இந்த ஆன்மீக பதிவில் (ஸ்ரீ காலபைரவாஷ்டகம்) – Kalabhairava Ashtakam Tamil பதிவிடப்பட்டுள்ளது… இந்த பாடல் வரிகளை படித்து இறைவனின் அருளை பெறுவோம்… ஸ்ரீ காலபைரவாஷ்டகம் ஏதேனும் திருத்தங்கள் இருந்தால் எங்களுக்கு கமெண்ட் வழியாக தெரியப்படுத்தவும்..

காலபைரவாஷ்டகம் பாடல் வரிகள், பிரதோஷ பூஜை பாடல் வரிகள். Kalabhairava Ashtakam Tamil song lyrics Tamil Lyrics with meaning. கால பைரவாஷ்டகம் தமிழில் வரிகள்.

ஆதிசங்கரர் அருளிய – ஶ்ரீ கால பைரவாஷ்டகம் .

============

ஶ்ரீ கால பைரவாஷ்டகம் பாடல் வரிகள

சிவாய நம: ||

தேவராஜஸேவ்யமாநபாவனாங்க்ரிபங்கஜம்

வ்யாலயஜ்ஞஸூத்ரமிந்துசேகரம் க்ருபாகரம்

நாரதாதியோகிவ்ருந்தவந்திதம் திகம்பரம்

காசிகாபுராதிநாத காலபைரவம் பஜே || ௧||

பானுகோடிபாஸ்வரம் பவாப்திதாரகம் பரம்

நீலகண்டமீப்ஸிதார்ததாயகம் த்ரிலோசனம் |

காலகாலமம்புஜாக்ஷமக்ஷசூலமக்ஷரம்

காசிகா புராதிநாத காலபைரவம் பஜே ||௨||

சூலடங்கபாசதண்டபாணிமாதிகாரணம்

ச்யாமகாயமாதிதேவமக்ஷரம் நிராமயம் |

பீமவிக்ரமம் ப்ரபும் விசித்ரதாண்டவப்ரியம்

காசிகா புராதிநாத காலபைரவம் பஜே ||௩||

புக்திமுக்திதாயகம் ப்ரசஸ்தசாருவிக்ரஹம்

பக்தவத்ஸலம் ஸ்திதம் ஸமஸ்தலோகவிக்ரஹம் |

வினிக்வணந்மனோஜ்ஞஹேமகிங்கிணீலஸத்கடிம்

காசிகாபுராதிநாத காலபைரவம் பஜே ||௪||

தர்மஸேதுபாலகம் த்வதர்மமார்கநாசகம்

கர்மபாசமோசகம் ஸுசர்மதாயகம் விபும் |

ஸ்வர்ணவர்ணசேஷபாசசோபிதாங்கமண்டலம்

காசிகாபுராதிநாத காலபைரவம் பஜே || ௫||

ரத்னபாதுகாப்ரபாபிராமபாதயுக்மகம்

நித்யமத்விதீயமிஷ்டதைவதம் நிரஞ்ஜனம் |

ம்ருத்யுதர்பநாசனம் கராளதம்ஷ்ட்ரமோக்ஷணம்

காசிகாபுராதிநாத காலபைரவம் பஜே ||௬||

அட்டஹாஸபிந்நபத்மஜாண்டகோசஸந்ததிம்

த்ருஷ்டிபாதநஷ்டபாபஜாலமுக்ரசாஸனம் |

அஷ்டஸித்திதாயகம் கபாலமாலிகந்தரம்

காசிகாபுராதிநாத காலபைரவம் பஜே ||௭||

பூதஸங்கநாயகம் விசாலகீர்திதாயகம்

காசிவாஸலோகபுண்யபாபசோதகம் விபும் |

நீதிமார்ககோவிதம் புராதனம் ஜகத்பதிம்

காசிகாபுராதிநாத காலபைரவம் பஜே ||௮||

காலபைரவாஷ்டகம் படந்தி யே மனோஹரம்

ஜ்ஞானமுக்திஸாதனம் விசித்ரபுண்யவர்தனம் |

சோகமோஹதைந்யலோபகோபதாபநாசனம்

தே ப்ரயாந்தி காலபைரவாங்க்ரிஸந்நிதிம் த்ருவம் ||௯||

இதி ஸ்ரீமச்சங்கராசார்யவிரசிதம் காலபைரவாஷ்டகம் ஸம்பூர்ணம் ||

(kalabhairava ashtakam) is given in this article and it is one of the best songs during our prayer or during any auspicious occasions. Let’s get the blessings by reading this song lyrics. You can find this song by using the following terms like பாடல் வரிகள், Bhairavar songs, Ashtakam. You can also save this post ஸ்ரீ காலபைரவாஷ்டகம் or bookmark it. Share it with your friends…

Leave a Comment