலைப்பது ஏதடி
ப்யார் பிரேமா காதல்
ப்யார் பிரேமா காதல்
ப்யார் பிரேமா காதல்
காதல்
Adangaatha Asuran Song Lyrics is from the movie Raayan which was released in the year…
Adangaatha Asuran Song Lyrics is from the movie Raayan which was released in the year…
Pachai Mayil Vaahanane Lyrics Tamil பச்சை மயில் வாகனனே பாடல் வரிகள் (Pachai Mayil vaahananae) இந்த பதிவில்…
Vaa Rayil Vida Polaama Song Lyrics In Tamil Vaa Rayil Vida Polaama Song Lyrics is…
Vaa Rayil Vida Polaama Song Lyrics In English Vaa Rayil Vida Polaama Song Lyrics is…
மகா சிவராத்திரி சிறப்பு ஒவ்வொரு மாதமும் தேய்பிறை சதுர்த்தசி இரவு மாத சிவராத்திரி ஆகும். ஆனாலும் மாசி மாத மஹாசிவராத்திரி நாளில், சிவனை…