இந்த ஆன்மீக பதிவில் (அங்கே இடி முழங்குது – கருப்பசாமி) – Ange idi mulanguthu Karuppasamy – Song on Karuppasami by Thekkampatti Sunder Rajan பதிவிடப்பட்டுள்ளது… இந்த பாடல் வரிகளை படித்து இறைவனின் அருளை பெறுவோம்… அங்கே இடி முழங்குது – கருப்பசாமி ஏதேனும் திருத்தங்கள் இருந்தால் எங்களுக்கு கமெண்ட் வழியாக தெரியப்படுத்தவும்..

அங்கே இடி முழங்குது – கருப்பசாமி

தங்க கலசம் மின்னுது

அங்கே இடி முழங்குது – கருப்பசாமி

தங்க கலசம் மின்னுது

அங்கே இடி முழங்குது – மகாலிங்கம்

மாளிக பாறை கருப்பசாமி தங்க கலசம் மின்னுது

வெள்ள நல்ல குதிர மேலே

வீச்சருவா கையிலேந்தி வேட்டையாட

வாரார் அங்கே கோட்ட கருப்பசாமி

மலையாளம் மலையழகாம் மாமரங்கள் உண்டுபண்ணி

சிலையாக நிக்கிறாரே தெய்வமான கருப்பசாமி (அங்கே இடி)

கருத்த முத்து எண்ணெ போல வடிவழகன் கருப்பசாமி

செவத்த துண்டு தலையில் கட்டி தேடி வேட்டை யாடி வாரார்.

அங்கே இடி முழங்குது – கருப்பசாமி

தங்க கலசம் மின்னுது

18ம்படி கருப்பசாமி ஆடிவாரான் கருப்பசாமி

முனியம்மா

தண்டை கையிலேந்தி ஆடி வாரான் கருப்பன்

அருவா மேலே நின்னு ஆடி வாரான் கருப்பன்

கோன நல்ல கொண்ட போட்டு

கோத்த முத்து பல்லழகன் – கொடிய

வேட்டை யாடியல்லோ வாரார் அங்கே கருப்பசாமி (அங்கே இடி x 2)

18ம்படி கருப்பசாமியே போற்றி

Karuppaswamy song lyrics in Tamil : The above lyrics – Song on Karuppasami by Thekkampatti Sunder Rajan from Album Ange idi mulanguthu

(ange idi mulanguthu karuppasamy) is given in this article and it is one of the best songs during our prayer or during any auspicious occasions. Let’s get the blessings by reading this song lyrics. You can find this song by using the following terms like Ayyappan Songs, ஐயப்பன் பாடல் வரிகள், பாடல் வரிகள், கருப்பசாமி பாடல்கள், Karuppasamy Songs. You can also save this post அங்கே இடி முழங்குது – கருப்பசாமி or bookmark it. Share it with your friends…

Leave a Comment