இந்த ஆன்மீக பதிவில் (Abirami Ammai Pathigam 3 Lyrics in Tamil | அபிராமி அம்மை பதிகம் மூன்று பாடல் வரிகள்) – களம் உண்டு, புனல் உண்டு, பூ உண்டு பதிவிடப்பட்டுள்ளது… இந்த பாடல் வரிகளை படித்து இறைவனின் அருளை பெறுவோம்… Abirami Ammai Pathigam 3 Lyrics in Tamil | அபிராமி அம்மை பதிகம் மூன்று பாடல் வரிகள் ஏதேனும் திருத்தங்கள் இருந்தால் எங்களுக்கு கமெண்ட் வழியாக தெரியப்படுத்தவும்..

1. களம் உண்டு, புனல் உண்டு, பூ உண்டு,

கனிகள் உண்டு, கவுமாரி நின் திரு,

கோலம் உண்டு, இதை உட்கொண்டு தொண்டரை,

கூடி கொண்டு குலாவி திரிந்திளேன்,

ஜ்னாலம் உண்ட திருமாலும், தேவரும்,

நனி ஓட நரளையிலே எழும்,

ஆழம் உண்ட கடவூர் இறைவரை,

ஆளும் செல்வி, அபிராம வல்லியே

2. துஞ்சல் என்று உடன் தோன்றுதல் என்றுமே,

சுழலும் வண்டு என சுத்தி திரிந்த பின்,

மிஞ்சல் ஒன்றையும் காணேன், இதற்க்கு இனி,

மேல் எனக்கு ஒரு மெய் வழி கட்டுவாய்,

உஞ்சல் என்று அழகே அக்கொடும் பகடு,

ஒரும் கூட்டை உடைத்து சிறுவனை,

அஞ்சல் என்ற கடவூர் இறைவரை,

ஆளும் செல்வி, அபிராம வல்லியே.

3. உம்பலை குரும்கர் இரும்பு ஆகியது,

உல் உடைக்கும் படி மிடி மேற் பட,

பாம்பு அலைக்குள் ச்சுழல் துரும்பு ஆகி ஆப்,

படங்கில் குடம் காவிரி பாய்ந்திடும்,

கழனி தோறும் கதிர் தரலங்களை,

அம்பு அழைக்கும் கடவூர் இறைவரை,

ஆளும் செல்வி, அபிராம வல்லியே.

4. முளை அசைக்கும் பரத்தையர் ஆசையில்,

மூழ்கி, மூழ்கி முடு வரி ஓந்தி போல்,

தலை அசைக்கும் பதிதரை பின் சென்று,

சஞ்சரிப்பது கொஞ்சமதோ ? சோலை,

குலை அசைக்கும் குரங்கு இளம் தென்கினில்,

குடித்து அசைக்க குடவள் வலை எரிந்து,

அலை அசைக்கும் கடவூர் இறைவரை,

ஆளும் செல்வி, அபிராம வல்லியே.

5. கண்டு அரிது பிழிந்தது போல் சொலும்,

கவியை சாடும் கவியை ஒப்பு ஆகிய,

வண்டர் அண்டையில் கொண்டு சொல்லாமல் உன்,

வனச பார்வை வழங்கில் குறையுமோ ?

தொண்டர் பொத்த களையனும் பொத்த மெய்ச்,

சுருதி பொத்து அச்சுதன் பொத்த, வசவன்

அண்டர் பொத்தும் கடவூர் இறைவரை,

ஆளும் செல்வி, அபிராம வல்லியே.

6. தீ தரிக்கும் தமியேன், ஏன் ஆருயிர்,

ச்ஜிந்த அந்தகன் வந்திடு முந்தியே,

நீ தரிக்கும் சிலயோஇடு வந்து முன்,

நிற்பதே அன்றி, சற்பனை செய்வையோ ?

ஒதரிக்கும் விதிக்கும் எட்ட பதம்,

உதவி மைந்தன் மதி மங்காமலும்,

ஆதரிக்கும் கடவூர் இறைவரை,

ஆளும் செல்வி, அபிராம வல்லியே.

7. ஒழிவு இலாத கொடும் கம கும்பியில்,

உணர்வு இலது அழும் ஊர் பன்றி போல நன்,

இழிவு இலாதபடி, எள் அளவும் நீ,

இறங்கிடததும் ஏதோ “அறிந்திலேன்,

பொழிவு இலது அப்புரன்தரன் ஆகியோர்,

போன்று களதும் போன்றது எக்கலதும்,

அழிவு இலாத கடவூர் இறைவரை,

ஆளும் செல்வி, அபிராம வல்லியே.

8. கன்று அரும் துயர் தீர்க்கும் பசுவின் நீ,

கன்னல் வில்லுடன் ஏன் அருகில் வந்து,

நின்று அரும் துயர் நீக்கி நன்று ஆகி வெண்,

நீறு அணிந்து உளம் எய்றன மத்துவி.

பொன் தரும் துயல் பூண் முளை மர்பேரப்,

பொருந்து நீ என போந்து பலி இறந்து,

அன்று அருந்தும் கடவூர் இறைவரை,

ஆளும் செல்வி, அபிராம வல்லியே

9. சலம் கவர்ந்த மறை முகில் ஆனதும்,

சண்ட மருதம் தாக்கிய பொது தன,

பலம் குலைந்தது போலே மிடியினால்,

பிஞ்சு நெஞ்சகம் பேடகம் ஆப்வனோ ?

காலங்கள் என்று வந்து ஆடக சூடாக,

கை அமர்த்தி கருணை வந்து ஆளுவாய்,

அலங்கல் வேணிக் கடவூர் இறைவரை,

ஆளும் செல்வி, அபிராம வல்லியே

10. சோகம் நல குறைவும் தவிர்த்து ஆள்கேனத்,

தோல் புவிக்கு துரந்தரன் ஆதியோர்,

யோகம் என்றும் உத்து உத்தமியே, புகழ்ந்து,

உன்னை பொத்தும் உபயம் அறிந்திலேன்,

போகம் நல்கும் புனர் முளை மர்பேரப் ,

புள்ளி நீங்கிப் பொறுமையினால் எனக்கு,

ஆகம் நல்கும் கடவூர் இறைவரை,

ஆளும் செல்வி, அபிராம வல்லியே

(abirami ammai pathigam 3 tamil lyrics) is given in this article and it is one of the best songs during our prayer or during any auspicious occasions. Let’s get the blessings by reading this song lyrics. You can find this song by using the following terms like Goddess Abirami Song Lyrics, Abirami Ammai Pathigam. You can also save this post Abirami Ammai Pathigam 3 Lyrics in Tamil | அபிராமி அம்மை பதிகம் மூன்று பாடல் வரிகள் or bookmark it. Share it with your friends…

Leave a Comment